tag:blogger.com,1999:blog-28312356.post7431426672265636422..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: பணம், பகட்டு, பக்திமங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-28312356.post-79769144890193670552020-05-29T22:44:07.910+05:302020-05-29T22:44:07.910+05:30//பெரியார் கடவுள் மறுப்பில் உறைந்திருந்த உண்மை உறை...//பெரியார் கடவுள் மறுப்பில் உறைந்திருந்த உண்மை உறைத்தது.

அந்த அனுபவம்...அடுத்த பதிவில்//

I'm waiting ...... ஆனால் பத்து வருஷம் காத்திருக்க முடியாது!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-4890902853909387352012-11-12T11:49:39.642+05:302012-11-12T11:49:39.642+05:30DIWALI NAL VAAZHTHUKKAL
Unga email id ennidam ill...DIWALI NAL VAAZHTHUKKAL

Unga email id ennidam illai..Kodukkalaam endral kudungal
Nandri
TC
CUCompassion Unlimittedhttps://www.blogger.com/profile/14502484998131301949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-83485091093941878172011-11-07T00:30:19.183+05:302011-11-07T00:30:19.183+05:30என்ன ஆனது மங்கைக்கு..பதிவுகள் வருவது நின்று விட்டன...என்ன ஆனது மங்கைக்கு..பதிவுகள் வருவது நின்று விட்டன... ????? :-(( அனானிக்கு பயந்தா மங்கை?....Radhahttps://www.blogger.com/profile/10834871267199743376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-53815967724000210072011-10-18T13:09:18.680+05:302011-10-18T13:09:18.680+05:30wonderful..can i contact you by mail or by phone?
...wonderful..can i contact you by mail or by phone?
My mail id : tmsabarinathan@yahoo.co.in

phone : 8825736632

I am going to kolkata this week.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-59741822761855105962011-06-14T05:21:33.185+05:302011-06-14T05:21:33.185+05:30எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் பட...எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-4479689726699379892011-04-24T14:24:04.972+05:302011-04-24T14:24:04.972+05:30உங்களுக்கு ஒரு அழைப்பு இருக்கு என் பதிவுல..
மறக்கா...உங்களுக்கு ஒரு அழைப்பு இருக்கு என் பதிவுல..
மறக்காம,மறுக்காம எழுதுங்க..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-60394103057730363272010-12-11T13:36:56.506+05:302010-12-11T13:36:56.506+05:30படங்களும், தகவல்களும் சிறப்பாய் இருந்தது.படங்களும், தகவல்களும் சிறப்பாய் இருந்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-31416861739739947062010-12-11T09:32:39.747+05:302010-12-11T09:32:39.747+05:30படங்கள் எல்லாம் நல்லா இருக்கு.
பண்டிகைகளில் பணம் ...படங்கள் எல்லாம் நல்லா இருக்கு.

பண்டிகைகளில் பணம் பகட்டாய் செலவழிக்கும் போது மனம் பெரியாரை நினைக்கத் தான் செய்யும்.

அவர் சிக்கனச் செம்மல் ஆச்சே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-79074530597299736932010-12-10T23:37:21.256+05:302010-12-10T23:37:21.256+05:30சொல்ல விட்டுப் போனது...
படங்கள் அருமையா இருக்கு!
...சொல்ல விட்டுப் போனது...

படங்கள் அருமையா இருக்கு!

அதிலும் அந்த அலங்கார விளக்கு க்ரிஸ்ப்பா இருக்கு... கொஞ்சம் பெரிசாவே போடுற அளவிற்கு சுத்தமா இருக்குங்கோவ்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-9513603532396339362010-12-10T23:36:08.882+05:302010-12-10T23:36:08.882+05:30கொல்கொத்தா அனுபவம் ஒன்றிற்கு பிறகு பெரியார் கடவுள்...கொல்கொத்தா அனுபவம் ஒன்றிற்கு பிறகு பெரியார் கடவுள் மறுப்பில் உறைந்திருந்த உண்மை உறைத்தது.//

ஆஹா! உங்களுக்கும் அந்த மின்னல் வெட்டு விழுந்துருச்சா... அது ஒண்ணுமில்ல மங்கை உலகம் சுத்தச் சுத்த ஓரளவிற்கு விசயங்கள் க்ளியராக ஆரம்பிக்கும்.

ஆனா, கண்களை திறந்து வைச்சிருக்கணும், திறந்த மன நிலையோட ஜஸ்ட் let it happen to feel it.

சொல்லுறதை சும்மா அழுத்தமா வையிங்க அடுத்த பதிவில என்னதான் அதுன்னு தெரிஞ்சிக்குவோம்... :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-39132717399515240402010-12-10T23:28:23.127+05:302010-12-10T23:28:23.127+05:30பந்தல்கள் எல்லாம் கலக்கல் ;)
நல்ல பகிர்வு ;)பந்தல்கள் எல்லாம் கலக்கல் ;)

நல்ல பகிர்வு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-79810446502323673642010-12-10T22:21:14.692+05:302010-12-10T22:21:14.692+05:30ஓவியங்களால் அமைந்த பந்தல்கள் வித்தியாசமானதாக இருக்...ஓவியங்களால் அமைந்த பந்தல்கள் வித்தியாசமானதாக இருக்கிறதே..

பகட்டு ..என்ன செய்வது உணரும் காலம் வரைக்கும் பலர் பகட்டில் கருத்தா இருப்பாங்க..சிலருக்கு உணரும் காலமே வராமலும் போகலாம்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-20232324397057289812010-12-10T16:41:31.228+05:302010-12-10T16:41:31.228+05:30Poruthamaana thaliappu..Poruthamaana thaliappu..baranihttps://www.blogger.com/profile/01977688265967193214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-50867054930148562392010-12-10T14:12:02.662+05:302010-12-10T14:12:02.662+05:30படங்களும் அதற்கான விளக்கங்களும் மிக..மிக ..அருமை.....படங்களும் அதற்கான விளக்கங்களும் மிக..மிக ..அருமை..!
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...!அதிர்ஷ்டரத்தினங்கள்https://www.blogger.com/profile/07105616265534816519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-61216621910234337442010-12-10T12:01:21.621+05:302010-12-10T12:01:21.621+05:30Nice... :)Nice... :)டுபாக்கூர் பதிவர்https://www.blogger.com/profile/11188236720829103359noreply@blogger.com