tag:blogger.com,1999:blog-28312356.post7604921048386771888..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: நான் தாங்க மீனாட்சி பேசறேன்...மங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-28312356.post-82224963732120740462009-12-29T17:04:09.257+05:302009-12-29T17:04:09.257+05:30உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது மீனாட்சி.
வேற எது...உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது மீனாட்சி.
வேற எதுவும் சொல்லத் தெரியல.
வாழ்த்துக்கள்!

அன்புடன்,
சிவாஜி
http://greenworldindia.orgசிவாஜிhttps://www.blogger.com/profile/02366153928073236943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-25040521125100718702009-08-15T17:15:36.524+05:302009-08-15T17:15:36.524+05:30முயற்சிக்கு வாழ்த்துக்கள்முயற்சிக்கு வாழ்த்துக்கள்2009krhttps://www.blogger.com/profile/05766595696589091048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-47815615142250569162008-10-31T15:18:00.000+05:302008-10-31T15:18:00.000+05:30HATS OFF MEENAKSHIHATS OFF MEENAKSHIஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-70039882497666021152008-03-20T01:06:00.000+05:302008-03-20T01:06:00.000+05:30சகோதரிக்கு மீனாட்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.சகோதரிக்கு மீனாட்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-73007927714911670002007-09-16T10:44:00.000+05:302007-09-16T10:44:00.000+05:30Sri Lankan Ayurvedic doctor found permanent cure f...Sri Lankan Ayurvedic doctor found permanent cure for AIDS!!!
Please see these links....

http://www.lakbimanet.com/lakbimanews/lakbimanews_07_08_26/special/spe9.htm

http://lankaguardian.blogspot.com/2007/09/sri-lankan-ayurvedic-doctor-finds-cure.htmlAnonymoushttps://www.blogger.com/profile/15587577578917852219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-78726419244094592422007-07-25T18:39:00.000+05:302007-07-25T18:39:00.000+05:30அந்த சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக...அந்த சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்....ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-80421266807554634952007-05-04T19:20:00.000+05:302007-05-04T19:20:00.000+05:30வாங்க காட்டாறுநன்றி..நீங்க சொன்னத மீனாட்சிக்கு கண்...வாங்க காட்டாறு

நன்றி..நீங்க சொன்னத மீனாட்சிக்கு கண்டிப்பா கொல்லிடறேன்...

இரண்டு நாட்களுக்கு முன்னால கூப்படப்போ உங்க குடும்பத்தில (தமிழ்மணம்) இருக்கிறவுங்களையெல்லாம் கேட்டதா சொல்லுங்கன்னு சொன்னாங்க..:-))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-39462162188018083992007-05-04T00:43:00.000+05:302007-05-04T00:43:00.000+05:30மங்கைக்கு,படிச்சிட்டு, கொஞ்ச நேரத்துக்கு எழுத வரல....மங்கைக்கு,
படிச்சிட்டு, கொஞ்ச நேரத்துக்கு எழுத வரல.... என்னதான் தொலைக்காட்சியிலோ, நாளேடுகளிலோ பார்த்திருந்தாலும், நமக்கு தெரிந்தவர்கள் மூலம் அறிமுகம் ஆகும் போது, நம்மில் ஒருவர் என்று உடனே தோன்றிவிடும். ஆகவே, மீனாட்சிய தமிழ் உலக்குக்கு அறிமுகப் படுத்தியதற்கு மங்கைக்கு முதலில் நன்றி.

மீனாட்சிக்கு,
உங்கள் தன்னம்பிக்கை சிலிர்க்க வைக்கிறது. வெறும் வார்த்தைகள் அல்ல இவை. ஆயிரம் வார்த்தைகள் முட்டி மோதி வெளி வர முடியாமல் தொண்டை குழியில் அமிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து இருக்கின்றன. உங்கள் சேவை (கடமை) தேவை. மேலும் வளர வாழ்த்துகிறேன். உற்சாகம் அளிக்க, உதவ தூண்களாக நாங்கள் இருக்கிறோம்.

தனிப் பதிவு ஆரம்பித்து எழுத ஆரம்பியுங்கள். மறு மொழிகள் வாசிக்க நேரமில்லை. நான் சொன்ன கருத்துக்கள் பலரும் கூறியிருந்தாலும், மனதில் தோன்றியதைக் கூறாமல் செல்வது அழகல்ல. வாருங்கள் தோழி. எதிர்ப்பார்த்து காத்திருப்போம்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-72137136774008772912007-04-30T19:10:00.000+05:302007-04-30T19:10:00.000+05:30பாரி அரசு, Dubukku//இயங்குதலையே வாழ்வாக கொண்டு//ம...பாரி அரசு, Dubukku

//இயங்குதலையே வாழ்வாக கொண்டு//

மிக்க நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-75229407387336582262007-04-30T17:43:00.000+05:302007-04-30T17:43:00.000+05:30உங்கள் பணியும் தன்னம்பிக்கையும் பாடமாக இருக்கிறது....உங்கள் பணியும் தன்னம்பிக்கையும் பாடமாக இருக்கிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!

இந்தப் பதிவை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி

http://www.desipundit.com/2007/04/30/meenakshi/Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-24713178385582474812007-04-30T14:07:00.000+05:302007-04-30T14:07:00.000+05:30மீனாட்சி அவர்களே,இருத்தலையே வாழ்க்கையாக கொள்ளாமல்...மீனாட்சி அவர்களே,
இருத்தலையே வாழ்க்கையாக கொள்ளாமல்...
இயங்குதலையே வாழ்வாக கொண்டு...
மடிந்தாலும் மண்ணில் மாற்றங்களை
ஏற்படுத்தும் மனம்கொண்டு...
போராடும் உமக்கு வணக்கங்கள்...பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-67169840577044347542007-04-30T08:54:00.000+05:302007-04-30T08:54:00.000+05:30இது தமிழ்மணம்ல இன்னும் ஒரு நாலு பேர் பாக்கறதுக்காக...இது தமிழ்மணம்ல இன்னும் ஒரு நாலு பேர் பாக்கறதுக்காக ஒரு பின்னூட்டம்...Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-46780182238687218112007-04-29T19:15:00.000+05:302007-04-29T19:15:00.000+05:30ஆதரவு தெரிவித்த நாகை சிவா, சிந்தாநதி, வேதா, மற்றும...ஆதரவு தெரிவித்த நாகை சிவா, சிந்தாநதி, வேதா, மற்றும் பாஸ்டன் பாலாவிற்கு நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-26083147635196097262007-04-28T23:10:00.000+05:302007-04-28T23:10:00.000+05:30நன்றி சிவபாலன், சந்தோஷ்..செய்யலாம் சந்தோஷ் சார்.. ...நன்றி சிவபாலன், சந்தோஷ்..

செய்யலாம் சந்தோஷ் சார்.. (நீங்க மேடம்னு கூப்டதுனால நானும் மீனாட்சியும் இப்படி கூப்ட வேண்டியதாயிடுச்சு..:-))]

எல்லாரும் சேர்ந்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம்...

நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1295278034058839652007-04-28T22:28:00.000+05:302007-04-28T22:28:00.000+05:30மங்கை மேடம்,என்ன சொல்றதுன்னு தெரியலை, அனுதாபம் தெர...மங்கை மேடம்,
என்ன சொல்றதுன்னு தெரியலை, அனுதாபம் தெரிவிப்பதை விட்டு அவங்களுக்கு உதவியா ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்னால் எதாவது செய்ய முடியுமான்னு சொல்லுங்க கண்டிப்பா செய்ய முயற்சி செய்கிறேன்.
மீனாட்சி மேடம் ரொம்ப நல்ல விஷயத்தை செய்து வருகிறீர்கள் உங்களுக்கும், டாக்டர் மகாதேவனுக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-23947561878100458442007-04-28T20:27:00.000+05:302007-04-28T20:27:00.000+05:30மீனாட்சி அவர்களே,உங்கள் முயற்சி அனைத்திற்கும் எனது...மீனாட்சி அவர்களே,

உங்கள் முயற்சி அனைத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

நல்ல முயற்சி!

இங்கே பகிந்ர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிசிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-87233957244446914152007-04-28T20:04:00.000+05:302007-04-28T20:04:00.000+05:30பங்காளி..ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல இருக்கு.....பங்காளி..

ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல இருக்கு...

பூவோட சேர்ந்து இந்த நாரும் மணக்குது..அவ்வளவு தான் நண்பரே...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-56372764868851809862007-04-28T19:42:00.000+05:302007-04-28T19:42:00.000+05:30அப்ப...பட்டத்த கொடுத்தறலாங்கறீங்க....பஃங்ஷனுக்கு ட...அப்ப...பட்டத்த கொடுத்தறலாங்கறீங்க....

பஃங்ஷனுக்கு டேட் குடுங்க தாயே!பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-34780003242222013422007-04-28T19:06:00.000+05:302007-04-28T19:06:00.000+05:30நன்றி பாலர்..பங்காளி..:-)))பண முடிப்போட தான குடுக்...நன்றி பாலர்..

பங்காளி..

பண முடிப்போட தான குடுக்கறீங்க...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-71516969331402426342007-04-28T18:50:00.000+05:302007-04-28T18:50:00.000+05:30மங்கை...நம்ம கையில "வலையுலக மாதாஜீ" ன்னு ஒரு பட்டம...மங்கை...

நம்ம கையில "வலையுலக மாதாஜீ" ன்னு ஒரு பட்டம் இருக்கு வாங்கிக்கிறீகளா....ஹி..ஹி...பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-88538359803359583892007-04-28T17:51:00.000+05:302007-04-28T17:51:00.000+05:30மீனாட்சி உங்களை பற்றி இப்பொழுதுதான் படித்தேன்.உங்க...மீனாட்சி உங்களை பற்றி இப்பொழுதுதான் படித்தேன்.
உங்களுக்கு எங்களுடைய அன்பும் ஆதரவும் எப்பொழுதும் உண்டு.
தங்களுடைய சமுதாய விழிப்புணர்வு பணி மேலும் வெற்றிகரமாக செயல்பட என் வாழ்த்துக்கள்.balarhttps://www.blogger.com/profile/08522118237209456980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-85388903048213083322007-04-28T17:29:00.000+05:302007-04-28T17:29:00.000+05:30முதல் வருகைக்கு நன்றி மா.சிவகுமார் //விபரங்கள் தெர...முதல் வருகைக்கு நன்றி மா.சிவகுமார்

//விபரங்கள் தெரிந்து கொள்வதன் மூலம், மேலும் பலரும் தம்மால் முடிந்த அளவுக்கு பணியாற்ற முடியும்//

கண்டிப்பாக, விழிப்புணர்வு ஓன்று தான் தீர்வு..

நன்றி..

நாகை சிவா

வாழ்த்துக்களுடன் சேர்ந்து தனி பதிவிட்ட தங்களுக்கு எங்கள் நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-76347857712842243132007-04-28T16:40:00.000+05:302007-04-28T16:40:00.000+05:30//கண்டிப்பா வந்து உங்க எல்லோரயும் பாக்கறேன் அத விட...//கண்டிப்பா வந்து உங்க எல்லோரயும் பாக்கறேன் அத விட பெரிய ஆத்ம திருப்தி எதுலயும் இல்ல...//

சரியா சொன்ன பங்கு.....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-45512009403199610512007-04-28T16:37:00.000+05:302007-04-28T16:37:00.000+05:30மீனாட்சி மற்றும் மங்கை உங்கள் இருவருக்கும் என் வணக...மீனாட்சி மற்றும் மங்கை உங்கள் இருவருக்கும் என் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

என்னால் இயன்ற வரை கை கொடுக்க என்று தயாராக உள்ளேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-61804144302294323842007-04-28T16:23:00.000+05:302007-04-28T16:23:00.000+05:30மீனாட்சி,நீங்கள் செய்து வரும் பணிகளுக்கு வாழ்த்துக...மீனாட்சி,

நீங்கள் செய்து வரும் பணிகளுக்கு வாழ்த்துக்கள்.

பொன்ஸ் சொன்னது போல நீங்களும் தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும், தகவல்களையும் பதிவுகள் மூலம் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

விபரங்கள் தெரிந்து கொள்வதன் மூலம், மேலும் பலரும் தம்மால் முடிந்த அளவுக்கு பணியாற்ற முடியும்.

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.com