Sunday, August 03, 2008

எனக்கு A ன்னா AIDS தான்...:-))

வணக்கம் நண்பர்களே....நல்லா இருக்கீங்களா...


நானே என் பிளாக்குள்ள போய் பல மாதங்கள் ஆச்சு...:-)).

''ஏ ஃபார்'' டேக் எழுத சொல்லி லட்சுமி ஆர்டர் போட்டுறுக்காங்க... இதுக்கு முன்னால இது போல பல டேக்குகள் சுத்தி வந்தப்போ அதையும் இதையும் சொல்லி தப்பிச்சுட்டு இருந்தேன்... இந்த தடவை முத்தம்மணி இழுத்து விட்டுட்டாங்க...

சரி நாம அப்பப்ப மேய்ஞ்சுட்டு இருக்குற நில வலைத்தளங்களை சொல்லலாம்னு வந்திருக்கேன்...இதுல உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச வலைத்தளங்கள் இருக்கலாம்...கண்டுக்காதீங்க..நமக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான்...

முதல்ல நம்ம துறைல இருந்தே ஆரம்பிக்கலாம்.

A - http://www.aidsinfo.nih.gov/ -எச்ஐவி பற்றிய தகவல்களை பெற
www.naco.nic.in - இந்தியாவில் எச்ஐவி தகவல் மையங்கள், பரிசோதனை மையங்கள் பற்றிய தகவல்களை அறிய.

B- http://buydominica.com/diabetes/diabeticfood.php -சக்கரை சத்து அதிகமாக உள்ளவர்களுக்கு சில இயற்கை மருத்துவம்.

http://www.betterphoto.com/gallery/dynoGall2.asp?catID=296- அழகான குழந்தைகள்/ பூக்கள் படங்கள்... மனசை லேசாக்க நான் அடிக்கடி போகும் தளம்... என் ஃபேவரிட் தளம்..:-))

C - http://www.chandamama.com/ - குழந்தைகளுக்கான கதைகள், பொது அறிவு, பயிற்சி போன்றவை. இதில் படங்களுடன் இராமாயணம் தமிழில்.


http://currentvacancy.blogspot.com/ - அரசு பணிகளில் காலி இடங்கள்/ walk-interview - தெரிந்தவர்களுக்கு சொல்லலாம். மிகவும் உபயோகமான தளம்

D-http://www.diethealthclub.com/- சத்தான உணவு வகைகள். ஒவ்வொரு நோய்க்கும் பிரத்தேயேக உணவு முறை.

E- http://www.englishpage.com/- ஆங்கில இலக்கணம். இந்த தளத்தில் இலக்கணப் பயிற்சியுடன் கூடிய சில பாடங்களைக் காணலாம்.

F- http://www.fatfreekitchen.com/ - அவசர சமையல் மற்றும் Fat free receipies

G - http://goidirectory.nic.in/ - ஒவ்வொரு துறையிலும் அரசு சார்ந்த நிறுவணங்கள், மற்றும் அரசு இனையதளங்கள்.

H-http://www.health.harvard.edu/press_releases/importance_of_sleep_and_health.htm
தூக்கம் எவ்வளவு தேவைங்கிறதும், சரியான தூக்கம் இல்லைன்னா என்ன பிரச்சனைகள் வரும்னு பாருங்க.

I - http://idioms.thefreedictionary.com/ - இப்பொழுதெல்லாம் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் அதிகமாக இந்த இடியம்ஸ் உபயோகிப்பதை பார்க்கலாம். இது ஒரு பேஷன். சிலர் பேசும் போது என்ன சொல்ல வராங்கன்னு தெரியாம முழிக்க வேண்டியிருக்கிறது . இதில பாருங்க அந்த சொற்றொடர்களும் அதற்கான விளக்கமும் இருக்கும். ஆங்கிலத்தில் அதிகமாக பேச வேண்டியவர்களுக்கு இது உபயோமாக இருக்கும்.

I - http://indiacollegefinder.com/ - இந்தியாவில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் பற்றிய தகவல்கள், நுழைவுத்தேர்வு பற்றிய தகவல்கள். மிகவும் உபயோகமான தளம்.

J - http://www.jazzles.com/html/freempd.html - குட்டீஸ்க்கு ரைம்ஸ் போட்டு காட்டுங்க - அடியோ/வீடியோ - இதில் முக்கியமாக மீன் பாடல்கள்..அருமை

K- http://www.kidsknowit.com/educational-songs/index.php - கணக்கு, உயிரியல், வேதியல் மற்றும் வாழ்வியல் பாடங்கள் பாடல்கள் வடிவில்.

L: http://www.learnenglish.org.uk/ - ஆங்கிலம் பேசவும் எழுதவும் எளிதான பயிற்சிகள்.

M - http://www.medindia.net/medicalwebsite/index.asp : மருத்துவம் சார்ந்த அனைத்து தகவல்களும், வெவ்வேறு வலைத்தளங்கள் பற்றிய தகவல்கள்.

N- http://www.nlm.nih.gov/medlineplus/menshealth.html - ஆண்ளுக்கான சில மருத்துவ தகவல்கள், மனதில் கொள்ளவேண்டிய விஷயங்கள்.

O - http://onlinebooks.library.upenn.edu/ - சில நல்ல புத்தங்கள் இலவசமாக.

P- http://www.2dplay.com/cricket/cricket-play.htm - பொழுது போக்கிற்கு கிரிக்கெட்.

Q-http://www.quickiqtest.net/ - உங்க IQ டெஸ்ட் பண்ணுங்களேன்.

R - http://ricedish.hosuronline.com/ - சாத வகைகள்

S - http://shyamradio.com/ - ஆன் லைன் ரேடியோ - தடையில்லாமல் பாட்டு கேட்க.

T - http://tourism.nic.in/ - சுற்றுலா பற்றிய தகவல்கள்..இதில் மற்ற மாநில சுற்றுலா தளங்களை பற்றிய தகவல்களை பெறலாம். தங்கும் இடங்களுக்கு ஆன்லைன் புக்கிங்கும் உண்டு.

U - http://www.usefultrivia.com/ - பொது அறிவு கேள்விகள்/ பயிற்சிகள்.

V - http://www.vidyapatha.com/distance_edu/websitelist.php - அஞ்சல் வழி கல்வி பற்றிய தகவல்கள்.

W - http://www.womenshealthguide.net/indian-diet/ - பெண்களின் உடல்நலம்

http://www.weather.com/ - தட்ப வெட்ப நிலையை அறிய.

X-Y - Z - என்னைக்கும் நாங்க கேள்வித்தாள்ல முழுசா முடிச்சதா சரித்திரம் இல்லை...இதுக்கு மேல நமக்கு மூளை இல்லை....அம்புட்டுதான் யோசிச்சு யோசிச்சு பார்த்து ஒன்னும் நியாகம் வரலை. சோம்பேறித்தனும் தான்.

நம்ம Y for Yatchan னுக்கு இந்த வேலை ரொம்ப சுலபம்... ஐயா வாங்க உங்க லிஸ்ட போடுங்க.

27 comments:

யட்சன்... said...

இம்புட்டு கஷ்டப்பட்டு பதிவெழுதீருக்கீங்க...ஒரு பின்னூட்டம் கூட காணோம்.

எய்ட்ஸ்னு ஆரம்பிச்சதால மக்கள் எகிறீட்டாங்களா?

தாயே!...நீங்களாச்சும் Y for Yatchan னு சொன்னீங்களே...டேங்ஸ்

யட்சன்... said...

அப்பாலிக்கா...என்னை மாதிரி ச்சின்ன பசங்களுக்கும் எழுத வாய்ப்பு கொடுத்ததுக்கு வளர நன்னி...

யட்சன்... said...

எதுவும் டேமேஜிங்கா எளுதீட்டேன்னா கோவிக்காதீங்க தாயே!

:-)

மங்கை said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...
மூன்று லெட்டருக்கு எழுதாத காரணம் உண்மையோ உண்மை..

ஏ பார் எய்ட்ஸ்ன்னு தான் தெரியுமே.. வேற எதாச்சு படிச்சீங்கன்னா தான ஆச்சரியமே.. ஆங்கிலத்துக்கு பயனுள்ள தளம் தந்திருக்க்கீங்க.. நன்றி
ஆமா சத்தான உணவுகளை எல்லாம்படிச்சு என்ன செய்யறீங்க.. சமைக்கிறீங்களா என்ன..?

ஒய் ஃபார் யட்சனா அப்ப இரண்டுலெட்டர் தான் எழுதலயா மொத்தத்துல... :)

மங்கை said...

சின்ன அம்மிணி said...


எப்படி இருக்கீங்க மங்கை, பதிவுகள் பக்கம் ரொம்ப நாளாக்காணோம். இப்படி ஏதாச்சும் ஒண்ணுல மாட்டிவிட்டாத்தேன் பதிவு போடோணுமுன்னு இருக்கீங்களா!!

மங்கை said...

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-))

மங்கை said...

மங்களூர் சிவா said...


தொகுப்பு மிக அருமை.

மங்கை said...

Yatchan..

Pathivu eluthama eppidi post panarathunnu kooda maranthutean pola..ennamo sothapitean...

Nandri Nandri Nandri

மங்கை said...

Nandri latchumi...eppidiyo pathivu poda vandhuteenga...

Chinna ammini... nammala ellaam yaaru theda poraangannu thaan..:-)
Nandrippaa

மங்கை said...

Nandri My frend and Siva

Thekkikattan|தெகா said...

எப்படிங்க அது, புது வேலைகளுக்கிடையிலும் இவ்வளவு தெளிவா இத்தனை அட்டகாசமான தளங்களுடன் ஒரு பதிவு.

அசத்தல் போங்க!

Compassion Unlimitted said...

aahhaa,,idhaivida useful blog padichhu romba naal aachu..nandri
tc
cu

மங்கை said...

நன்றி தெகா...:-)

ஆஹா CU...நன்றி...:-)

Maddy said...

வணக்கம் மங்கை,
ஒரு ரேபெர்ரன்ஸ் ப்லோக் இது.......

அது சரி, x-y-z இல்லைனா என்ன அதுக்கு பதில ரெண்டு "i" போட்டு ஜமாசிட்டிங்களே??!!!

மங்கை said...

வாங்க மேடி..:-))

உபயோகமா இருந்தா சரிதான்... மகிழ்ச்சி

நன்றி

delphine said...

welcome back Maami!
நல்ல பயனுள்ள தகவல்கள். அதுவும் டிக்ஷனரி, எய்ட்ஸ் பற்றிய தகவல்கள்.

மங்கை said...

ஹை..டாக்டரம்மா..

நான் எப்ப வெல்கம் பேக் சொல்றது.. நீங்களும் வாங்க சீக்கிறம்..

தியாகராஜன் said...

மிக்க பயனுள்ள தகவல்களை அளித்துள்ளீர்கள்.
நன்றிகள்.

மங்கை said...

நன்றி தியாகராஜன்...

Unknown said...

அக்கா , நல்லாயிருக்கீங்களா.

ஊர்பக்கம் போயிருந்தீங்களா.

அடிக்கடி எழுதுங்க.

மங்கை said...

Krishnaa??..யாரு???..:-)
சாரி நியாபகம் வரலையே..

லதானந்த் said...

ஏனுங்கோ!
நானும் கோயமுத்தூர்க்காரரந்தானுங்கோ
www.lathananthpakkam.blogspot.com
ஒரு நடை பாத்துட்டுப் போங்கோ!

மங்கை said...

நன்றி லதானந்த்...:-)

amul said...

fine post

tnteu results

pallikalvi results

tamilnadu results

india employment results

Anonymous said...

useful informative site
tn velai vaaippu

sharemarketing tips said...

good posts. keep it up.
sharemarketing live

Tharik Sham : Mobile Tricks said...

hai

nice post, good info.

pcmobileshelper.blogspot.com
Pc Mobile Help and Mobile Tricks


mobiletrickspc.co.cc
Mobile-Tricks Home