Wednesday, March 03, 2010

போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கைய்யா


ஆன்மீகத்தில் தேடல், பசி, தாகம்,ஈரவெங்காயம் எல்லாம் அதிகரிச்சு போயிருச்சு.. இதுக்குன்னு ஒரு கூட்டம் சுத்தீட்டே இருக்கு..யாரு புதுசா காவி கட்டீட்டு வருவாங்கன்னு... புரியாத பாஷையில பேசுற ஆளாக்கு கிராக்கி ஜாஸ்தி..

யோகா, தியானத்தை சொல்லி குடுக்கறதுக்கு நல்ல மனுஷங்க எவ்வளோ பேர் இருக்காங்க..அவங்க கிட்ட போங்கய்யா..

ஆன்மீகத்தை ஊர் ஊரா, வீதி வீதியா கூவி விக்க ஆரம்பிச்சுட்டாங்க...அது தரம் பிரித்து வாங்க நமக்கு பத்தாது...

அதுனால.. போங்க போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க..(டேங்ஸ் வடிவேலு)...நாலு வார்த்தை நல்ல வார்த்தை சொல்லி வளர்த்துங்க.. அது போதும்...


(படத்துல காஸ்ட்யூம் பாருங்க..ஹ்ம்ம்ம்)

25 comments:

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

நல்லா நறுக்குன்னு சொல்லி இருக்கீங்க...!

டவுசர் பாண்டி... said...

நெம்ப சூடா இருக்கீங்க போல...

நியாயமான கோவம்...

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

இறைவன் அப்படிங்குற விஷயயத்துமேல இந்த மாதிரி போலிகளுக்கு நம்பிக்கை கிடையாது ஆனா .! இவங்களையே சாமியா பாக்குற நம்ம மக்களை என்னன்னு சொல்ல ..!

சந்தோஷ் = Santhosh said...

சரியா தான் சொல்லி இருக்கீங்க.. ஆனா அதை கேட்டு தெளிவு அடைஞ்சா எங்களை தமிழ்நாட்டுல இருந்து தள்ளி வெச்சிடுவாங்களே :(..

சென்ஷி said...

//"போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கைய்யா"//

ரிப்பீட்டு........ :)

நாகை சிவா said...

:)

அடுத்து உங்க ஊர் ஆள் தானாம் :)

கோமதி அரசு said...

நல்லா சொன்னீர்கள் மங்கை.

கவிதா | Kavitha said...

//சரியா தான் சொல்லி இருக்கீங்க.. ஆனா அதை கேட்டு தெளிவு அடைஞ்சா எங்களை தமிழ்நாட்டுல இருந்து தள்ளி வெச்சிடுவாங்களே :(..//

இப்பவே தள்ளிதானே வச்சி இருக்கோம்..!! :)

//(படத்துல காஸ்ட்யூம் பாருங்க..ஹ்ம்ம்ம்)//

மங்கைஜி...ஆனாலும் உங்களுக்கு அவரை பாத்து இவ்வளவு பொறாமை கூடாது.. :)

Kattaaru said...

Natch!

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

சூப்பருங்கோவ்:)

Thekkikattan|தெகா said...

ஹையோ! ஹையோ!! நீங்களுமா இந்த தேசிய நீரோடையில... அடிச்சி சொன்னீக... இங்கயும் பாருங்க அப்படியே - http://thekkikattan.blogspot.com/2010/03/blog-post.html

கோபிநாத் said...

;-)))

மங்கை said...

நன்றி அமுதன்..பாண்டி..கோவம் தான்... மக்கள் மேல...

மங்கை said...

நன்றி அமுதன்..பாண்டி..கோவம் தான்... மக்கள் மேல...

மங்கை said...

சந்தோஷ்...தெளிவு அடைஞ்சாலே தள்ளி வைக்கறதை பத்தி யோசிக்கமாட்டமே...

நன்றி சென்ஷி.. கோமதி அம்மா..

மங்கை said...

சிவா...

அது எதுக்கு எங்க ஊர ப்ரிஃவிக்ஸ் ஆ போடறீங்க..:).. ஆள மட்டும் சொல்லுங்கப்பா..

மங்கை said...

கவிதா..இப்படி சபையில கேக்கப்படாது.. தனியா கேளுங்க சொல்றேன்..:)

மங்கை said...

காட்டாறு..வாங்க தாயி..

பாலபாரதி...ரொம்ப நாள் ஆச்சு..நலமா..:)

மங்கை said...

தெகா
100 தாண்டி 101 வந்துட்டோம்ல அதுக்கு தான்....

நன்றி கோபி

delphine said...

Hmmm.

அபி அப்பா said...

அவரு போட்டிருக்கும் சொக்கா 9 லட்சமாம். அம்பானி வூட்டு பசங்க எல்லாம் எதுனா கண்ணாலம் காட்சின்னா மட்டும் தான் அது போல ஒரே சொக்காவ மாத்தி மாத்தி போட்டுப்பானுகளாம்.

ஆனா பயபுள்ள ரொம்ப வெவரம். 32 வயசுல திருடுல, கொள்ளை அடிக்கில தானா கொண்டு வந்து 5000 கோடிய கால்ல கொட்டிட்டு காலை கழுவி பாத பூஜை பண்னிட்டு போக வச்சானே அவன் மூளையை லைட்டா ஒரு ஆபுரேசன் பண்ணி ஒக்காந்த எடத்துல இருந்து ஒபாமாவ அடிக்கிற ராக்கெட்டை கண்டுபிடிக்கலமுல்ல அந்த கவருமெண்டு.... அத வுட்டுட்டு பாவம் பாதாம் பிஸ்தா திங்கிற பச்சமண்ணு அதை போய் ரப்சர் கொடுக்குறீங்களே:-))

நறுமுகை said...

அட மக்கா.. அந்த மூஞ்ச பார்த்தா எப்ப்டிடா நம்புறீங்க...

cineikons said...

Tamil Movie Latest News,Kollywood Latest News,Tamil Cinema Latest News,Tamil Cinema Latest Gossips,Tamil cinema Shooting Spot,Tamil cimema New Releases | Tamil movie latest news website.Tamil movie news in tamil, latest tamil cinema news in tamil, Tamil cinema movies top news, daily cinema Latest Gossips news, gossip tamil actress,actors news, actress news, gossips,gossips in tamil cinema,shooting spots,Latest Tamil movie reviews,Latest Tamil cinema reviews website

http://www.cineikons.com

cineikons said...

Tamil Movie Latest News,Kollywood Latest News,Tamil Cinema Latest News,Tamil Cinema Latest Gossips,Tamil cinema Shooting Spot,Tamil cimema New Releases | Tamil movie latest news website.Tamil movie news in tamil, latest tamil cinema news in tamil, Tamil cinema movies top news, daily cinema Latest Gossips news, gossip tamil actress,actors news, actress news, gossips,gossips in tamil cinema,shooting spots,Latest Tamil movie reviews,Latest Tamil cinema reviews website www.cineikons.com

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com