Email Forward ல வந்தது
How to Live Life
Be Calm...Quiet...Tranquil

Bloom Often as often as you Can 
Stay close to your Family 
Explore the family around you 
Enjoy the rlaxing rhythm of Waves 
Watch the Moon rise 
Spread the Wings and Take Off of Your Own 
Then enjoy the comfort of comming home again 
Life is Short
Enjoy these Little Pleasures
16 comments:
படங்கள் அருமை...
(மங்கையின் மனசாட்சி : யப்பாடி...நாமளும் ஒரு பதிவை ஒப்பேத்தியாச்சு...)
ஹி ஹி ச்ச்ச்ச்சும்மா....
இப்படி எல்லாம் பின்னூட்டத்த கூடவா காப்பி அடிப்பாங்க...
ஏங்க மங்கை,
நான் ஊருக்கு வாரேன் அப்படின்னு தெரிஞ்சதும்... இப்படி படத்தைப் போட்டு வாரதுதான் வார இந்த மாதிரி மன நிலையில வா... அப்படின்னு சொல்ற மாதிரி நல்ல டைமிங்கான படங்கள் அதுக்கு தகுந்தமாதிரி லெஷண்ட் :-))
அந்த வாத்துப் படம் அப்புறம் சிறுத்தை அசத்தல்...
மங்கை,
ஆகா அருமை.. படங்கள் எல்லாம் பார்பத்தற்கே ஜாலியா உள்ளது.
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!!
சொற்பமான வாழ்க்கையை நல்லா படம் புடிச்சி காம்ச்சிட்டீங்களே!
நல்லா இருக்கு மங்கை எல்லாமே.
தெகா
ஆள் ஆளுக்கு ஊர பார்த்து கிளம்பரதுலேயே இருக்காங்க... ஹ்ம்ம்ம்ம்...
இதுக்கு நான் வேற டைமிங்கான படத்த போடனுமா...
இப்ப ஒண்ணும் சொல்ற நிலையில இல்ல...சரி சரி..என்சாய்....
நன்றி, சிவா, வெளிகண்ட நாதர், லக்ஷ்மி
super BOTOs
ella idamum arumai.
mangaiyar malar soober. ada anda Rojaava sonnaen.
நன்றி கிட்டு
கருத்தாழம் இருக்குதுங்க மங்கை. படமும் அருமை.
எனகே போனாலும்
வீட்டை மறக்கக்கூடாது.
எப்படி வாழ்வது???
அமைதியாய் நிச்சலனமாய்
மலர்ந்திரு
குடும்பத்துடன் இணைந்திரு
சுற்றி இருப்பவர்களைக் கண்டுகொள்
அலையின் ஒத்திசைவை ரசி
நிலவைக் கவனி
சிறகை விரி பற
***அப்போதுதான் தெரியும் வீட்டின் அருமை*** (இங்கே இருக்கு சூட்சுமம்)
வாழ்க்கை காலம் குறைவு
சிறு இன்பங்களை அனுபவி.
ச்சும்மா நச்சுன்னு இருக்கு மங்கை. நன்றி.
அப்படியே போட்டது சிறுபிழைகள் இருந்தால் கண்டுக்காதீங்க. ரசிங்க.
நல்லா படங்காட்ரீங்கோ....நல்லாருக்கு மங்கை....
ஆஹா...மதுமிதா..கவிதை எழுதற அளவுக்கு ரசிச்சீங்களா...
நானும் ரசிச்சேன் உங்க கவிதைய..
ராஜபாளையாமா நீங்க,,ஹ்ம்ம்ம்..
நன்றி மது...
//பங்காளி... said...
நல்லா படங்காட்ரீங்கோ....நல்லாருக்கு மங்கை.... //
ம்ம்ம் நன்றி...
படங்கள் நல்லாயிருக்கு. ஆனாலும் life is short அப்பிடீன்னு சொல்றீங்களே அதுதான் ஏன்னு புரியல.
Post a Comment