நட்சத்திர வாரத்திற்கான அழைப்பு வந்ததும் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன். நட்சத்திரமா இருக்குறப்பவாவது உறுப்படியா எழுதனும்னு தான். ஒரு மாசத்திற்கு முன்னாடியே மடல் வந்து இருந்தாலும்..என்ன எழுதறது..என்ன எழுதறதுன்னு ஒரே கன்ப்யூஷன் ஆஃப் இந்தியா. ஒரு வழியா ஒரு வாரத்த தள்ளிட்டேன். முதல் நாள் இருந்த படபடப்பு அன்னைக்கு சாயந்திரமே போயிந்தி...:-))
ஆனா மனசுக்கு நிறைவான பதிவுகள் எழுதுனதுனால ரிலேக்ஸ்டா இருந்த மாதிரி தான் இருக்கு. நான் விளையாட்டா ஒரு வாரத்த தள்ளிட்டேன் உங்களுக்கு எப்படி இருந்துச்சோ....
என்னையும் நட்சத்திரமாக்கிய தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.
பின்னூட்டங்கள் மூலமா என்னை திக்கு முக்காட வைத்த அன்புள்ளம் கொண்ட தமிழ் நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி.
ஆனா மனசுக்கு நிறைவான பதிவுகள் எழுதுனதுனால ரிலேக்ஸ்டா இருந்த மாதிரி தான் இருக்கு. நான் விளையாட்டா ஒரு வாரத்த தள்ளிட்டேன் உங்களுக்கு எப்படி இருந்துச்சோ....
என்னையும் நட்சத்திரமாக்கிய தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.
பின்னூட்டங்கள் மூலமா என்னை திக்கு முக்காட வைத்த அன்புள்ளம் கொண்ட தமிழ் நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி.
வித்தியாசமான அனுபவம் இந்த ஒரு வாரம்....
நன்றி நண்பர்களே.
14 comments:
மங்கை,
மிக நல்ல பதிவுகளை தந்து நட்சத்திர வாரத்தை கலக்கிடீங்க..
நன்றிகளும் வாழ்த்துக்களும்!
எல்லா பதிவும் சூப்பர், குரங்காட்டி ரொம்ப அருமை.
நல்ல வாரமாத்தான் போச்சுங்க . ஆனாலும் எங்ககிட்டேயெல்லாம் ச்சும்மா ஒரு
மேலோட்டமா நட்பு வச்சுருக்கீங்களா? கொஞ்சம் அழுத்தித்தான் சொல்றது...
'நண்பர்களே'ன்னு:-)
arumaiyaana posts
எல்லாம் நல்லாத்தான் போச்சு...
எனக்குத்தான் கொஞ்சம் வருத்தம்...ஹி..ஹி...
ஏன்னு சொல்லுங்க பார்ப்பம்....
நன்றி சிவா, குசும்பன்
துளசிக்கா...எழுத்துப் பிழை பண்ணாம இருந்தா அப்புறம் அது எப்படி மங்கை..:-))))
நன்றி பிரபா
வாங்க பங்காளி...
ஏன்..நீங்க கால வார சான்ஸ் கிடைக்கலையா..சான்ஸ் கிடைக்காம இருந்து இருக்காது...உங்க பிஸி..ஷெட்யூல்ல நேரம் கிடைச்சிறுக்காது..
உங்களுக்குதான் ஸ்பெஷல் நன்றி
கால வார்றதுன்னெல்லாம் சொல்லப்ப்டாது. அதுக்கு வேற ஒரு பேர் இருக்கு.
கும்மி...ஹி..ஹி..
சமீப நாட்களில் கும்மியடிப்பதில் ஆர்வம் அதிகமாய்டதால...போனவாரம் உங்க பதிவுல கும்மியடிக்க ப்ராக்டீஸ் பண்ணீரலாம்னு நெனச்சிருந்தேன்...ஹி..ஹி...மிஸ்ஸாய்டுச்சி. தப்பிச்சிட்டீங்க.
ம்..நல்லா இருந்தது இந்த வாரம் ஆனா உங்க சாதனை எட்ட இந்த வாரமே போட்டுருக்கலாம்..
அனைத்து பதிவுகளும் அருமை...ரசித்த வாரம் இந்த வாரம் ;)))
வாழ்த்துகள் ;)))
சூப்பரான ஸ்டார் வாரம் போங்க! என்ன நம்ம கும்மி குரூப் எல்லாம் சொந்த வேலையா போயிட்டதால கொஞ்சம் கம்மியாயிடுச்சு கும்மி! பரவாயில்ல வுடுங்க! அடுத்து நம்ம குடும்மத்தில இருந்து ஸ்டார் ஆகி கும்மி எடுத்துடுவோம்!!
டெல்ஃபின், லட்சுமி, அபி அப்பா, கோபி
மிக்க நன்றி
கதி கலங்க வைச்சுப்புட்டீகளே... உங்க வாரத்தில. நல்லா இருங்க. :-) நன்றி!!
நன்றி தெகா..எல்லாம் உங்க மாதிரி ஆளுக குடுக்குற ஊக்கம் தான்...
Post a Comment