Monday, June 25, 2007

வணக்கம் அன்பர்களே...


உங்க கண்ண நம்பலாங்க, நட்சத்திரப் பதிவர் பேர சரியாத்தான் படிச்சீங்க, நிஜமாவே நான் தானுங்கோவ் ஒரு வாரத்துக்கு.

தமிழ்மணம்ல கால் வச்சு ஒரு வருஷம் ஆச்சு....அப்பப்ப வந்து தொல்லை பண்ணீட்டு இருந்த நான் ஒரு வாரத்துக்கு தொடர்ந்து உங்களை ஒரு வழி பண்ணப் போறேன்.

யாரும் பயப்பட வேண்டாம். கண்டிப்பா எச்ஐவி/எய்ட்ஸ் பற்றி எழுதி உங்களை கடுப்பாக்க மாட்டேன் :-))

நமக்கு கிரியெடிவ்வா எல்லாம் எழுத வராதுங்கோவ்....எப்பவும் போல எல்லாமே அனுபவ பகிர்தலும், கொஞ்சம் சொந்த கதை,
கொஞ்சம் செய்தி விமர்சனம் தான்.

படிச்சுட்டு உங்க கருத்த சிரமம் பார்க்காம ரெண்டு வரி எழுதீட்டு போங்க.

நான் எழுதறதையும் மதிச்சி என்னை நடசத்திரப் பதிவராய் இருக்க அழைப்பு விடுத்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.

38 comments:

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள் மங்கை!!

லக்ஷ்மி said...

ஓஒ.... இந்த வாரம் நீங்கதான் ஜொலிக்க போறீங்களா? கலக்குங்க. எல்லாரும் கற்பனையாவே எழுதிகிட்டிருந்தா எப்படி? தரைல கால் பதிக்க உங்களோடது போல யதார்த்தம் பேசுற பதிவுகளும் வேணும்தான். சோ, வழக்கம் போல அடிச்சு ஆடுங்க. வாழ்த்துக்கள்.

Chandravathanaa said...

வாழ்த்துக்கள் மங்கை

அய்யனார் said...

வாழ்த்துக்கள்!!

பாசக்கார குடும்பம் இங்கே கும்மி அடிக்க அனுமதி உண்டா
:)

ILA(a)இளா said...

வாழ்த்துக்கள் மங்கை!!

கானா பிரபா said...

கலக்குங்க சகோதரி

எதிர்பார்க்கிறேன்

சினேகிதி said...

ஏனுங்கோவ் நீங்கள்தானா..நம்பிட்டன்!வாழத்துக்கள்:-)

துளசி கோபால் said...

ஆஹா........... வருக வருக என் தங்கத்தாரகையே!!!!!!!

நல்வரவு. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஆரம்பமாகட்டும், அமர்க்களம்:-))))

மங்கை said...

நன்றி இ கொ...

வாங்க லக்ஷ்மி சந்திரவதனா..நன்றி

அய்யனாரே இது என்ன நல்ல பிள்ளையாட்டம் பெர்மிஷன் எல்லாம் கேக்கரீங்க...ஆக்டு குடுக்கரீங்களா..

மங்கை said...

நன்றி இளா..

நன்று பிரபா

சினேகிதி..நானே தான்..நம்புங்க..

யக்கோவ் துளசிக்கோவ்..பில்டப் அல்லாம் குடுக்காதீங்க்கோவ்..நன்றி

தென்றல் said...

வாழ்த்துக்கள் மங்கை!

[என்னங்க, கொஞ்ச நாளா 'பார்க்கமுடியலை'னே நினைச்சேன்!!]

மங்கை said...

நன்றி தென்றல்...கொஞ்ச நாள் உங்களுக்கு எல்லாம் ஓய்வு.. இப்படி தீடீர் தக்குதலை சமாளிப்பதற்காக..
:-)))

Chinna Ammini said...

வாழ்த்துக்கள்!!

பாசக்கார குடும்பம் இங்கே கும்மி அடிக்க அனுமதி உண்டா
Ditto

வெற்றி said...

மங்கை,
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

குட்டிபிசாசு said...

உடன்பிறப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

தம்பி said...

வாழ்த்துக்கள் மங்கை.
சிறப்பா எழுதுங்க, எழுதுவிங்க!

பங்காளி... said...

ஆஹா...

தாயே! நீங்கதானா இந்த வாரம்!......எனக்கு இந்தவாரம் நல்லா பொழுது போவும்னு தோணுது...

அடிச்சி ஆடீருவோமா?...ஹி..ஹி...

வி. ஜெ. சந்திரன் said...

வாழ்த்துக்கள்

அபி அப்பா said...

aiyanar, thuul kilappanum, namma kudumba sahothari srat aakittaangka romba santhoshama irukku:-))

அபி அப்பா said...

vazthukkal sakothari!!

அபி அப்பா said...

21

அபி அப்பா said...

22

அபி அப்பா said...

23

அபி அப்பா said...

24

அபி அப்பா said...

appada nanthan 25

காட்டாறு said...

ஏனுங்க இதுக்குத் தான் இத்தினி நாளா மறஞ்சிருந்தீயா தாயீ.... பாராட்டுன்னு சொல்லிட்டு... ரெண்டு வார்த்தை இந்த பதிவைப்பத்தி...

//யாரும் பயப்பட வேண்டாம். கண்டிப்பா எச்ஐவி/எய்ட்ஸ் பற்றி எழுதி உங்களை கடுப்பாக்க மாட்டேன் :-))
//
ஆத்தீ... நீங்க எழுதுற படிச்சி பயனடைறவங்க இருக்கிறாங்கோவ்... இப்பிடி உண்மைகளை புட்டு புட்டு வைக்கும் போதும், உங்கள் உணர்வுகளையும் அதனோடு பிரதிபலிக்கும் போதும்... அந்நிகழ்வு எத்தனை பேர் மனதை சென்றடைகிறதுன்னு poll எடுத்தால் அதிர்ந்திருவீங்க... எழுது தாயீ... உன்னோட இஸ்டைலு... சூப்பரு.

மங்கை said...

சின்ன அம்மனி

நன்றி

மங்கை said...

வாங்க பங்காளி..
பங்காளி கிட்ட இருந்து மெயில் வந்துச்சாம்...ரொமப போர் அடிக்குது.. கலாய்க்க ஆள் வேனும்னு..
அதான் என்ன தேர்ந்தெடுத்து இருக்காங்க..ஹ்ம்ம்ம்ம்.. எப்படியோ சந்தோசமா இருந்தா சரி...:-))

மங்கை said...

நன்றி சந்திரன்

அபி அப்பா...8 நன்றிகள்..

காட்டாறு நமக்கு ஸ்டைலா...ஹி ஹி
பங்காளி எதுக்கு காத்திருக்கார்னு உனக்கு தெரியாது...

மங்கை said...

நன்றி வெற்றி

மங்கை said...

தம்பி..பிசாசு குட்டி..நன்றி

வைசா said...

வாழ்த்துகள்! ்கள் மங்கை

வைசா

மங்கை said...

நன்றி வைசா

தமிழ்நதி said...

வாழ்த்துக்கள் மங்கை! நீங்க நட்சத்திரமானது கூடத் தெரியாமல் வீடு என்னைத் திணறடித்துக்கொண்டிருந்தது. நட்பிற் சிறந்ததொன்றில்லை எனக் கருதுபவர் நீங்கள் என்பதை முத்துலட்சுமியைச் சந்தித்தபோது அவர் மூலமாகத் தெரிந்துகொண்டேன். நட்பைப் பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அக்கா ;)))

மங்கை said...

நன்றி தமிழ்நதி...கோபி...

நாகை சிவா said...

ரொம்பவே லேட்

ஆனாலும் என் வாழ்த்துக்கள்.

எல்லா போஸ்ட்டையும் படிச்சாச்சு...

தல வாழை ல சாப்பிடனும் போல இருக்கு இப்ப... என்ன பண்ணுறது

சென்ஷி said...

என்னோட கமெண்ட காணோம்