Tuesday, December 11, 2007

என் அருகே நீ இருந்தால்!


தானாய் வந்த அன்பு
தாராளமாய் வந்த அன்பு
தவிக்க விடாத அன்பு
தெவிட்டா அன்பு

தவித்திருந்தேன் விழித்திருந்தாய்
தோல்வியில் உறைந்திருந்தேன் தோளானாய்
தோள் கொடுப்பதில் தனையனானாய்
தேற்றி அரவணைத்து தந்தையானாய்

பொறுமையில் என் தாயானாய்
மறுக்காமல் என்னை வழி நடத்தும் வழித்துணையானாய்

இந்த அன்பிடம் தஞ்சமடைந்தேன் என் நட்பே....

காணாது கண்ட உன் அன்புடனே, என் அருகே நீயுமிருந்தால்.....!

பி. கு- இங்க பாருங்க எல்லாரும், படிச்சிதும் நல்ல பிள்ளைக்கு அழகா ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க...இல்லன்னா தினமும் ஒரு கவிதை வரும் சொல்லிட்டேன்..அப்புறம் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை....

125 comments:

சுரேகா.. said...

கவிதையும் , படமும் நல்லா இருக்குங்க..

அதவிட .. பின்னூட்டம் கேட்டு ஒரு போடு போட்டிருந்தீங்களே..அதுக்குத்தான்.

பின்னூட்டமே...

Thekkikattan|தெகா said...

இதுதான் உங்க முதல் முயற்சின்னு நினைக்கிறேன்... நல்லாவே வந்திருக்கு, அடுத்தடுத்துப் போட்டு எல்லாரையும் கொ______ ::-)))

இரண்டாம் சொக்கன்...! said...

//தோளானாய்//

என்ன கொடுமையிது...!

இரண்டாம் சொக்கன்...! said...

கவித...கவித...

Unknown said...

படமும் எழுதினதும் நல்லாதன் இருக்கு,ஆமா,சுரேகா எதோ கவிதை படிச்சதா எழுதி இருக்காங்களே,அதை ஏன் எடுத்திட்டீங்க????????!!!!!!!!

மங்கை said...

சொல்லாம சொல்லீட்டீங்க சுரேகா..

அது ஏன் தெகா.... அந்த வாக்கியத்தை முடிசிடுங்க...

ஆக...இது கவிதை இல்லைனு சொல்லிட்டீங்க மூனு பேரும்...

ரெம்பபபப சந்தோஷம்

//தோளானாய்//

ஏனுங்க சொக்கரே...அது 'தோள்' தானுங்கோவ்....எதோ எழுதி இருக்கேன்....4, 5 மார்க் சேர்த்து போட்டு பாஸ் பண்ணி விடக்கூடாதா

Enjay said...

பாஸ் பண்ணீட்டங்க மங்கை.. இப்பதான் உங்களைப்பற்றி முத்துக்குமரன் பதிவில் படித்துவிட்டு வந்தேன்.. ரொம்ப நல்லாயிருக்கு.... பின்னூட்டம் கேட்டுட்டீங்களே.. அதனால அவசர பின்னூட்டம்.. மிச்சொம் சொச்சம் படிச்சிட்டு வரேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையா இருக்கே கவித ... சரி கவித எழுதிட்டீங்க. அப்படியே பாக்கி இருக்க ஒரு ஆசை பாட்டு பாடறது அது எப்ப?? பாத்து சீக்கிரம் செய்துடுங்க..

முத்துகுமரன் said...

//தோளனாய்?/ புது தமிழ் வார்த்தை. ''ழ''வாக மாற்றினாலும் நீங்கள் குறிப்பிட விரும்பும் தோள் இன்னும் அழுத்தம் பெறும்.

இன்றைக்கு என்ன திருமண நாளா :-)

//காணாது கண்ட உன் அன்புடனே, என் அருகே நீயுமிருந்தால்.....!//
என் அருகே நீயுமிருந்தால்
கனவுகள் கலைத்து
சிறகு விரித்து பறப்பேன்
வானில்
உன்னை ஏந்திக் கொண்டு

காட்டாறு said...

ஆஹா... கவித... கவித... படத்தை சொல்லுறேங்க. ;-)

காட்டாறு said...

பி.கு படிச்சதும் எனக்கு என்ன தெரியுமா தோணிச்சி தெரியுமா... புதியாதாய் பிறந்த கவிதாயினிக்கு வணக்கம், வந்தனம் சொல்லதான். ;-) வாங்க வாங்க.. ஜோதியில ஐக்கியம் ஆகுங்க. உங்களுக்குள் உள்ள திறமைகளை ஒன்னு ஒன்னா எடுத்துவுடுங்க.

அபி அப்பா said...

இப்போ உடம்பு எப்படியிருக்கு! ராபிஸ் தடுப்பு போட்டாச்சா! டேக் கேர்!

திஸ்கி: மக்கா, இந்த பதிவுக்கும் இந்த விசாரிப்புக்கும் சம்பந்தம் இல்லை! இது தனிப்பட்ட விசாரிப்பு!

Divya said...

கவிதை அருமை, மிகவும் ரசித்தேன்,பாராட்டுக்கள்!!

\\தவித்திருந்தேன் விழித்திருந்தாய்
தோல்வியில் உறைந்திருந்தேன் தோளானாய்
தோள் கொடுப்பதில் தனையனானாய்
தேற்றி அரவணைத்து தந்தையானாய்\

என்னைக் கவர்ந்த வரிகள்!

தொடர்ந்து பல கவிதைகள் படைக்க என் வாழ்த்துக்கள்!

தென்றல் said...

பின்னூட்டம் போடுறதா.. வேண்டாமனு ஒரே குழப்பமா இருக்கே.....

/நல்ல பிள்ளைக்கு அழகா /
ஓ.. அப்ப சரி...;)

வாழ்த்துக்கள், மங்கை!! :)

ஆயில்யன் said...

//அபி அப்பா said...
இப்போ உடம்பு எப்படியிருக்கு! ராபிஸ் தடுப்பு போட்டாச்சா! டேக் கேர்!

திஸ்கி: மக்கா, இந்த பதிவுக்கும் இந்த விசாரிப்புக்கும் சம்பந்தம் இல்லை! இது தனிப்பட்ட விசாரிப்பு!
//

ஆமாம் ! அபி அப்பா சொல்வதெல்லாம்
உண்மை!
உண்மை!
உண்மை!
உள்குத்து ஒண்ணுமில்லை :)

இரண்டாம் சொக்கன்...! said...

புதுசா எளுத வர்வய்ங்க மெரண்ட்ரக் கூடாதேன்னு பெரிய மனசு பண்ணி நான் ரிட்டயர் ஆய்ட்டேன்...

ஆமா நீங்க எப்ப ரிட்டயர்மெண்ட் அனவுன்ஸ் பண்றதா உத்தேசம்....


(இதில் உள்குத்து ஏதுமில்லை, ஒரு வெவரம் தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டேன் அம்புட்டுதேன்....)

மங்கை said...

மக்களே

யாரும் பயப்பட வேண்டாம்... ஏதோ ஆர்வக் கோளார்ல விஷப்பரீட்ச்சை பண்ணீட்டேன்... இந்த கவிதை எல்லாம் நான் எழுத மாட்டேன்.. தைரியமா என்னோட பதிவு பக்கம் இனிமேல் வரலாம்...

மங்கை said...

//ஆமா நீங்க எப்ப ரிட்டயர்மெண்ட் அனவுன்ஸ் பண்றதா உத்தேசம்....//

அவ்வளவு கொடுமையாவா இருக்கு...
சரி சீக்கிறமே பண்ணிடறேன்...

கோபிநாத் said...

test

சென்ஷி said...

exam

கோபிநாத் said...

இங்க மங்கை, மங்கைன்னு ஒருத்தாங்க இருந்தாங்களே அவுங்களை பார்த்திங்களா ! ?

சென்ஷி said...

யாரு டைரக்டர் அக்காவ கேட்டியா கோபி

கோபிநாத் said...

\\தோள் கொடுப்பதில் தனையனானாய்
தேற்றி அரவணைத்து தந்தையானாய்

பொறுமையில் என் தாயானாய்
மறுக்காமல் என்னை வழி நடத்தும் வழித்துணையானாய்\\

இந்த வரிகள் ரொம்ப நன்றாக இருக்கு...வாழ்த்துக்கள் ;)

சென்ஷி said...

//பி. கு- இங்க பாருங்க எல்லாரும், படிச்சிதும் நல்ல பிள்ளைக்கு அழகா ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க...இல்லன்னா தினமும் ஒரு கவிதை வரும் சொல்லிட்டேன்..அப்புறம் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை...//

நல்ல புள்ளைக்கு அழகு ஒரு பின்னூட்டம் போடுறது..
நாங்கள்லாம் ரொம்ப நல்ல புள்ளையாக்கும் :))
அப்ப எத்தன பின்னூட்டம் போடுறது..

கோபிநாத் said...

\\சென்ஷி said...
யாரு டைரக்டர் அக்காவ கேட்டியா கோபி\\

வாடா எப்படி இருக்கா? ஆமாம் அவுங்களை தான் கேட்டேன் ;)

சென்ஷி said...

//கோபிநாத் said...
\\தோள் கொடுப்பதில் தனையனானாய்
தேற்றி அரவணைத்து தந்தையானாய்

பொறுமையில் என் தாயானாய்
மறுக்காமல் என்னை வழி நடத்தும் வழித்துணையானாய்\\

இந்த வரிகள் ரொம்ப நன்றாக இருக்கு...வாழ்த்துக்கள் ;)//

இந்த இடத்துல கோபி ரிப்பீட்டே போடாததால நான் போடுறேன் ரிப்பீட்டே :))

கோபிநாத் said...

\\சென்ஷி said...
//பி. கு- இங்க பாருங்க எல்லாரும், படிச்சிதும் நல்ல பிள்ளைக்கு அழகா ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க...இல்லன்னா தினமும் ஒரு கவிதை வரும் சொல்லிட்டேன்..அப்புறம் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை...//

நல்ல புள்ளைக்கு அழகு ஒரு பின்னூட்டம் போடுறது..
நாங்கள்லாம் ரொம்ப நல்ல புள்ளையாக்கும் :))
அப்ப எத்தன பின்னூட்டம் போடுறது...\\


இதெல்லாம் என்ன கேள்வி 100 போட்டு ரொம்ப நாள் ஆச்சு..

சென்ஷி said...

நான் சௌக்கியமா இருக்கேன் மாமு.. ஆமா என்ன மங்கை அக்கா எல்லோர் தூக்கத்தையும் கெடுக்கறா மாதிரி ஒரு கவுஜ எழுதியிருக்காங்க. அண்ணாச்சிட்ட சொல்லி கவிமடத்துல ஒரு சீட்டு போட சொல்லு :))

கோபிநாத் said...

\\இல்லன்னா தினமும் ஒரு கவிதை வரும் சொல்லிட்டேன்..\\

எவ்வளவோ தாங்கிட்டோம், இதை தாங்க மாட்டோமா ;)))

சென்ஷி said...

//இதெல்லாம் என்ன கேள்வி 100 போட்டு ரொம்ப நாள் ஆச்சு.//

ரிப்பீட்டே...

இது 100 ல சேராதுல்ல

சென்ஷி said...

//கோபிநாத் said...
\\இல்லன்னா தினமும் ஒரு கவிதை வரும் சொல்லிட்டேன்..\\

எவ்வளவோ தாங்கிட்டோம், இதை தாங்க மாட்டோமா ;)))//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

டேய்! நீ அவ்வளவு நல்லவனாடா :))

சென்ஷி said...

//அறிவன் /#11802717200764379909/ said...
படமும் எழுதினதும் நல்லாதன் இருக்கு,ஆமா,சுரேகா எதோ கவிதை படிச்சதா எழுதி இருக்காங்களே,அதை ஏன் எடுத்திட்டீங்க????????!!!!!!!!//


எப்படிங்க இப்படில்லாம்..

நாங்ககூட அதப்பத்திதான் சீரியஸா டிஸ்கஸ் பண்ணீக்கிட்டு இருக்கோம். இல்லியா கோபி

கோபிநாத் said...

\\சென்ஷி said...
//இதெல்லாம் என்ன கேள்வி 100 போட்டு ரொம்ப நாள் ஆச்சு.//

ரிப்பீட்டே...

இது 100 ல சேராதுல்ல\\

ரிப்பீட்டே ஒரு கவிதை மச்சி அதை வச்சி ஒரு பதிவே போடலாம்...கண்டிப்பாக 100ல் சேரும் ;)

கோபிநாத் said...

\\சென்ஷி said...
//கோபிநாத் said...
\\இல்லன்னா தினமும் ஒரு கவிதை வரும் சொல்லிட்டேன்..\\

எவ்வளவோ தாங்கிட்டோம், இதை தாங்க மாட்டோமா ;)))//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

டேய்! நீ அவ்வளவு நல்லவனாடா :))\\

கவலைப்படாத நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் ;)

கோபிநாத் said...

\\இரண்டாம் சொக்கன்...! said...
கவித...கவித...\\

எங்கே? எங்கே?

சென்ஷி said...

//ரிப்பீட்டே ஒரு கவிதை மச்சி அதை வச்சி ஒரு பதிவே போடலாம்...கண்டிப்பாக 100ல் சேரும் ;)//

அப்ப நான் பின்னூட்டத்துல 3 கவித எழுதியிருக்கேன் கோபி.. ஆமா என்ன வேற யாரையும் காணோம். குரூப்க்கு நியுஸ் தரலையா.. டைரக்டர் கவுஜ எழுதியிருக்காங்கன்னு "))

சென்ஷி said...

//கவலைப்படாத நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் ;)//

ஆனா கண்டிப்பா இந்த மாதிரி கவுஜயெல்லாம் படிக்க வைப்பான் :))

கவுஜ.. கவுஜ..

கோபிநாத் said...

\\\கிருத்திகா said...
பாஸ் பண்ணீட்டங்க மங்கை.. இப்பதான் உங்களைப்பற்றி முத்துக்குமரன் பதிவில் படித்துவிட்டு வந்தேன்.. ரொம்ப நல்லாயிருக்கு.... பின்னூட்டம் கேட்டுட்டீங்களே.. அதனால அவசர பின்னூட்டம்.. மிச்சொம் சொச்சம் படிச்சிட்டு வரேன்\\

படிச்சிட்டு வரேன்னு போனிங்க ஆளையே காணோம் !

சென்ஷி said...

பாரதிக்கு விழா எடுக்கற சமயத்துல இப்படி ஒரு கவித.. ச்சே புல்லரிக்குதுப்பா :))

கோபிநாத் said...

\\சென்ஷி said...
//ரிப்பீட்டே ஒரு கவிதை மச்சி அதை வச்சி ஒரு பதிவே போடலாம்...கண்டிப்பாக 100ல் சேரும் ;)//

அப்ப நான் பின்னூட்டத்துல 3 கவித எழுதியிருக்கேன் கோபி.. ஆமா என்ன வேற யாரையும் காணோம். குரூப்க்கு நியுஸ் தரலையா.. டைரக்டர் கவுஜ எழுதியிருக்காங்கன்னு "))\\

இல்ல சொன்னாங்களாம் ஆனா யாரும் நம்பவில்லையாம்...

சென்ஷி said...

//Thekkikattan|தெகா said...
இதுதான் உங்க முதல் முயற்சின்னு நினைக்கிறேன்... நல்லாவே வந்திருக்கு, அடுத்தடுத்துப் போட்டு எல்லாரையும் கொ______ ::-)))//

கொணப்படுத்துங்க‌

சென்ஷி said...

//இல்ல சொன்னாங்களாம் ஆனா யாரும் நம்பவில்லையாம்..//

என்ன கொடும கோபி இது :(((

அபி அப்பா said...

எலே தம்பிகளா! சேரன் ஃபங்க்ஷனுக்கு நீங்களும் போகலையா? கோபி ஜூரம் இப்ப எப்படி இருக்கு?

கோபிநாத் said...

\\முத்துலெட்சுமி said...
அருமையா இருக்கே கவித ... சரி கவித எழுதிட்டீங்க. அப்படியே பாக்கி இருக்க ஒரு ஆசை பாட்டு பாடறது அது எப்ப?? பாத்து சீக்கிரம் செய்துடுங்க..\\

நீங்க ஒரு வன்முறையை தூண்டுறிங்க..வேண்டாம்..அப்புறம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
அருமையா இருக்கே கவித ... சரி கவித எழுதிட்டீங்க. அப்படியே பாக்கி இருக்க ஒரு ஆசை பாட்டு பாடறது அது எப்ப?? பாத்து சீக்கிரம் செய்துடுங்க..//

அப்ப டெல்லி புரோக்ராம் இப்போதைக்கு கேன்சல் :))

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
எலே தம்பிகளா! சேரன் ஃபங்க்ஷனுக்கு நீங்களும் போகலையா? கோபி ஜூரம் இப்ப எப்படி இருக்கு?\\

தல அதெல்லாம் மங்கை அக்கா கவிதை படிச்சவுடன் நம்ம எல்லாம் தூசுன்னு பறந்து போயிடுச்சி..;))

அபி அப்பா said...

ஏண்டா பாவிகளா! புதுசா கவுஜ எழுத வந்தா இத்தன ராகிங் உண்டா? சொல்லலையே???

delphine said...

nice kavithai Mangai..
you truly deserve a rose for this.

சென்ஷி said...

//அபி அப்பா said...
எலே தம்பிகளா! சேரன் ஃபங்க்ஷனுக்கு நீங்களும் போகலையா? கோபி ஜூரம் இப்ப எப்படி இருக்கு?//


வாங்க அபி அப்பா... பொங்கள் சாப்பிட்டு தூங்கியிருப்பீங்கன்னு நினைச்சேன். இன்னும் இல்லியா.. பரவால்ல வந்து நீங்களும் ஜோதில கலந்துக்குங்க :))

சென்ஷி said...

அபி அப்பா, எனக்கு ஒரு சந்தேகம். அதெப்படி பதிவுக்கு சம்மந்தமே யில்லாம பின்னூட்டம் போட உங்களால மட்டும் முடியுது. சம்திங் கொடுத்தாச்சும் கத்துக்க நானும் கோபியும் ரெடி :))

அபி அப்பா said...

சரி நான் 50 போட்டுக்கரேன்

சென்ஷி said...

//delphine said...
nice kavithai Mangai..
you truly deserve a rose for this.//

ஓ... இதுல டாக்டரும் சப்போர்ட்டா :))

அபி அப்பா said...

எலே சென்ஷி நான் அந்த கொடுமைய சாரி கவிதைய படிச்சேன்னு தம்பி கதிர் மேல சத்தியம் பண்னவா??

அபி அப்பா said...

வேணாம் அழுதுடுவாங்க விட்டுடுங்க தூங்க போங்க சொல்லிட்டேன் எனக்கு தூக்கம் வருது நான் போறேன்!!!

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
ஏண்டா பாவிகளா! புதுசா கவுஜ எழுத வந்தா இத்தன ராகிங் உண்டா? சொல்லலையே???\\

அதெல்லாம் இல்லைமையா!?

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
எலே சென்ஷி நான் அந்த கொடுமைய சாரி கவிதைய படிச்சேன்னு தம்பி கதிர் மேல சத்தியம் பண்னவா??\\

அதெல்லாம் உங்களால முடியுமா அவன் உயரம் என்ன? உங்க உயரம் என்ன? கொஞ்சம் யோசிச்சி பேசுங்க ;))

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
வேணாம் அழுதுடுவாங்க விட்டுடுங்க தூங்க போங்க சொல்லிட்டேன் எனக்கு தூக்கம் வருது நான் போறேன்!!!\\

நாளைக்கு யாரும் அழக்கூடாதுன்னு தான் இன்னிக்கு கும்மியே ! ;)

கோபிநாத் said...

\\காட்டாறு said...
ஆஹா... கவித... கவித... படத்தை சொல்லுறேங்க. ;-)\\

எங்க மங்கை அக்கா கவிதை பார்த்து உங்களுக்கு பொறாமை ;)

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
இப்போ உடம்பு எப்படியிருக்கு! ராபிஸ் தடுப்பு போட்டாச்சா! டேக் கேர்!

திஸ்கி: மக்கா, இந்த பதிவுக்கும் இந்த விசாரிப்புக்கும் சம்பந்தம் இல்லை! இது தனிப்பட்ட விசாரிப்பு!\\

நீங்க என்னிக்கு தான் பதிவுக்கு சம்பந்தமாக பின்னூட்டம் போட்டுயிருக்கிங்க ;)

கோபிநாத் said...

டேய் சீக்கிரம் வாடா...சாப்பிட போகாணும்!

கோபிநாத் said...

\\தென்றல் said...
பின்னூட்டம் போடுறதா.. வேண்டாமனு ஒரே குழப்பமா இருக்கே.....

/நல்ல பிள்ளைக்கு அழகா /
ஓ.. அப்ப சரி...;)

வாழ்த்துக்கள், மங்கை!! :)\\

தென்றல் ரொம்ப தெளிவாக இருக்கிங்க...;))

சென்ஷி said...

உங்க கவுஜய பாத்ததுலேந்து என் கம்ப்யூட்டர் கூட வேல செய்ய மாட்டேங்குது... :((

சென்ஷி said...

சாரிடா மச்சி... வந்துட்டேன்

கோபிநாத் said...

\\மங்கை said...
மக்களே

யாரும் பயப்பட வேண்டாம்... ஏதோ ஆர்வக் கோளார்ல விஷப்பரீட்ச்சை பண்ணீட்டேன்... இந்த கவிதை எல்லாம் நான் எழுத மாட்டேன்.. தைரியமா என்னோட பதிவு பக்கம் இனிமேல் வரலாம்...\\

இதை டிஸ்கியாக போட்டுயிருந்தா நாங்க கும்மி அடிச்சிருக்க மாட்டோம்ல...அவ்வ்வ்வவ்வ்

சென்ஷி said...

//சுரேகா.. said...
கவிதையும் , படமும் நல்லா இருக்குங்க..

அதவிட .. பின்னூட்டம் கேட்டு ஒரு போடு போட்டிருந்தீங்களே..அதுக்குத்தான்.

பின்னூட்டமே...//

அப்ப நாங்க அடிக்கற கும்மி கவுஜக்காக மட்டும்தான் :))

சென்ஷி said...

//இதை டிஸ்கியாக போட்டுயிருந்தா நாங்க கும்மி அடிச்சிருக்க மாட்டோம்ல...அவ்வ்வ்வவ்//

எனக்கென்னமோ இதுதான் கவிதையா இருக்குமோன்னு சந்தேகமா இருக்குது

நாகை சிவா said...

//இங்க பாருங்க எல்லாரும், படிச்சிதும் நல்ல பிள்ளைக்கு அழகா ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க...இல்லன்னா தினமும் ஒரு கவிதை வரும் சொல்லிட்டேன்..//

நான் கமெண்ட் போடுறதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை சொல்லிட்டேன். :)

நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. அதை மட்டும் தான் சொல்ல முடியும் :)

கோபிநாத் said...

\\சென்ஷி said...
சாரிடா மச்சி... வந்துட்டேன்\\

என்ன ஆச்சு இம்புட்டு நேரம்??

சென்ஷி said...

//யாரும் பயப்பட வேண்டாம்... ஏதோ ஆர்வக் கோளார்ல விஷப்பரீட்ச்சை பண்ணீட்டேன்... இந்த கவிதை எல்லாம் நான் எழுத மாட்டேன்.. தைரியமா என்னோட பதிவு பக்கம் இனிமேல் வரலாம்...\\


இத நாங்க எப்படி நம்பறது :))

சென்ஷி said...

//நாகை சிவா said...
//இங்க பாருங்க எல்லாரும், படிச்சிதும் நல்ல பிள்ளைக்கு அழகா ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க...இல்லன்னா தினமும் ஒரு கவிதை வரும் சொல்லிட்டேன்..//

நான் கமெண்ட் போடுறதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை சொல்லிட்டேன். :)

நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. அதை மட்டும் தான் சொல்ல முடியும் :)//

புலி எழுதியிருக்கறது மட்டும்தான் அவங்க...
இப்ப அனுபவிக்கறது நாமதான் தெரிஞ்சுக்க :))

கோபிநாத் said...

\\சென்ஷி said...
//இதை டிஸ்கியாக போட்டுயிருந்தா நாங்க கும்மி அடிச்சிருக்க மாட்டோம்ல...அவ்வ்வ்வவ்//

எனக்கென்னமோ இதுதான் கவிதையா இருக்குமோன்னு சந்தேகமா இருக்குது\\

இது ரொம்ப ஒவரு ராசா...

கோபிநாத் said...

\\புலி எழுதியிருக்கறது மட்டும்தான் அவங்க...
இப்ப அனுபவிக்கறது நாமதான் தெரிஞ்சுக்க :))\\

இதுக்கு ஒரு ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்

சென்ஷி said...

//கோபிநாத் said...
\\சென்ஷி said...
சாரிடா மச்சி... வந்துட்டேன்\\

என்ன ஆச்சு இம்புட்டு நேரம்??//

சோதனை மேல் சோதனை
கம்ப்யூட்டர் ஹேங்க்
அக்கா கவுஜ படிச்சு அதுக்கும் போதை ஏறிடுச்சு போல‌

கோபிநாத் said...

73

சென்ஷி said...

//முத்துகுமரன் said...
//தோளனாய்?/ புது தமிழ் வார்த்தை. ''ழ''வாக மாற்றினாலும் நீங்கள் குறிப்பிட விரும்பும் தோள் இன்னும் அழுத்தம் பெறும்.

இன்றைக்கு என்ன திருமண நாளா :-)

//காணாது கண்ட உன் அன்புடனே, என் அருகே நீயுமிருந்தால்.....!//
என் அருகே நீயுமிருந்தால்
கனவுகள் கலைத்து
சிறகு விரித்து பறப்பேன்
வானில்
உன்னை ஏந்திக் கொண்டு//


ஓ... இதுல போட்டி வேற நடக்குதுப்போவ்.. :))

சென்ஷி said...

//தென்றல் said...
பின்னூட்டம் போடுறதா.. வேண்டாமனு ஒரே குழப்பமா இருக்கே.....

/நல்ல பிள்ளைக்கு அழகா /
ஓ.. அப்ப சரி...;)

வாழ்த்துக்கள், மங்கை!! :)//

ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே :))

சென்ஷி said...

அட! 75ம் நாந்தானா :))
என்ன கொடுமயிது கோபி :))

சென்ஷி said...

ஆக கோபி சாப்பிட போயிட்டான். நாந்தான் தனியா செஞ்சுரி அடிக்கனும் போல :))

சென்ஷி said...

எனக்கென்னமோ இந்த கவுஜயில முத்துக்காவோட சூழ்ச்சி இருக்குமோன்னு சந்தேகம் இருக்குது :))

சென்ஷி said...

//அப்புறம் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை....//

இந்த ஒரு வார்த்தைதாங்க என்னை இன்னும் உக்கார வச்சிருக்கு :))

கோபிநாத் said...

பதிவு
கவிதை
கதை
தமிழ்மணம்
கும்மி
உள்வெளி பயணம்
பின்நவீனத்துவம்....

அய்யயோ எனக்கு என்ன ஆச்சு...?

சென்ஷி said...

//இல்லன்னா தினமும் ஒரு கவிதை வரும் சொல்லிட்டேன்..//

இன்னொரு முறை சொல்லுங்க பார்த்துடுவோம் :))

தென்றல் said...

எப்படி கோபி & Co.,..
(கங்குலி மாதிரி ரொம்ப நாளைக்கு அப்புறம் formல இருக்கீங்க..!)

அழுகை அழுகையா வருது...
(அஞ்சலி பாப்பா மாதிரி ஆக்கிட்டீங்களே..!)

கோபிநாத் said...

\\சென்ஷி said...
ஆக கோபி சாப்பிட போயிட்டான். நாந்தான் தனியா செஞ்சுரி அடிக்கனும் போல :))\\

டேய்..நீ 50 அடி இல்ல 100க்கூட அடி ஆனா ஒன்னு எதையும் தனியாக அடிக்காதே அது உடம்புக்கு நல்லது இல்ல

சென்ஷி said...

//கோபிநாத் said...
பதிவு
கவிதை
கதை
தமிழ்மணம்
கும்மி
உள்வெளி பயணம்
பின்நவீனத்துவம்....

அய்யயோ எனக்கு என்ன ஆச்சு...?//

இதுக்குத்தான் கண்டதையும் மேயக்கூடாதுங்கறது..
அய்யோ பாவம் பச்ச புள்ள எதையோ பாத்து பயந்து போயி நிக்குது. யாராச்சும் காப்பாத்துங்களேன் :))

கோபிநாத் said...

\\தென்றல் said...
எப்படி கோபி & Co.,..
(கங்குலி மாதிரி ரொம்ப நாளைக்கு அப்புறம் formல இருக்கீங்க..!)

அழுகை அழுகையா வருது...
(அஞ்சலி பாப்பா மாதிரி ஆக்கிட்டீங்களே..!)\\

இப்படி ஏத்திவுட்டு எஸ்கோப்பு ஆகிடுவிங்க வழக்கம் போல..

கோபிநாத் said...

\\சென்ஷி said...
எனக்கென்னமோ இந்த கவுஜயில முத்துக்காவோட சூழ்ச்சி இருக்குமோன்னு சந்தேகம் இருக்குது :))\\

அதுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு சென்ஷி...;)

தென்றல் said...

/ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே :))
/
சென்ஷி..ஏன் இந்த கொலை வெறி...

ஒரு சந்தேகம்...100 ஆ... 200 ஆ??

சென்ஷி said...

//தென்றல் said...
எப்படி கோபி & Co.,..
(கங்குலி மாதிரி ரொம்ப நாளைக்கு அப்புறம் formல இருக்கீங்க..!)

அழுகை அழுகையா வருது...
(அஞ்சலி பாப்பா மாதிரி ஆக்கிட்டீங்களே..!)//

கோபி & கோ வா... என்னமோ வசந்த் & கோவ சொல்றா மாதிரி சொல்றீங்க.. இதுக்கு பேரு பாசமுங்க பாசம்..
இதுக்கு ரத்தமே வரணும் :))

தென்றல் said...

//இப்படி ஏத்திவுட்டு எஸ்கோப்பு ஆகிடுவிங்க வழக்கம் போல..
//

நான் கொஞ்சம் மக்கு student.. அதான் மெதுவா 'கத்துக்கிட்டு' இருக்கேன்..;)

சென்ஷி said...

//டேய்..நீ 50 அடி இல்ல 100க்கூட அடி ஆனா ஒன்னு எதையும் தனியாக அடிக்காதே அது உடம்புக்கு நல்லது இல்ல//

ஆனா ஒன்னு
ஆவன்னா இரண்டு
இனா மூணு
ஈயன்னா நாலு

சென்ஷி said...

//தென்றல் said...
/ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே :))
/
சென்ஷி..ஏன் இந்த கொலை வெறி...

ஒரு சந்தேகம்...100 ஆ... 200 ஆ??//

அதுக்கும் மேல ஒன்னு இருந்தா அக்காவ ஆண்டவந்தான் காப்பாத்தனும் :))

சென்ஷி said...

//நான் கொஞ்சம் மக்கு student.. அதான் மெதுவா 'கத்துக்கிட்டு' இருக்கேன்..;)//

இருந்தாலும் பப்ளிக்கா உண்மைய சொல்ல எத்தன பேரால முடியும். இப்ப நான் கேக்குறேன். நீங்க நல்லவரா கெட்டவரா :))

டொட..டொட..டொடடொ.. ட்டொடடொய்ங்... :)) (மியுசிக்)

கோபிநாத் said...

\\தென்றல் said...
/ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே :))
/
சென்ஷி..ஏன் இந்த கொலை வெறி...

ஒரு சந்தேகம்...100 ஆ... 200 ஆ??\\

நீங்களும் இருந்த 500ரே அடிப்போம்ல ;))

சென்ஷி said...

//சென்ஷி said...
//தென்றல் said...
எப்படி கோபி & Co.,..
(கங்குலி மாதிரி ரொம்ப நாளைக்கு அப்புறம் formல இருக்கீங்க..!)//

இல்லியே நாங்க எங்க ஆபிஸ்லதானே இருக்கோம் :))

கோபிநாத் said...

\\சென்ஷி said...
//டேய்..நீ 50 அடி இல்ல 100க்கூட அடி ஆனா ஒன்னு எதையும் தனியாக அடிக்காதே அது உடம்புக்கு நல்லது இல்ல//

ஆனா ஒன்னு
ஆவன்னா இரண்டு
இனா மூணு
ஈயன்னா நாலு\\

வெள்ளிக்கிழமை உனக்கு சனின்னு கேளவிப்பட்டேன்..;)

சென்ஷி said...

96

சென்ஷி said...

//வெள்ளிக்கிழமை உனக்கு சனின்னு கேளவிப்பட்டேன்..;)??

ஆமா.. கைய காலா நினைக்குற குரூப் இருக்கறாமாதிரி வெள்ளி எனக்கு சனி :)

கோபிநாத் said...

\\சென்ஷி said...
//நான் கொஞ்சம் மக்கு student.. அதான் மெதுவா 'கத்துக்கிட்டு' இருக்கேன்..;)//

இருந்தாலும் பப்ளிக்கா உண்மைய சொல்ல எத்தன பேரால முடியும். இப்ப நான் கேக்குறேன். நீங்க நல்லவரா கெட்டவரா :))

டொட..டொட..டொடடொ.. ட்டொடடொய்ங்... :)) (மியுசிக்)\\

மச்சி அவருக்கிட்ட இப்படி எல்லாம் கேட்டக்கூடாது

நீங்க தென்றலா இல்ல புயலான்னு கேட்டகாணும் ;))

கோபிநாத் said...

100 ;)

சென்ஷி said...

நாங்கள்லாம் கவுஜ எழுதனப்ப வந்து எட்டிப்பாத்து குட்டியிருந்தா இப்படி விடுவோமா :))

சென்ஷி said...

யாருய்யா 100

கோபிநாத் said...

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நான் தான் 100 ;))

மாப்பி நீ காலி ;))

கோபிநாத் said...

\\சென்ஷி said...
நாங்கள்லாம் கவுஜ எழுதனப்ப வந்து எட்டிப்பாத்து குட்டியிருந்தா இப்படி விடுவோமா :))\\

கவிதை என்ன கவிதை நம்ம சைடுக்கே வருவதில்லை அவுங்க ;))

இதை முதல்ல என்னென்னு கேளு

கோபிநாத் said...

\\சென்ஷி said...
//வெள்ளிக்கிழமை உனக்கு சனின்னு கேளவிப்பட்டேன்..;)??

ஆமா.. கைய காலா நினைக்குற குரூப் இருக்கறாமாதிரி வெள்ளி எனக்கு சனி :)\\

அது ;)

சென்ஷி said...

வெற்றிகரமாக செஞ்சுரி அடித்த எங்கள் தானைதம்பி கோபியை வாழ்த்துவது
ஷார்ஜாவிலிருந்து
குட்டி சந்து
மூலை முடுக்கு எல்லா இடத்துலயும் தெரிஞ்ச பேரான சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி....


சும்மா ஒரு எக்கோ எஃபெக்ட்டுக்காகங்கோ :))

சென்ஷி said...

சரி கோபி அக்காவ மன்னிச்சுடுவோமா..
இல்ல இன்னும்.. :))

கோபிநாத் said...

மங்கை அக்கா எல்லா பின்னூட்டத்தையும் படிச்சி எங்களுக்கு பதில் போடுங்க...

தனித்தனியாக ;))

கோபிநாத் said...

\\சென்ஷி said...
வெற்றிகரமாக செஞ்சுரி அடித்த எங்கள் தானைதம்பி கோபியை வாழ்த்துவது
ஷார்ஜாவிலிருந்து
குட்டி சந்து
மூலை முடுக்கு எல்லா இடத்துலயும் தெரிஞ்ச பேரான சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி.... சென்ஷி....


சும்மா ஒரு எக்கோ எஃபெக்ட்டுக்காகங்கோ :))\\

வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்வது

கோபிநாத்...கோபிநாத்...கோபிநாத்...
கோபிநாத்...கோபிநாத்...கோபிநாத்...
கோபிநாத்...கோபிநாத்...கோபிநாத்...
கோபிநாத்...கோபிநாத்...கோபிநாத்...
கோபிநாத்...கோபிநாத்...கோபிநாத்...
கோபிநாத்...கோபிநாத்...கோபிநாத்...
கோபிநாத்...கோபிநாத்...கோபிநாத்...
கோபிநாத்...கோபிநாத்...கோபிநாத்...
கோபிநாத்...கோபிநாத்...கோபிநாத்...
கோபிநாத்...கோபிநாத்...கோபிநாத்...
கோபிநாத்...கோபிநாத்...கோபிநாத்...
கோபிநாத்...கோபிநாத்...கோபிநாத்...
கோபிநாத்...கோபிநாத்...கோபிநாத்...

உன்னைவிட ஒன்னு அதிகம் மாப்பி ;))

சென்ஷி said...

//கோபிநாத் said...
\\சென்ஷி said...
நாங்கள்லாம் கவுஜ எழுதனப்ப வந்து எட்டிப்பாத்து குட்டியிருந்தா இப்படி விடுவோமா :))\\

கவிதை என்ன கவிதை நம்ம சைடுக்கே வருவதில்லை அவுங்க ;))

இதை முதல்ல என்னென்னு கேளு
//

டெல்லி சந்திப்புல பேசிக்கிட்டா மாதிரி நீங்க சரியா பணி செய்யறதில்ல போலருக்கே.. ஏகப்பட்ட கம்ப்ளெயிண்ட்ஸ் வருது. நீங்க என்ன செய்றீங்க. இருக்கற பின்னூட்டம் எல்லாத்துக்கும் கரெக்டா பதில் எழுதறீங்க.. நாங்க நாளைக்கு வந்து செக் பண்ணூவோம். ஓகேவா கோபி :))

சென்ஷி said...
This comment has been removed by the author.
கோபிநாத் said...

\\சென்ஷி said...
//கோபிநாத் said...
\\சென்ஷி said...
நாங்கள்லாம் கவுஜ எழுதனப்ப வந்து எட்டிப்பாத்து குட்டியிருந்தா இப்படி விடுவோமா :))\\

கவிதை என்ன கவிதை நம்ம சைடுக்கே வருவதில்லை அவுங்க ;))

இதை முதல்ல என்னென்னு கேளு
//

டெல்லி சந்திப்புல பேசிக்கிட்டா மாதிரி நீங்க சரியா பணி செய்யறதில்ல போலருக்கே.. ஏகப்பட்ட கம்ப்ளெயிண்ட்ஸ் வருது. நீங்க என்ன செய்றீங்க. இருக்கற பின்னூட்டம் எல்லாத்துக்கும் கரெக்டா பதில் எழுதறீங்க.. நாங்க நாளைக்கு வந்து செக் பண்ணூவோம். ஓகேவா கோபி :))\\

வழிமொழிகிறேன்...

சென்ஷி said...

இவ்வளவு பின்னூட்டத்தையும் பாத்துட்டு மகிழ்ச்சியோட ரொம்ப கோவமும் வரும். தெரியும். இருந்தாலும் தம்பிங்களுக்காக இதை மன்னிச்சுடுவீங்கன்னு தெரியும் :))

ஓவராயிருந்தா மன்னிச்சுட்டு அடுத்த கவுஜய ரெடி செய்ங்க...

கும்மிக்கு நான் கேரண்டி :))

கோபிநாத் said...

\\சென்ஷி said...
இவ்வளவு பின்னூட்டத்தையும் பாத்துட்டு மகிழ்ச்சியோட ரொம்ப கோவமும் வரும். தெரியும். இருந்தாலும் தம்பிங்களுக்காக இதை மன்னிச்சுடுவீங்கன்னு தெரியும் :))

ஓவராயிருந்தா மன்னிச்சுட்டு அடுத்த கவுஜய ரெடி செய்ங்க...

கும்மிக்கு நான் கேரண்டி :))\\\

மங்கை அக்கா இதுக்கு ஒரு ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்

தென்றல் said...

கோபி & சென்ஷி:

என்னது 'அதுக்குள்ள' கிளம்பிட்டீங்க... கவிதைய பத்தி இன்னும் கொஞ்சம் புரியற மாதிரி நாலு வார்த்தை சொல்லுவீங்கனு பார்த்தா... ம்ம்ம்ம்..

நாளைக்காவது வந்து சொல்லிட்டுபோங்க....

மங்கை said...

ஆஹா

மக்களே...நான இவ்வளவு நோகடிச்சுடோம்னு தெரியாம போச்சு..

ஆக ரிடையர் ஆயே ஆகனும்னு சொல்றீங்க...சரி உங்க ஆசைய கெடுப்பானேன்..ஆயிட்டாப் போச்சு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா இங்க இவ்வளவு நடந்திருக்கா?/
முத்துக்கா சூழ்ச்சி எல்லாம் இல்லை... எனக்கே அவங்களே கூப்பிட்டு ஒரு அதிர்ச்சி காத்திருக்குன்னு சொன்னதும்.. நான் பாவமா என்ன அதிர்ச்சி பதிவுபோட்டிருக்கறிங்களான்னு அப்பாவியா கேட்டேன்.. அவங்க ... ஹஹஹா சாதாரனபதிவு இல்ல வாங்கன்னாங்க.. ஆனா உண்மையில் நல்லா இருக்கு இல்ல.. கலக்கிட்டாங்க.. என் காத்து பட்டு அவங்க திறமை வெளிய வருது போல....

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
ஆகா இங்க இவ்வளவு நடந்திருக்கா?/
முத்துக்கா சூழ்ச்சி எல்லாம் இல்லை... எனக்கே அவங்களே கூப்பிட்டு ஒரு அதிர்ச்சி காத்திருக்குன்னு சொன்னதும்.. நான் பாவமா என்ன அதிர்ச்சி பதிவுபோட்டிருக்கறிங்களான்னு அப்பாவியா கேட்டேன்.. அவங்க ... ஹஹஹா சாதாரனபதிவு இல்ல வாங்கன்னாங்க.. ஆனா உண்மையில் நல்லா இருக்கு இல்ல.. கலக்கிட்டாங்க.. என் காத்து பட்டு அவங்க திறமை வெளிய வருது போல....//

இதுக்காகவே அடுத்த ரவுண்டு ஆரம்பிக்கலாம் போலருக்கே :))

தென்றல் said...

//சரி உங்க ஆசைய கெடுப்பானேன்..ஆயிட்டாப் போச்சு
//
:(

/இதுக்காகவே அடுத்த ரவுண்டு ஆரம்பிக்கலாம் போலருக்கே :)) /

எப்ப...?

Compassion Unlimitted said...

Natpu,Anbu ,Nambikkai ellor Vaazkailum thevai..Nandraaga solli irukkirreergal..
//என் அருகே நீயுமிருந்தால்./..Kanavugal kanvugalagave irundhu vittu pogattume
TC
CU

அபி அப்பா said...

உங்களை யார் ரிட்டயர்டு ஆக சொன்னது! இது போல நல்ல காமடி பதிவு போடுங்கன்னு சொல்றத்துக்குதான் இத்தன கும்மியும்! சரி இதுல ஹீரோ சார் யார்??

அபி அப்பா said...

தனயனாய் வந்த அன்பு.....வாவ் சிம்ப்ப்ளி சூப்பர்ப்ர்ப்!!!

ரசிகன் said...

பின்னூட்டம் போட்டுட்டேனுங்க அக்கா...


ஆமா எந்தப்பதிவுக்கு போடனும்?..

கடைசி வரை கவிதைய கண்ணுலயே காட்டலியே..:))

Anonymous said...

Hello I just entered before I have to leave to the airport, it's been very nice to meet you, if you want here is the site I told you about where I type some stuff and make good money (I work from home): here it is

நிஜமா நல்லவன் said...

//பி. கு- இங்க பாருங்க எல்லாரும், படிச்சிதும் நல்ல பிள்ளைக்கு அழகா ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க...இல்லன்னா தினமும் ஒரு கவிதை வரும் சொல்லிட்டேன்..அப்புறம் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை....//


நல்லா இருக்கு


உங்க பின் குறிப்பு பார்த்து பயந்து போய் பின்னூட்டம் போட்டுட்டேன்