Saturday, December 09, 2006

கடவுள்

Place your mouse on the E below and drag to the U.

E ven though you can't see Him, GOD i s there for yoU

20 comments:

சிவமுருகன் said...

But the letters are visible in white colour.

மங்கை said...

email ல ஒரு தோழி அனுப்பிச்சது.. yahoo mail ல எழுத்துக்கள் தெரியலை... அது எதோ டெக்னாலஜி போல இருக்கு..

எப்படியோ கடவுள் ஏதோ ஒரு வடிவத்தில இருக்கார்னு எடுத்துக்கலாம்

இதுக்கு பல கருத்துக்கள் வரலாம்...

நன்றி சிவமுருகன்

Hariharan # 03985177737685368452 said...

மங்கை,

//E ven though you can't see Him. GOD i s there for yoU //

"தத்வமசி" என்கிற மஹாவாக்கியம் சொல்லும் பொருள் நீ தான் கடவுள்!

கடவுளின் பிரதிபலிப்பே எல்லாமும் நாம் உட்பட! ஆகவே GOD i s there for yoU என்கிற கியாரண்டி தேவையற்றது!

கடவுள் பார்க்க இயலாதவர் என்பதுமாதிரி "Even though you can't see Him" இறைவனை எல்லாவடிவிலும் பார்க்கலாம். Everything is nothing but the manifestation of GOD! இறைவனைப் பார்ப்பதை விட உள்ளிருக்கும் இறைசக்தியை உணர்ந்து, கண்டு, கலப்பது மிக அவசியமானது!

மங்கை said...

கருத்துக்களுக்கு நன்றி ஹரிஹரன்

VSK said...

எந்த வகையிலோ, இம்மாதிரி வரிகள் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது!

மங்கை said...

ஆமாம் SK ஐயா...

வருகைக்கு நன்றி

Anonymous said...

விவேகானந்தர் கூறியது!.

God is no where!.

God is no w,here!.

Anonymous said...

மங்கை....

கடவுள்/கடவுள் தன்மையின் பெயர் தெரியுமா....

சவிதா

இதன் பொருள்"எதனின்று எல்லா பொருள்களும் விடயங்களும் தோன்றியதோ அது"

சவிதாவினை புகழ்ந்து தியானித்து வழிபடுவது காயத்ரி மந்திரம்.....

Anonymous said...

கடவுள்/கடவுள்தன்மையின் பெயர் தெரியுமா மங்கை...

சவிதா....

"எதனின்று எல்லா பொருள்களும் விடயங்களும் தோன்றியதோ அது"

இந்த சவிதாவினை புகழ்ந்து, தியானித்து வழிபடுவதே காயத்ரி மந்திரம்

மங்கை said...

நன்றி ஸயீத்..

மங்கை said...

பங்காளி அவர்களே

''Tat Savitur Varenyam''

எல்லாம் வல்ல இறைவனின் மேன்மையை ஏற்றுக் கொள்வது தானே

நன்றி

Anonymous said...

GOD IS THE NOBLEST CREATION OF MAN.
Robert G Ingersoll.

Thekkikattan|தெகா said...

மங்கை,

இந்த நுட்பம் வந்து வெள்ளை பின்புலத்தில் வெள்ளை ஃபாண்ட் கொண்டு எழுதியதால் அப்படி தெரியாமல் இருக்கிறது, போல. மற்றபடி இதோ இங்கே கடவுள் இப்படி 'மங்கை' என்கிற பெயரில் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார் :-))

மற்றபடி நண்பர் ஹரி* சொல்வதுடன் என்னால் ஒத்துப் போக முடிகிறது...

a P.S: by the way, a good profile picture :-)

Sivabalan said...

மங்கை,

தொழில் நுட்பத்திற்காக ஒரு + குத்து..

மற்றபடி NO COMMENTS!!

ஏதாவது சொன்னால் அடுத்தவங்க நம்பிக்கையில் ஏன் தலையிடுறீர்கள் என கேள்வி வரும்!! :)

ரவி said...

என்னம்மோ போங்க !!!! கடவுளை சமீபகாலமா நான் நம்புறதில்லை !!!! கடவுளை நம்புறவங்களை கலாய்த்துக்கொண்டும் இருக்கிறேன்...!!! :)))))))

நீங்க தப்பிச்சீங்க !!!!!!!!!!!!

Sivabalan said...

//Good profile picture //

I second this .. :-)

மங்கை said...

//இதோ இங்கே கடவுள் இப்படி 'மங்கை' என்கிற பெயரில் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார் :-))

நன்றி கடவுளே..:-))

மங்கை said...

ரவி..உங்களுக்கு ரொம்ப பெரிரிரிரிரியயய மனசு..:-}}

நன்றி

மங்கை said...

சிவா...

நன்றி...:-))))

மங்கை said...

நன்றி தமிழன்