Tuesday, September 30, 2008

டாக்டரம்மாவின் பதிவுக்கு லிங்க் குடுக்க இந்த பதிவு....

தமிழ்மணம் நமக்கு வேண்டிய நேரத்துல தகராறு பண்ணும்.... இருக்குற வேலைகளுக்கு நடுவுல அவசியமான ஒரு விழிப்புணர்வு பதிவு போட்ட டாக்டரம்மாவால அதை தமிழ்மணத்துல இணைக்க முடியலை...:-(

சரி இப்பவாவது நாம உறுப்படியான ஒரு காரியம் பண்ணலாம்னு அவங்க பதிவுக்கு லிங்க் குடுக்க இந்த பதிவு..

உடலுறுப்புகள் தானம் பற்றிய தெகிக்காட்டானின் பதிவுல எழுந்த கேள்விகளுக்கு அருமையா, எளிமையா ஒரு பதிவு போட்டிருக்காங்க...

டாக்டரம்மாவின் பதிவு இதோ
http://delphine-victoria.blogspot.com/2008/09/blog-post.html

7 comments:

ஆயில்யன் said...

//சரி இப்பவாவது நாம உறுப்படியான ஒரு காரியம் பண்ணலாம்னு அவங்க பதிவுக்கு லிங்க் குடுக்க இந்த பதிவு..//

மங்கையக்கா எப்பவுமே உங்களின் பணியும் பாராட்டுகுரியதாகவே இருக்கிறது :)

இருவரின் பதிவும் படிக்கப்பெற்றேன்!

நன்றி :))

Thamiz Priyan said...

நான் தமிழ் மணத்தில் பார்த்துட்டு தான் கமெண்ட் போட்டேன்.... ஒருவேளை சீக்கிரமா கீழே தள்ளிட்டாங்களா இருக்கும் நம்ம மக்கள்!

புருனோ Bruno said...

உடல் தானம் என்றால் என்ன, உறுப்பு தானம் என்றால் என்ன, கண் தானம் ??, இரத்த தானம் ?? என்ற என் பதிவில் முழு உடல் தானம், உறுப்பு தானம், கண் தானம், எலும்பு தானம், இரத்த தானம் ஆகியவை குறித்து விளக்கியுள்ளேன். சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்

Thekkikattan|தெகா said...

ஒரு வழியா போராடின போராட்டத்திலேயே டாக்டரம்மா பதிவு மூணு முறை மண்டைய காமிச்சிருக்கும்...

உங்கள் சேவை எங்களுக்குத் தேவை :).

கோபிநாத் said...

தகவலுக்கு நன்றி ;)

யட்சன்... said...

அவசியமான பதிவு....ஆனால் தேடிக்கண்டு பிடித்து படிக்க வேண்டியிருக்கிறது.

வாழ்க தமிழ் பதிவர்களும், திரட்டிகளும்

அப்பால, நிறைய எழுதுங்க ஆத்தா !

போன குவாட்டர்ல...ஒரே ஒரு பதிவுதான் எழுதியிருக்கீங்க.....பார்த்து மனசு வச்சி வாரத்துக்கு ஒன்னாவது எழுதுங்க புண்ணியமாப் போகும்.

”ஆருடா இவன் புச்சா கீறானேன்னு” ரோசனை வருமே....ஹி..ஹி...நான் பழைய ஆளுதான் தாயே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது என்னாது செம்ப்டம்பர்ல எழுதின பதிவு இன்னைக்கு புதுசா வந்திருக்கு.. என்ன நடக்குது இங்க..? :)))