tag:blogger.com,1999:blog-28312356.post5170118220668578967..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: நான் இந்த மாதிரியான சலசலப்புக்கெல்லாம் அஞ்சுகிறவ்ள் இல்லை!மங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-28312356.post-21200636195994134562011-10-12T21:45:26.088+05:302011-10-12T21:45:26.088+05:30hai i m Tharik ahamed blogger site'a hack pann...hai i m Tharik ahamed blogger site'a hack pannuvathu sulavam illai. blogger world famous website ethill arivaliyana engineer irukkaga.. so blogger hack panrathu kadinam.... onu pannalam.. password Strength low'a irukkum pothu password yadokka mudium. password enbathu : letter and number,caps irukka vandum.ethu pol iruthal password takeover panrathu kaistam. athai pol google account'la neegal account recovery option'la ungaludaiya other Email id use pannuga... so neegal password easy recover pannalam...

Thanks!!

By: Tharik ahamed
http://mobiletricks.inTharik Ahamedhttps://www.blogger.com/profile/06508870718809167438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-65001858079483995412011-10-12T21:40:57.683+05:302011-10-12T21:40:57.683+05:30This comment has been removed by the author.Tharik Ahamedhttps://www.blogger.com/profile/06508870718809167438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-25637273285593062912010-12-14T21:05:07.040+05:302010-12-14T21:05:07.040+05:30பாறாங்கல்லையே போட்டாலும் பார்வையால் அதைத் தள்ளி வி...பாறாங்கல்லையே போட்டாலும் பார்வையால் அதைத் தள்ளி விட்டு முன்னேறும் பெண் தமிழ்ப்பெண் என்பதை மறவானேன்??baranihttps://www.blogger.com/profile/01977688265967193214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-32547138541201761982010-11-16T21:12:14.362+05:302010-11-16T21:12:14.362+05:30Hack pannitanga nu eppadi therinjukirathu?
Do the...Hack pannitanga nu eppadi therinjukirathu?

Do they do any harms or delete our posts?

Ippadi ellama nadakkuthu?Thanglish Payanhttps://www.blogger.com/profile/11145808569007735366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-33150959689751762832010-10-20T17:14:20.769+05:302010-10-20T17:14:20.769+05:30//என் பதிவை ஹாக் செய்யும் அளவிற்கு நான் பெரிய பதிவ...//என் பதிவை ஹாக் செய்யும் அளவிற்கு நான் பெரிய பதிவர் இல்லை.. இதற்காக இத்தனை மெனக்கட வேண்டாம் என்பதை அந்த நபருக்கு நான் சொல்லிக்கொள்கிறேன்.. //
:)) பதிவை backup எடுத்து வெச்சுகோங்க..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-10534076076458813622010-10-20T15:57:19.295+05:302010-10-20T15:57:19.295+05:30பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...
...பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...

ஆடிக்கொரு பதிவை போடும்போதே இப்படி பண்றாங்க... தேமேனு என் அனுபவங்களை மட்டுமே பகிர்ந்து வருகிறேன்... இதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை....நான் படித்து பின்னூட்டம் போடுவது கூட கம்மி தான்... நான் என் எழுத்து திறமையை காட்டவோ...பாராட்டை பெறவோ எழுதவில்லை என்பது என் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்... என் பதிவை ஹாக் செய்யும் அளவிற்கு நான் பெரிய பதிவர் இல்லை.. இதற்காக இத்தனை மெனக்கட வேண்டாம் என்பதை அந்த நபருக்கு நான் சொல்லிக்கொள்கிறேன்..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-43355563434545502512010-10-19T15:22:10.000+05:302010-10-19T15:22:10.000+05:30உங்கள் மன உறுதிக்குப் பாராட்டுகள்.
எப்படி ஹேக் செ...உங்கள் மன உறுதிக்குப் பாராட்டுகள்.

எப்படி ஹேக் செய்தார்கள், எப்படி மீட்டிர்கள் எனறு எழுதினால், தகவல் தேவைப்படும் சமயத்தில் உதவலாம்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-8222568229345702272010-10-19T15:22:06.249+05:302010-10-19T15:22:06.249+05:30உங்கள் மன உறுதிக்குப் பாராட்டுகள்.
எப்படி ஹேக் செ...உங்கள் மன உறுதிக்குப் பாராட்டுகள்.

எப்படி ஹேக் செய்தார்கள், எப்படி மீட்டிர்கள் எனறு எழுதினால், தகவல் தேவைப்படும் சமயத்தில் உதவலாம்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-20681291137930851552010-10-19T12:07:15.012+05:302010-10-19T12:07:15.012+05:30ஆரோக்கியமான பதிவுலகம் தேவை.
அன்னையின் அருள் மொழி ...ஆரோக்கியமான பதிவுலகம் தேவை.

அன்னையின் அருள் மொழி தான் நினைவுக்கு வருகிறது.

//அடுத்தவர்களுடைய அறிவீனத்தைச் சட்டை செய்யாதே.உன்னுடையதை கவனி.//

நம் கருத்தை நாம் சொல்லிக் கொண்டு இருப்போம்.எதிர்ப்பவர்களை சட்டை செய்யாமல்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-106316501449805352010-10-17T10:44:49.580+05:302010-10-17T10:44:49.580+05:30புதிய பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
முடிந்தால் அந்த ...புதிய பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
முடிந்தால் அந்த பழைய இடுகையை திருத்திவிட்டு அழிக்கவும். காரணம் பழைய இடுகை ரீடரில் அப்படியே உள்ளது.நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-3623519193415668372010-10-17T09:20:44.111+05:302010-10-17T09:20:44.111+05:30பென்னேஸ்வரனின் தளத்தில் உங்கள் வலைத்தளத்தைப் பற்றி...பென்னேஸ்வரனின் தளத்தில் உங்கள் வலைத்தளத்தைப் பற்றி அறியப்பெற்றேன்...
அருமையான பதிவுகள்.அந்த நபரின் பின்னூட்டங்களை வரிசையாக வாசித்து வந்தேன்.. பதிவில் இருக்கும் கருத்தை பொருட்படுத்தாத அந்த ஈன ஜென்மத்தை நினைத்து நீங்கள் கவலைப்படவேண்டாம்... தொடர்ந்து இந்த தகவல்களை எங்களுக்கு பகிர்ந்து வாருங்கள்.. தரம் என்பது எழுத்தில்/வார்த்தைகளில் மட்டும் இருந்தால் போதாது...பதிவின் பயன்..பகிர்ந்து ஜொண்ட விடயம்... பதிந்தவரின் நோக்கு எல்லாம் சேர்ந்து தான் ஒரு படைப்பின் தரத்தை தரம் உள்ளவர்கள் நிர்னயிப்பார்கள்... பெரிதாக பின்னூட்டமோ பாராட்டுக்களோ வராவிடினும் நீங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருவது உங்கள் நோக்கத்தை பறைசாற்றுகிறது...

வாழ்த்துக்கள் மங்கை...

உங்களின் வலைப்பதிவை அறிமுகப்படுத்திய பென்னேஸ்வரனுக்கு நன்றிUnknownhttps://www.blogger.com/profile/16821119424657421732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-34268757439613932332010-10-17T08:51:16.354+05:302010-10-17T08:51:16.354+05:30மிக வருத்தமாக இருக்கிறது மங்கை. யாருக்கு என்ன வரு...மிக வருத்தமாக இருக்கிறது மங்கை. யாருக்கு என்ன வருத்தம் உங்கள் மேல்.மீண்டு வந்ததற்கு வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-37307826639432748692010-10-17T08:22:21.562+05:302010-10-17T08:22:21.562+05:30very unfortunate...very unfortunate...sumanahttp://expressthemind.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-18641287671872850652010-10-17T08:16:54.550+05:302010-10-17T08:16:54.550+05:30என்ன இது???...:(...என்ன இது???...:(...Unknownhttps://www.blogger.com/profile/01982609817485080365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-24903385335774502382010-10-17T08:03:15.210+05:302010-10-17T08:03:15.210+05:30mangai...
kelvipattean..bloggers silar sonnaanga....mangai...

kelvipattean..bloggers silar sonnaanga.unga pathivu ethuvum naan padiththathillai.still i feel bad.enna oru aniyaayam.unga mobile ennna aaachu... two days munnaadi line kidaikkalai...Dont worry... ellorukkum eluthu thiramai vandhuduma..athukkaaha oruvarai indha alavirtku virattanuma...Unknownhttps://www.blogger.com/profile/04120024616353171945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-83375455714297370862010-10-17T08:03:13.081+05:302010-10-17T08:03:13.081+05:30mangai...
kelvipattean..bloggers silar sonnaanga....mangai...

kelvipattean..bloggers silar sonnaanga.unga pathivu ethuvum naan padiththathillai.still i feel bad.enna oru aniyaayam.unga mobile ennna aaachu... two days munnaadi line kidaikkalai...Dont worry... ellorukkum eluthu thiramai vandhuduma..athukkaaha oruvarai indha alavirtku virattanuma...Unknownhttps://www.blogger.com/profile/04120024616353171945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-65158469664723187792010-10-17T05:34:08.091+05:302010-10-17T05:34:08.091+05:30மீண்டு (மீட்டு) வந்ததர்க்கு பாராட்டுக்கள்...மீண்டு (மீட்டு) வந்ததர்க்கு பாராட்டுக்கள்...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-2243950736835957712010-10-16T20:16:24.847+05:302010-10-16T20:16:24.847+05:30இந்தப் பிரச்சினை உங்களுக்கு இப்போது... எதிர்காலத்த...இந்தப் பிரச்சினை உங்களுக்கு இப்போது... எதிர்காலத்தில் எல்லாருமே பாதிக்கப்படலாம். நிச்சயம் விழிப்புணர்வு தேவை.

பாஸ்வேர்ட் ஆப்ஷனில் மொபைல் எண் கொடுப்பது நல்ல உத்தி என்று நினைக்கிறேன்vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-37818391278576669462010-10-16T19:28:15.249+05:302010-10-16T19:28:15.249+05:30LK said...
பாஸ்வோர்டை கடினமாக வைக்கவும்

...LK said...

பாஸ்வோர்டை கடினமாக வைக்கவும்

"வைரம்"ன்னு வைக்கலாமா ,அதுதான் ரொம்ப கடினமாதாம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-20574018498098028702010-10-16T19:18:14.929+05:302010-10-16T19:18:14.929+05:30எதுவாயினும் ஒதுக்கிவிட்டு நீங்கள் இயல்பாக இருப்பதற...எதுவாயினும் ஒதுக்கிவிட்டு நீங்கள் இயல்பாக இருப்பதற்கு பாராட்டுகள்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-62416898608514145552010-10-16T19:00:08.670+05:302010-10-16T19:00:08.670+05:30என்னம்மா இது? ஆச்சரியமா இருக்கு? உங்க தளத்தை ஏன் ஹ...என்னம்மா இது? ஆச்சரியமா இருக்கு? உங்க தளத்தை ஏன் ஹேக் பண்றாங்க..? நல்ல கொடுமை..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-41131790110364204032010-10-16T17:19:27.613+05:302010-10-16T17:19:27.613+05:30அட! என்ன கொடுமையிது!அட! என்ன கொடுமையிது!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-12241573932515136062010-10-16T13:26:44.228+05:302010-10-16T13:26:44.228+05:30அட ராமா......
இப்படியெல்லாமா.............:(அட ராமா......

இப்படியெல்லாமா.............:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-35327660443310003602010-10-16T12:26:53.461+05:302010-10-16T12:26:53.461+05:30:(:(Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-2377687771980344962010-10-16T11:23:04.281+05:302010-10-16T11:23:04.281+05:30;(;(கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com