
மீண்டும் ஒரு புதிய ஆண்டு
நாம் சோர்ந்தாலும் எதுவும் நமக்காக நிற்கப் போவதில்லை
என்பதை உணர்த்தும் காலப் பாதையின் மற்றொரு மைல்கல்
புதிய கனவுகள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய பொறுப்புகள்
தாயாக, தந்தையாக, மகனாக, மகளாக,
இந்நாட்டின் ஒரு குடிமகனாக
நம் பொறுப்பை மனதில் கொண்டு
புதிய உத்வேகத்துடனும், புத்துணர்ச்சியுடனும்
புத்தாண்டை எதிர் கொள்வோம்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
18 comments:
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா!
வலைப்பதிவு உலக நட்புக்களுக்கும் வாழ்த்துக்களுடன்....!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
உங்களுக்கும், குடும்பத்தாருக்கும், வலையுலக நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
எல்லாருக்கும் வாழ்த்துக்கள் :)
சகோதரி நந்தினி அவர்களுக்கும்,
அவர் குடும்பத்தார்க்கும்.
எனது இனிய புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் எல்லோருக்கும்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
mnagai...happy new year...please write more. i miss ur blog posts
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா ;)
புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா..
(பதிவு போட்டா சொல்லி விடறதில்லையா.. எவ்ளோ லேட்டா வந்து பார்க்க வேண்டியிருக்குது)
தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்..(சற்றே தாமதமான..)
நீங்களும் வர வர கோபி மாதிரி ஆகிட்டீங்க, சம்பளம் வாங்கினா ஒரு பதிவுன்னு:-)) வாழ்த்துக்கள்!
வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி
Post a Comment