Friday, October 16, 2009

நீங்கள் கேட்டவை.-1

நம்ம பங்காளிக்காக.....இந்த பாட்டு.

5 comments:

சென்ஷி said...

நல்ல பாட்டுத்தான். ஆனா இந்தப் பாட்டுல ஷ்ரேயாவோட சேஷ்டை ரொம்ப ஓவரா இருக்கற மாதிரி எனக்குப் பட்டது. அதனால இந்தப் பின்னூட்டத்தை பங்காளிக்கே டெடிகேட் செஞ்சுக்கறேன் :)

சென்ஷி said...

அடுத்த நீங்கள் கேட்டவை - 2ல யாருக்கான பாட்டு வரப்போகுதுக்கா?!

இந்த பதிவுத் தொடர்ல பங்கெடுத்துக்க ரசிகர்கள் எங்க எஸ் எம் எஸ் அனுப்பனும்? :)

சென்ஷி said...

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மங்கை said...

சென்ஷி..

அடுத்த பாட்டு இன்னும் யாரும் கேட்கல..:)

நீங்கள் கேட்டவை ரகசியத்தை அப்புறம் சொல்றேன்...

கோபிநாத் said...

ரகசியம் என்பதால் விரைவில் பதிவாக வரும் ;)