கபடமில்லா இந்தச் சிரிப்பை போல் வரும் புத்தாண்டை தூய்மையான நெஞ்சோடு எதிர்கொள்வோம்
மனதில் அமைதியும், உடலில் வலிமையும், சிந்தனையில் தெளிவும் பெற்று, வாழ்வில் இன்னும் உயரங்களை அடைய எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்திக்குறேன்.
அனைவருக்கும் எதிர்வரும் புத்தாண்டு இனிமையாகவும் வளமையாகவும் அமைய, இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
26 comments:
உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்§§
குட்டிப் பாப்பா கொள்ளை அழகு...அந்த புன்னகைப் பூ ஜொலிக்கிறது.
akka, we wish you a happy new year
உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!
உங்களுக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள்!!
சுட்டியான அக்குட்டிக்கும் சேர்த்துத்தான்!!
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மங்கை...
வூட்ல எல்லார் கைலயும் நம்ம வாழ்த்தச் சொல்லீருங்க தாயீ...
Happy NewYear.
Puththandil ungal pani melum sirakkattum
T.V.Radhakrishnan
happy new year..
நன்றி யோகன்... இந்தப் புன்னகை உங்கள் வீட்டிலும் ஜொலிக்கட்டும்...
நன்றி பெருசு..
குமார்..தெகா..நன்றி
same to you :))
நானானி நன்றி.. பாப்பா அழகா இருக்கு இல்ல...
சொக்கரே..உங்கள் தமிழ் கேட்டு மகிழ்ந்தோம்.. நன்றி..(யாரோ தான் மருத மருத ன்னு மார் தட்டிட்ட மாதிரி இருந்துச்சு)
நன்றி ராதாகிருஷ்னன்..லட்சுமி..
அன்பு உடன்பிறப்புக்கு,
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள் மங்கை & பேமிலி!!!!குட்டி பாப்பா நல்லா இருக்கே!!!சூப்பர்!!!
Wish U & UR family a happy and prosperous new year
S.Sivaraman, Mangalore
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் !
மலரட்டும் நல் புத்தாண்ட்டு, குழந்தையின் இனிமையாய்!
வணக்கம் மங்கை
இனியதொரு ஆண்டு உங்களுக்கு மலர வாழ்த்துகின்றேன்.
இனிய புத்தாண்டு 2008:
---------------------
புத்தாண்டு புதுமையாய்ப் பிறக்கட்டும்
எங்கும் புனிதம் மலரட்டும்
புன்னகை பூப்போம்
வாழ்க வளமுடன்
சீனா
தங்களின் வாழ்த்துக்கும் நன்றி
Vanakkam
Wish you a very happy new year
TC
CU
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ;))
யக்கோவ்.. இந்தாங்க...புத்தாண்டு வாழ்த்துக்களை பிடிங்க... நலமுடனும், வளமுடனும், மேலும் பல சேவைகள் புரிய திடனுடன் வாழ வாழ்த்துகிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
மிருகம் படம் பார்த்தீர்களா ? . HIV பற்றிய தகவல்கள், அவர்களை காட்சிப்படுத்தியிருப்பது போன்றவை குறித்து உங்கள் விமர்சனத்தை எதிர்நோக்குகிறோம்.
உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் :))
தங்களுக்கும்,தங்கள் குடுப்பத்தார்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இம்மழலையின் சிரிப்பை கண்டவுடன் எனக்கு திருக்குறல் ஞாபகம் வருகிறது.
யாழினிது குழலினிது என்பர்தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதோர்.
முதல்ல பாப்பாவுக்கு தலை சுத்தி போடுங்க.
கண்ணு பட்டிருக்க போகுது.
Post a Comment