tag:blogger.com,1999:blog-28312356.post544118939980723670..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: இன்னைக்கு எனக்கு விசேஷமான நாள்...மங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-28312356.post-9203490087173005322010-12-07T18:10:55.429+05:302010-12-07T18:10:55.429+05:30அபி அப்பா லிங்க் கொடுத்தார். நல்ல பகிர்வு. ஆனா வரு...அபி அப்பா லிங்க் கொடுத்தார். நல்ல பகிர்வு. ஆனா வருத்தப் படவே கூடாதுங்க. பல்லு போனா சொல்லுதான் போச்சு, ஆனா அதுக்கா சிரிக்காம இருக்க முடியுமா.. பளிச்சுன்னு சிரிச்சுகிட்டே இருங்க - சும்மா கல கல கலன்னு ஆகிடும் லைஃப். :)))Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-39222364427415380542009-10-04T15:59:14.229+05:302009-10-04T15:59:14.229+05:30மிக்க நன்றி மங்கை ! உங்கள் எளிய நடையிலான பதிவுகளுக...மிக்க நன்றி மங்கை ! உங்கள் எளிய நடையிலான பதிவுகளுக்கு பாராட்டுக்கள் !தமிழ் அஞ்சல் https://www.blogger.com/profile/10433882701738999011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-4134614912682203612009-10-03T09:23:27.282+05:302009-10-03T09:23:27.282+05:30நன்றி திருப்பூர் மணி...
ஒவ்வாமை குறித்த எழுதுக்கள...நன்றி திருப்பூர் மணி...

ஒவ்வாமை குறித்த எழுதுக்கள் ஆங்கிலத்தில் நிறையவே இருக்கிறது..தமிழிலும் இன்னும் தேடினால் கிடைக்கலாம்.. மிக்க நன்றிமங்கைhttp://manggai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-10363813008742589282009-09-28T19:45:53.196+05:302009-09-28T19:45:53.196+05:30அருமையான பதிவு. எனது ஒரு ஆண்டு தேடலில் இன்றுதான் ஒ...அருமையான பதிவு. எனது ஒரு ஆண்டு தேடலில் இன்றுதான் ஒவ்வாமை குறித்த ஒரு பதிவை கண்டிருக்கிறேன். மாற்று மருத்துவ முறைகளில் (immune system) ஐ வலுப்படுத்தினால் சில ஆண்டுகளில் இதை குணமாக்கலாம் என்கிறார்கள்/ தங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்.தமிழ் அஞ்சல் https://www.blogger.com/profile/10433882701738999011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-2705052181813156742009-03-09T14:05:00.000+05:302009-03-09T14:05:00.000+05:30பெரும்பாலனவங்க தனக்கு ஆஸ்துமான்னு ஒத்துக்கறதே இல்ல...பெரும்பாலனவங்க தனக்கு ஆஸ்துமான்னு ஒத்துக்கறதே இல்லை...அது எதோ ஒரு பெரிய வியாதின்னு ஒரு பயம்..

அதென்னமோ சரிதான்
நான் கூட இது இருக்குன்னு சுலபத்துல ஒத்துக்கல ஆரம்ப கட்டத்துல. லங்க்ஸ் படம் போட்ட சிரப் லாம் வீட்டுல மறைவாதான் வெச்சுப்பேன். ஏன்னா வீட்டுக்கு வர்றவங்க விசாரிப்பாங்களோன்னு
இப்ப இல்ல.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-20757194065435718522007-05-04T22:04:00.000+05:302007-05-04T22:04:00.000+05:30//உயிர் காப்பான் தோழன்ங்கிற மாதிரி "inhaler" புகைப...//உயிர் காப்பான் தோழன்ங்கிற மாதிரி "inhaler" புகைப்படம் சகிதமாய் வந்து நன்றி சொல்லிட்டீங்க.//

அது தான உண்மை தெகா..இன்ஹேலர் இல்லைன்னா நினச்சு பாருங்க..ஹ்ம்ம்..

அன்னைக்கு நிஜமாவே இன்ஹேலர் டாக்ஸியில கீழ விழுந்துறுச்சு... காலேஜ் பக்கத்துல மருந்து கடையும் இல்லை...ம்ம்ம்...நான் பட்ட பாடு.. கூட வேலை செய்யறவர் போய் வாங்கீட்டு வந்தார்

ஒரு சமயத்தில ஏன் தான் பதிவ போட்டோம்னு ஆயுடுச்சு..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-8599137979824349802007-05-04T21:25:00.000+05:302007-05-04T21:25:00.000+05:30மங்கை,உயிர் காப்பான் தோழன்ங்கிற மாதிரி "inhaler" ப...மங்கை,

உயிர் காப்பான் தோழன்ங்கிற மாதிரி "inhaler" புகைப்படம் சகிதமாய் வந்து நன்றி சொல்லிட்டீங்க.

நானும் உங்க கோசுதான், ஆனா என்ன இப்ப எல்லாம் அடிக்கடி பூனை குட்டி நெஞ்சாங் கூட்டுக்குள்ளயிருந்து கத்தறதில்லை. அது அனேகமா இந்த மூச்சுப் பயிற்சி அப்பப்ப பண்றதால இருக்குமோ...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-47764997858400892912007-05-04T21:21:00.000+05:302007-05-04T21:21:00.000+05:30பங்காளி..உங்க ஊர் எதுங்க சார்...அத முதல்ல தெளிவு ப...பங்காளி..

உங்க ஊர் எதுங்க சார்...

அத முதல்ல தெளிவு பண்ணீடுங்க..:-))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-52571917900626623632007-05-04T20:57:00.000+05:302007-05-04T20:57:00.000+05:30யார் கருப்பு...நாங்கல்லாம் மாநிறமாக்கும்...என்ன இந...யார் கருப்பு...

நாங்கல்லாம் மாநிறமாக்கும்...என்ன இந்த ஊரு வெயிலுக்கு கொஞ்சம் கலர் கம்மியாயிருச்சி...ஹி..ஹி...பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-55922206023073141162007-05-04T20:45:00.000+05:302007-05-04T20:45:00.000+05:30கண்மணி..பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்கஇந்த பிர...கண்மணி..

பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க

இந்த பிரச்சனை ரொம்ப பழகீறுச்சு.. wheezing வர்ரதுக்கு ஒரு நாளைக்கு முன்னாடியே நமக்கு தெறிஞ்சுறும்..:-))

ஃப்ரெண்டு மாதிரி...:-))

ஆனா..யாருக்கும் வரக் கூடாது கண்மணி.. ஒரு மாதிரி நம்மள முடக்கி எதுவும் யோசிக்க கூட விடாத ஒரு நிலமைய உண்டு பண்ணும்..
எப்படி சொல்றதுன்னு தெரியலை...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-16068562447100832392007-05-04T20:33:00.000+05:302007-05-04T20:33:00.000+05:30நம்முடைய [வியாதி]தொல்லைன்னாலும் பலர் இதிலிருந்து ப...நம்முடைய [வியாதி]தொல்லைன்னாலும் பலர் இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க பதிவு போடும் நீங்கள் ரியலி கிரேட்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-37657589891476064722007-05-04T20:29:00.000+05:302007-05-04T20:29:00.000+05:30கருப்பு'சாமி' வாங்க வாங்க..:-))கருப்பு'சாமி' வாங்க வாங்க..:-))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-48688957589065267662007-05-04T20:16:00.000+05:302007-05-04T20:16:00.000+05:30எங்க அம்மா...ஆப்பிள் சாப்ட ரகசியத்தை எனக்கு தெரி...எங்க அம்மா...ஆப்பிள் சாப்ட ரகசியத்தை எனக்கு தெரியவைத்த காட்டாறு அவர்களுக்கு நன்றி..நன்றி...பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-7164442910274510022007-05-04T19:24:00.000+05:302007-05-04T19:24:00.000+05:30//ஆப்பிள் சாப்பிட்டா குழந்தை கருத்துவிடும் என்று//...//ஆப்பிள் சாப்பிட்டா குழந்தை கருத்துவிடும் என்று//

காட்டாறு...சந்தோஷமான விஷயம் தானே

//என்ன சொல்றீங்க இப்போ///

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலர்..;-))

வேற என்ன சொல்ல...இத நான் கேள்விபட்டது இல்லை...:-))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-73601259414247201402007-05-04T00:27:00.000+05:302007-05-04T00:27:00.000+05:30//கருவுற்றிக்கும் போது அதிகமா ஆப்பிள் சாப்டா குழந்...//கருவுற்றிக்கும் போது அதிகமா ஆப்பிள் சாப்டா குழந்தைக்கு ஆஸ்துமா வராம தடுக்கலாம்னு ஒரு ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிருக்காங்க. இத எல்லாரும் நினைவில வச்சுகுங்க நண்பர்களே.//

என் தோழி கருவுற்றிருந்த போது இரும்பு சத்துக்காக ஆப்பிள், பேரீச்சை சாப்பிட சொன்ன போது, அவள் கூறினாள்; ஆப்பிள் சாப்பிட்டா குழந்தை கருத்துவிடும் என்று. என்ன சொல்றீங்க இப்போ/காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-67069672442743401812007-05-04T00:25:00.000+05:302007-05-04T00:25:00.000+05:30விசேஷமான நாள பகிர்ந்துகிட்டதுல சந்தோசம் தான். ஆனா ...விசேஷமான நாள பகிர்ந்துகிட்டதுல சந்தோசம் தான். ஆனா பாருங்க, இதுல ஒரு விஷயம் மட்டும் விடுபட்டுருச்சி. நம்மளோட சோம்பேறித்தனத்துனால நாம ஒழுங்கா மூச்சுப் பயிற்சி செய்யாததால கட்டுப் படுத்த முடியலன்றது.... ஆமாங்க, மூச்சி பயிற்சி ஒழுங்கா செய்தோம்ன்னா, தூசினால வர்ற ஆஸ்துமா,போயே போச். இது ஆரம்ப நிலைல இருக்கும் போது, திரும்ப வர சந்தர்ப்பங்கள் குறைவு.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-13703733874755217152007-05-03T06:19:00.000+05:302007-05-03T06:19:00.000+05:30SK ஐயா..நன்றி...எல்லாம் அனுபவம் தான்..:-))இருந்தால...SK ஐயா..

நன்றி...எல்லாம் அனுபவம் தான்..:-))

இருந்தாலும் மருத்துவர் சொல்ல வேண்டிய விஷயங்கள் இன்னும் இருக்கு இல்ல...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-73662136034072959012007-05-02T19:01:00.000+05:302007-05-02T19:01:00.000+05:30நீங்களே ரொம்ப அழகா, அனைவருக்கும் பயன்படும் விதத்தி...நீங்களே ரொம்ப அழகா, அனைவருக்கும் பயன்படும் விதத்தில் சொல்லியிருக்கீங்க, மங்கை அவர்களே!

இது சம்பந்தமான சில மருத்துவக் குறிப்புகளை விரைவில் பதிகிறேன்.

மிக்க நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-89071421281724534162007-05-01T22:49:00.000+05:302007-05-01T22:49:00.000+05:30//ஈரப்பதம், அதீக குளிர், தூசி இவைதானே இதற்கு காரணம...//ஈரப்பதம், அதீக குளிர், தூசி இவைதானே இதற்கு காரணமாகின்றன//

இது நபருக்கு நபர் மாறுபடும் சிந்தாநதி
எனக்கு மழையில நனைந்தாலும் ஒன்னும் ஆகாது...ஆனா வெயில் தான் பிரச்சனை..எங்க ஊர் வெயிலே ஆகாது...தில்லி வெயில்?..ஹ்ம்ம்

சிலருக்கு பூக்களில் இருக்கும் மகரந்தம்.. ஸ்வீட்.. டென்ஷன்.. தூசு.. சில வாசனை திரவியங்கள்..

இந்த இடத்தில எனக்கு ஒரு மருத்துவர் மருத்துவ முகாம்ல சொன்னது நியாபகம் வருது..

''சிலருக்கு சில நபர்கள் கூட அலர்ஜியா இருக்கலாம்... மாமியார பார்த்தா மருமகளுக்கும்,
மாமியார்க்கு, மருமகள பார்த்தா அலர்ஜியும் ஆகலாம்.."

:-)))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-46711465056887924112007-05-01T22:13:00.000+05:302007-05-01T22:13:00.000+05:30பெரும்பாலும் அலர்ஜியினால் உருவாகிற இந்த நோய்க்கு ந...பெரும்பாலும் அலர்ஜியினால் உருவாகிற இந்த நோய்க்கு நிரந்தர தீர்வு இல்லை என்பது வருந்தத் தக்க விஷயம்.

மூச்சுப் பயிற்சி ஓரளவு நிவாரணம் தரும் என்று ஒருமுறை மருத்துவர் ஒருவரும் எழுதி இருந்தார்.

ஈரப்பதம், அதீக குளிர், தூசி இவைதானே இதற்கு காரணமாகின்றன? மேலும் குறிப்பிட்ட சில வாசனைகளும் பாதிப்பை அதிகமாக்கும் என்று கூறப் படுவதுண்டு.✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-42768151696448730372007-05-01T19:52:00.000+05:302007-05-01T19:52:00.000+05:30//இதுல காமெடி கீமெடி எதுவும் இல்லையே....ஹி..ஹி///ந...//இதுல காமெடி கீமெடி எதுவும் இல்லையே....ஹி..ஹி///

நோ காமெடி..நோ கீமெடி... கடவுள் கிட்ட காமெடி பண்ணலாமா...தப்பு தப்பு..

தீர்மானமா சரி ஆயுடும்னு சொல்லிடீங்களே...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-92204700495742032502007-05-01T19:47:00.000+05:302007-05-01T19:47:00.000+05:30//பதிவ படிச்சேன்... வீட்ல இந்த பிரச்சனை இல்ல பத்மா...//பதிவ படிச்சேன்... வீட்ல இந்த பிரச்சனை இல்ல பத்மா..சிகரெட் குடிக்கிறவுங்க யாரும் இல்ல. ஆனா இங்க என்ன தான் ஸ்கிரீன் எல்லாம் போட்டு, ஜன்னல் திறக்காம இருந்தாலும் தூசு ரொம்ப வருது..அதுவும் இப்ப ஒரு வாரமா டஸ்ட் ஸ்டார்ம்.. வழக்கத்த விட 4, 5 டிகிரி வெயில் ஜாஸ்தி...கேக்கவே வேண்டாம்...ஹ்ம்ம்ம்//

எனக்கு இப்பவே மூச்சு முட்டுது :(சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-89144651326410364722007-05-01T19:41:00.000+05:302007-05-01T19:41:00.000+05:30//கடவுளே சொல்லிட்டீங்க அப்புறம் என்ன.. //இதுல காமெ...//கடவுளே சொல்லிட்டீங்க அப்புறம் என்ன.. //

இதுல காமெடி கீமெடி எதுவும் இல்லையே....ஹி..ஹிபங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-60189008569261298772007-05-01T19:33:00.000+05:302007-05-01T19:33:00.000+05:30நன்றி கோபி...நன்றி பத்மா..பதிவ படிச்சேன்... வீட்ல ...நன்றி கோபி...

நன்றி பத்மா..

பதிவ படிச்சேன்... வீட்ல இந்த பிரச்சனை இல்ல பத்மா..சிகரெட் குடிக்கிறவுங்க யாரும் இல்ல. ஆனா இங்க என்ன தான் ஸ்கிரீன் எல்லாம் போட்டு, ஜன்னல் திறக்காம இருந்தாலும் தூசு ரொம்ப வருது..அதுவும் இப்ப ஒரு வாரமா டஸ்ட் ஸ்டார்ம்.. வழக்கத்த விட 4, 5 டிகிரி வெயில் ஜாஸ்தி...கேக்கவே வேண்டாம்...ஹ்ம்ம்ம்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-48724235271599217582007-05-01T19:29:00.001+05:302007-05-01T19:29:00.001+05:30வாங்க துளசி..நாம எல்லாரும் கிளப் மெம்பர்ஸ்...எனக்க...வாங்க துளசி..

நாம எல்லாரும் கிளப் மெம்பர்ஸ்...

எனக்கு குளிர் ஒன்னும் செய்யறதில்லை வெய்யில் தான்.. நான் தில்லி போறேன்னு சொன்னப்ப..கோவைல எல்லாரும் என்ன ஒரு மாதிரி பார்த்தாங்க...இதுவும் பழகிவிடும்னு நினைக்குறேன்..

//இன்ஹேலரும் இடுப்புமா//

ஹை..நல்லா ரைமிங்கா இருக்கே.. இதுவே நானும் ஃபாலோ பண்றேன்..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.com