tag:blogger.com,1999:blog-28312356.post115108210403483685..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: படம் காட்றேன் வாங்க!மங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-28312356.post-8192031536618169482010-06-18T22:43:48.646+05:302010-06-18T22:43:48.646+05:30Hi, I came to your blog thru KK.
Nalla vizhipunarc...Hi, I came to your blog thru KK.
Nalla vizhipunarchi ellarukkum aerpadathureenga. Keep up your good work.

Intha blogai pathi naan solraen.

First Pic:

Size doesn't matter. Donot under estimate anyone in your life.

Second Pic:

Ellarum voru naal maela poga thaan vaenum. Sethaalum aayiram ponna irukanum.

Third Pic:

Nammaloda sugathukku pinnadi ithanai paeroda thyagam irukku.

The third one is very touching.Scribblerhttps://www.blogger.com/profile/15161607440405344197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1157984351990803292006-09-11T19:49:00.000+05:302006-09-11T19:49:00.000+05:30முதலாவது படம்: எமக்குக் கெட்டவை நடக்கையில் தான் அ...முதலாவது படம்: எமக்குக் கெட்டவை நடக்கையில் தான் அதனை யாரும் தீய விடயமாக எண்ணுகின்றோம், உதாரணத்திற்கு... இதுவே ஒரு மனித உடல் அந் நிலையில் இருந்தால் அது மனிதனுக்கு ஒரு Horror ஆகத் தெரியும்...

இரண்டாவது படம்: பூனைக்கு விளையாட்டு, சுண்டெலிக்கு உயிர் என்பார்கள் அது தலைகீளாக நடக்கிறது, ஏன் என்றால் எலி இப்போது பூனையிலும் விடப் பலம் பொருந்தியதாய் இருப்பதனால் ஆகும்... இல்லை எனின் பூனை இத்தனைக்கும் எலியை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கும்

மூன்றாவது படம்: தவளைகளின் கால்களை ஒரு உணவு விடுதியில் இருந்து அவர்கள் உண்ணுவதாக எண்ணுகின்றேன்... ஒவ்வொரு விளைவிற்கும் மறு விளைவு உண்டு, அது நல்லவையாக அமைவதும் கெட்டவையாக அமைவதும் எமது கையிலே தான் அமைந்துள்ளது....

நன்றி... ஏதோ என்னால் முடிந்தவரை பதில் தந்துள்ளேன்...Haranhttps://www.blogger.com/profile/05483008647283909807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1155989731888615872006-08-19T17:45:00.000+05:302006-08-19T17:45:00.000+05:30நம்பி this is one of the few PANGRAMS that makes s...நம்பி

this is one of the few PANGRAMS that makes sense...

nice one

மங்கைமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1155792159728008502006-08-17T10:52:00.000+05:302006-08-17T10:52:00.000+05:30நன்றி நம்பிமங்கைநன்றி நம்பி

மங்கைமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1155765960727843812006-08-17T03:36:00.000+05:302006-08-17T03:36:00.000+05:30மங்கை அழகிய பெயர், உங்கள் தில்லி அனுபவங்களை எழுதுங...மங்கை அழகிய பெயர், உங்கள் தில்லி அனுபவங்களை எழுதுங்கள் அன்புடன்

நம்பிVirhushhttps://www.blogger.com/profile/13361064991027959370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1155765862481005482006-08-17T03:34:00.000+05:302006-08-17T03:34:00.000+05:30pack my box with five dozens of liquor jugspack my box with five dozens of liquor jugsVirhushhttps://www.blogger.com/profile/13361064991027959370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1155099338909959882006-08-09T10:25:00.000+05:302006-08-09T10:25:00.000+05:30ராசா சொன்ன கருத்துதான் எனகும் முதல் படத்தைப் ...ராசா சொன்ன கருத்துதான் எனகும் முதல் படத்தைப் பொறுத்தவரை.
இரண்டாவது படம் நிஜமாவே ஹாரர் . அந்தக் கோழிகளுக்கு. !!

வெஜிடேரியனாக மாற இதை மாடலாகப் போடலாம்.

மூன்றாவது தவளைகளின் கால்கள் அவர்கள் கைகளில்,
காலை இழந்த தவளைகள் வீல் சேரில் வருகின்றன.
அய்யோ ரொம்பப் பாவம்.
காமெடி என்று நினைக்க முடியவில்லை. நன்றி மங்கை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1154171698602735952006-07-29T16:44:00.000+05:302006-07-29T16:44:00.000+05:30முதல் படத்தைப்பார்த்தவுடன் அப்படியே என் நிலைமைதான்...முதல் படத்தைப்பார்த்தவுடன் அப்படியே என் நிலைமைதான் ஞாபத்துக்கு வருது. என்னுடைய 'Project Manager' பூனைய 'Onsite' கூட்டியாந்து, நாய் மாதிரி குரைக்க சொல்றார். எவ்வளவு நேரம் தான் குரைக்கிற மாதிரி நடிக்கிறது. முடியல.. வலிக்குது :-)

ஸ்ரீதர்Sridhar Harisekaranhttps://www.blogger.com/profile/11374683204675297408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1153908121217397082006-07-26T15:32:00.000+05:302006-07-26T15:32:00.000+05:30பாருங்க...ஒரு இ-மெயில் பார்வேர்டை போட்டுட்டு கருத்...பாருங்க...ஒரு இ-மெயில் பார்வேர்டை போட்டுட்டு கருத்து வேற கேக்கறீங்களா ?

ஹுக்கும்...

ஒன்னும் சொல்ல மாட்டோம் போங்க...

( அப்ப - இதெ என்னாது...)ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1151701060259300292006-07-01T02:27:00.000+05:302006-07-01T02:27:00.000+05:30I Invited you for 'Six' game. If you like just do ...I Invited you for 'Six' game. If you like just do so..:-)

Thanks and Regards,
Asuran(Bonapert)அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1151438624545758922006-06-28T01:33:00.000+05:302006-06-28T01:33:00.000+05:30வாருங்கள் மங்கை, வலைஉலகுக்கு தங்களை வரவேற்கிறேன்!ம...வாருங்கள் மங்கை,
வலைஉலகுக்கு தங்களை வரவேற்கிறேன்!

மஞ்சூர் ராசா, மங்கை பதிந்த படங்களைவிட அதற்க்கு தாங்கள் கொடுத்துள்ள விளக்கங்கள் படு காமெடியாக உள்ளது. ;-))

வாழ்த்துக்கள்,
அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1151313141017324142006-06-26T14:42:00.000+05:302006-06-26T14:42:00.000+05:30முதல் படம் யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு கால...முதல் படம் யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்.

நீதி: யாரையும் தாழ்வாக எண்ணாதே

இரண்டாவது- நமக்கும் அதே கதிதான் என்று கோழிகள் நினைக்கின்றன.

நீதி: பிறந்தவர்கள் எல்லாம் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்.

மூன்றாவது: ச்சே எங்கே போனாலும் நிம்மதியில்லை.
நீதி: நிம்மதி உங்கள் மனதில் இருக்கிறது.

ஏதோ எனக்கு தெரிஞதெ உளறியிருக்கேன்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.com