Monday, December 01, 2008

உலக எய்ட்ஸ் தினம் 2008

Support World AIDS Day

சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான உரிமைகள் உண்டு. பிறப்பு, பால், இனம், மதம் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர் முதலிய வேறுபாடுகளை அறவே தவிர்த்திடுவோம்.... உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை

தெரிந்து தெளிவடைவோம்

தெளிவடைந்து கைகொடுப்போம்

நாம் கோரும் உரிமைகளை அனைவருக்கும் அளிப்போம்..

கோவையில் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் தங்களுக்கென ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.

15 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Thekkikattan|தெகா said...

தெரிந்து தெளிவடைவோம்
தெளிவடைந்து கைகொடுப்போம்//

நடக்க வேண்டும்.

அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சர்க்கரை வியாதிகாரனுக்குத் திருமணம் நடப்பது என்பதே செய்தியாகும் ஊர் இது

யட்சன்... said...

உள்ளேன் அம்மா !

அட்டெண்டன்ஸ் :)

சிம்பா said...

இதுவே உண்மையான சமுதாய சீர்திருத்தம்..

இனி வரும் நாட்கள் அவர்களுக்கு இனிமையாய் அமைய வேண்டும். வாழும் காலம் முழுதும் இனிமையாகவும், மன நிறைவுடன் வாழ பழனி முருகனை வேண்டுகிறேன்...

வல்லிசிம்ஹன் said...

அவர்களுக்கும் வாழ்த்துகள். கடமையாக எடுத்துக்கொண்டு பணி செய்யும் மங்கைக்கும் வாழ்த்துகள்.

மங்கை உங்களுக்கு நல் வாழ்வு எப்போதும் இனிமையாக அமைய வேண்டும்.

அன்புடன்,
வல்லிம்மா.

மங்கை said...

அனைவருக்கும் நன்றி..

ரொம்ப நன்றி வல்லிம்மா.. உங்க ஆசீர்வாதம் இருக்கும்போது எனக்கென்ன

சென்ஷி said...

//சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான உரிமைகள் உண்டு. பிறப்பு, பால், இனம், மதம் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர் முதலிய வேறுபாடுகளை அறவே தவிர்த்திடுவோம்.... உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை
தெரிந்து தெளிவடைவோம்
தெளிவடைந்து கைகொடுப்போம்
நாம் கோரும் உரிமைகளை அனைவருக்கும் அளிப்போம்..
//

அருமையான கருத்துக்கள் அக்கா...

புதியதாய் வாழ்க்கை துவங்கிய உறவுகளுக்கு எனது இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

சென்ஷி said...

//வல்லிசிம்ஹன் said...
அவர்களுக்கும் வாழ்த்துகள். கடமையாக எடுத்துக்கொண்டு பணி செய்யும் மங்கைக்கும் வாழ்த்துகள்.
//

வல்லிம்மா, எனக்குத்தெரிஞ்சு மங்கை அக்கா இதை கடமையாக செய்து அறிந்ததில்லை.. இதனையே தனது வாழ்க்கையாக மாற்றி வாழ்கிறார்கள் என்ற கருத்து எனக்குள்ளது!

நாகை சிவா said...

நல்ல முன்மாதிரி

மங்கை said...

நன்றி சென்ஷி / சிவா

சிவா செளக்கியமா...:-)

கோபிநாத் said...

நல்ல விஷயம்..

Poornima Saravana kumar said...

அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நம் முன்னேற்றத்திர்க்கு இது ஒரு எடுத்துக்காட்டு..

தமிழ் அமுதன் said...

பாதிக்க பட்ட இவர்களின்

தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது!


இது போன்றவர்களின் தன்னம்பிக்கைக்கு

உங்களை போன்றவர்களின் சேவை

மனப்பான்மை முக்கிய பங்கு வகிக்கும் என

தோன்றுகிறது!

Subha said...

Excellent!..Informative Blog.