Friday, June 23, 2006

படம் காட்றேன் வாங்க!


இந்த மூன்று படங்களும் உங்களுக்கு எதை உணர்த்துகிறது.கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

மங்கை

12 comments:

மஞ்சூர் ராசா said...

முதல் படம் யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்.

நீதி: யாரையும் தாழ்வாக எண்ணாதே

இரண்டாவது- நமக்கும் அதே கதிதான் என்று கோழிகள் நினைக்கின்றன.

நீதி: பிறந்தவர்கள் எல்லாம் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்.

மூன்றாவது: ச்சே எங்கே போனாலும் நிம்மதியில்லை.
நீதி: நிம்மதி உங்கள் மனதில் இருக்கிறது.


ஏதோ எனக்கு தெரிஞதெ உளறியிருக்கேன்.

bonapert said...

வாருங்கள் மங்கை,
வலைஉலகுக்கு தங்களை வரவேற்கிறேன்!

மஞ்சூர் ராசா, மங்கை பதிந்த படங்களைவிட அதற்க்கு தாங்கள் கொடுத்துள்ள விளக்கங்கள் படு காமெடியாக உள்ளது. ;-))

வாழ்த்துக்கள்,
அசுரன்.

bonapert said...

I Invited you for 'Six' game. If you like just do so..:-)

Thanks and Regards,
Asuran(Bonapert)

செந்தழல் ரவி said...

பாருங்க...ஒரு இ-மெயில் பார்வேர்டை போட்டுட்டு கருத்து வேற கேக்கறீங்களா ?

ஹுக்கும்...

ஒன்னும் சொல்ல மாட்டோம் போங்க...

( அப்ப - இதெ என்னாது...)

ஸ்ரீதர் said...

முதல் படத்தைப்பார்த்தவுடன் அப்படியே என் நிலைமைதான் ஞாபத்துக்கு வருது. என்னுடைய 'Project Manager' பூனைய 'Onsite' கூட்டியாந்து, நாய் மாதிரி குரைக்க சொல்றார். எவ்வளவு நேரம் தான் குரைக்கிற மாதிரி நடிக்கிறது. முடியல.. வலிக்குது :-)

ஸ்ரீதர்

வல்லிசிம்ஹன் said...

ராசா சொன்ன கருத்துதான் எனகும் முதல் படத்தைப் பொறுத்தவரை.
இரண்டாவது படம் நிஜமாவே ஹாரர் . அந்தக் கோழிகளுக்கு. !!

வெஜிடேரியனாக மாற இதை மாடலாகப் போடலாம்.

மூன்றாவது தவளைகளின் கால்கள் அவர்கள் கைகளில்,
காலை இழந்த தவளைகள் வீல் சேரில் வருகின்றன.
அய்யோ ரொம்பப் பாவம்.
காமெடி என்று நினைக்க முடியவில்லை. நன்றி மங்கை.

thunder nambi said...

pack my box with five dozens of liquor jugs

thunder nambi said...

மங்கை அழகிய பெயர், உங்கள் தில்லி அனுபவங்களை எழுதுங்கள் அன்புடன்

நம்பி

மங்கை said...

நன்றி நம்பி

மங்கை

மங்கை said...

நம்பி

this is one of the few PANGRAMS that makes sense...

nice one

மங்கை

Haran said...

முதலாவது படம்: எமக்குக் கெட்டவை நடக்கையில் தான் அதனை யாரும் தீய விடயமாக எண்ணுகின்றோம், உதாரணத்திற்கு... இதுவே ஒரு மனித உடல் அந் நிலையில் இருந்தால் அது மனிதனுக்கு ஒரு Horror ஆகத் தெரியும்...

இரண்டாவது படம்: பூனைக்கு விளையாட்டு, சுண்டெலிக்கு உயிர் என்பார்கள் அது தலைகீளாக நடக்கிறது, ஏன் என்றால் எலி இப்போது பூனையிலும் விடப் பலம் பொருந்தியதாய் இருப்பதனால் ஆகும்... இல்லை எனின் பூனை இத்தனைக்கும் எலியை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கும்

மூன்றாவது படம்: தவளைகளின் கால்களை ஒரு உணவு விடுதியில் இருந்து அவர்கள் உண்ணுவதாக எண்ணுகின்றேன்... ஒவ்வொரு விளைவிற்கும் மறு விளைவு உண்டு, அது நல்லவையாக அமைவதும் கெட்டவையாக அமைவதும் எமது கையிலே தான் அமைந்துள்ளது....

நன்றி... ஏதோ என்னால் முடிந்தவரை பதில் தந்துள்ளேன்...

Kirukalgal said...

Hi, I came to your blog thru KK.
Nalla vizhipunarchi ellarukkum aerpadathureenga. Keep up your good work.

Intha blogai pathi naan solraen.

First Pic:

Size doesn't matter. Donot under estimate anyone in your life.

Second Pic:

Ellarum voru naal maela poga thaan vaenum. Sethaalum aayiram ponna irukanum.

Third Pic:

Nammaloda sugathukku pinnadi ithanai paeroda thyagam irukku.

The third one is very touching.