tag:blogger.com,1999:blog-28312356.post1805828036945936961..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: தலை நகரிலிருந்து தலை நகருக்கு - சுடர்..மங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-28312356.post-7540219773194345612007-03-21T19:21:00.000+05:302007-03-21T19:21:00.000+05:30கார்த்திக் பிரபு, பங்காளிநன்றி..இதில முதல் இடத்தை ...கார்த்திக் பிரபு, பங்காளி

நன்றி..

இதில முதல் இடத்தை முதல் இடத்தை பிடித்தது 'பினாத்தல் சுரேஷ்'.. நமக்கு 9 ஆவது இடம்...:-))..

இருந்தாலும் லிஸ்டல் நம்ம பிளாக் வந்தது சந்தோஷம் தான்... நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-24233139443256392882007-03-21T18:25:00.000+05:302007-03-21T18:25:00.000+05:30http://apartamentoterapeutico.wordpress.com/2007/0...http://apartamentoterapeutico.wordpress.com/2007/02/15/os-melhores-indibloggies-2006/

இதுல யாரோட பேரோ இருக்காம்....தேடி பாருங்கள்...

வாழ்த்துக்கள்.....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-28000417906375490952007-03-21T16:44:00.000+05:302007-03-21T16:44:00.000+05:30ஹாய் உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை கேள...ஹாய் உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை கேள்வி ப் பட்டேன் ..வாழ்த்துக்கள்

நேரம் இருந்தா என் பக்கம் வந்து உங்கள் கருத்துக்க்ளை சொல்லவும்கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-78702036195542764852007-03-13T07:34:00.001+05:302007-03-13T07:34:00.001+05:30சிவா,நன்றி...உங்க விரிவான கமென்ட் குடுங்ககோபிநாத்....சிவா,

நன்றி...உங்க விரிவான கமென்ட் குடுங்க

கோபிநாத்..
பொறுமையா படிச்சு பின்னூட்டினதுக்கு நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-57310742037526327052007-03-11T14:19:00.000+05:302007-03-11T14:19:00.000+05:30வணக்கம் மங்கை அக்கா...\\இது எல்லாம் பாடதிட்டத்திலய...வணக்கம் மங்கை அக்கா...

\\இது எல்லாம் பாடதிட்டத்திலயே சேர்த்து ஆரோக்கியமான விதத்தில இளைஞர்களுக்கு அரசியல் சொல்லிக் கொடுக்க வழிவகுப்பேன்\\

ஆஹா.....சூப்பர் பதில்....உண்மையிலேயே அருமையான நம் நாட்டுக்கு தேவையான பதில்.

\\இந்த நிலை இந்தியாவிற்கு ஏற்படாமல் இருக்க நம் அரசும், தொண்டு நிறுவணங்களும் மேற்கொள்ளும் முயற்சிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருகிறேன்\\

பாராட்ட வேண்டிய மங்கை தான் நீங்கள். உங்கள் ஈடுபாட்டை எள் அளவும் குறையமால் தொடருங்கள்.

\\ அதனால, நான் எதுக்கும் தயாராதான் இருந்தேன்னு" சொல்லி மேட்டர சப்புனு ஆக்கிட்டார். \\

நகைச்சுவையுடன் சூப்பரா பதில் சொல்லியிருக்கீங்க ;)))
(இன்னும் உங்கள் சீதனம் இருக்கா? இல்லை அம்மாவீட்டுக்கு அனுப்பிவச்சிட்டிங்களா???)

\\அப்படி ஒரு முறை மனநலம் குன்றியவர்களுக்கான ஒரு காப்பகத்துக்கு போன போது தான் BA முடிச்ச அப்புறம் மேல முதுநிலை பட்டப்படிப்பா Social Work படிக்கனும்னு தோனுச்சு.\\

ம்ம்ம்....எப்படி எல்லாம் படிச்சிருக்கீங்க!!!!

எல்லா கேள்விகளுக்கும் நிதானமாக பதில் கூறியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-28453123002518811352007-03-10T23:31:00.000+05:302007-03-10T23:31:00.000+05:30மங்கை, ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. படிச்சேன். என...மங்கை,

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. படிச்சேன். என் விரிவான கமெண்ட் நாளைக்கு. மணியாச்சு இங்க எனக்கு.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-20674454758623151872007-03-09T21:00:00.000+05:302007-03-09T21:00:00.000+05:30/யாழினி அத்தன் said... ////தொடர வாழ்துக்கள்!// நன்.../யாழினி அத்தன் said... //

//தொடர வாழ்துக்கள்!//

நன்றி ரமேஷ்...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-75056718117257487602007-03-09T20:55:00.000+05:302007-03-09T20:55:00.000+05:30SKஉங்க ஆசீர்வாத்தில நின்னுட்டாப் போச்சு..நம்ம லட்ச...SK

உங்க ஆசீர்வாத்தில நின்னுட்டாப் போச்சு..நம்ம லட்சுமி தான் கொ.ப.செ

NRI ஓட்டெல்லாம் நீங்க பார்த்துகோங்க...

:-))))....மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-85206649332904271232007-03-09T20:51:00.000+05:302007-03-09T20:51:00.000+05:30அவ்வளவு பெரிய வேலை எல்லாம் நான் செய்யலைங்க. இப்ப ந...அவ்வளவு பெரிய வேலை எல்லாம் நான் செய்யலைங்க. இப்ப நான் ஈடுபட்டிருப்பது எச்ஐவி எய்ட்ஸ் தடுப்புப் பணியில் மட்டும்.

மங்கை, உங்க தன்னடக்கத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. உங்க கேள்வி பதிலில் எனக்கு ரொம்ப impressive இருந்தது மேற்கண்ட வாக்கியங்கள். ஒரு involvement இல்லாமல் ஆழ்ந்த மனித நேயம் இல்லாமல் இந்த பணிகளை செய்ய முடியாது. எல்லாருமே அவங்க அவங்க பணிகளை பார்த்துக் கொண்டு, selfish ஆக இருந்தால், suffer ஆகும் மக்களை மீது அன்பும், ஆதரவும் யார் காட்டுவார்கள்? நாளைக்கு அந்த நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதனால், என்னைப் பொறுத்த வரையில் நீங்கள் செய்யும் பணி மகத்தானது.

தொடர வாழ்துக்கள்!யாழினி அத்தன்https://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-77566919682022606262007-03-09T20:28:00.000+05:302007-03-09T20:28:00.000+05:30[நிறை]குடத்திலிட்ட விளக்காய் சுடர் மின்னுகிறது!வாழ...[நிறை]குடத்திலிட்ட விளக்காய் சுடர் மின்னுகிறது!
வாழ்த்துகள்!

எப்போ தேர்தல்ல நிக்கப் போறீங்க, சொல்லுங்க!

பிரச்சாரம் பண்ண வர நான் ரெடி!
:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-40769302037577386312007-03-09T20:12:00.000+05:302007-03-09T20:12:00.000+05:30செந்தழல் ரவி said..கேள்விகளும் பதில்களும் நன்று......செந்தழல் ரவி said..

கேள்விகளும் பதில்களும் நன்று...!!! பொன்ஸிடம் கேட்ட கேள்விகளும் அருமை...!!

நன்றி ரவிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-45690512716201353502007-03-09T20:01:00.000+05:302007-03-09T20:01:00.000+05:30இலவசகொத்தனார்நிறைய பேர் இத சொல்லிட்டாங்க.. மாத்தீற...இலவசகொத்தனார்

நிறைய பேர் இத சொல்லிட்டாங்க.. மாத்தீறேன்...

'மங்கை' பெயர்-தமிழ்மணத்திற்காக மட்டுமே...:-))...

நன்றி வல்லி, சிவபாலன்..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-88437561184606109662007-03-09T19:58:00.000+05:302007-03-09T19:58:00.000+05:30பொன்ஸ்பேசாம இருந்தாலாவது விட்டிருப்பேன்.. இனி விட்...பொன்ஸ்

பேசாம இருந்தாலாவது விட்டிருப்பேன்.. இனி விட்டா அது எங்க கொங்கு மண்டலத்துக்கே கேவலம்... வாங்க வாங்க உங்கள guinea-pig ஆக்காம விட மாட்டேன்...:-)))..

ஒரு நாள் பிரதம மந்திரி பற்றிய கேள்விக்கு லட்சுமி பதில் சொல்லிட்டாங்க...

நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-81702681383752982922007-03-09T19:51:00.000+05:302007-03-09T19:51:00.000+05:30நன்றி லட்சுமி...கடைசி கேள்வி எனக்கும் பிடிச்சு இரு...நன்றி லட்சுமி...

கடைசி கேள்வி எனக்கும் பிடிச்சு இருந்தது...

கேள்வி கேக்கதான் தெரியும்னு நினச்சுட்டு இருந்தோம்.. இப்ப தான் தெரியுது அதுவும் தெரியாதுன்னு...

பொன்ஸ் கேட்ட கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிட்டீங்க.. நன்றி..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-40273686237759141932007-03-09T19:48:00.000+05:302007-03-09T19:48:00.000+05:30பங்காளிஅதென்ன..ம்ம்ம்ம்ம்ம் னு ஒரு இழுவைகவலை படாதீ...பங்காளி

அதென்ன..ம்ம்ம்ம்ம்ம் னு ஒரு இழுவை
கவலை படாதீங்க இப்ப நான் தான் சமச்சு தான் அவர் சாப்பிடறார்..:-))

துளசி...

கருகாம இருந்தா சரி...

நன்றி பிரபா...

சென்ஷி உங்களுக்கு இல்லாமையா... நீங்க தான் இளைஞர் அணி தலைவர்...:-))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-27195842183127142892007-03-09T19:25:00.000+05:302007-03-09T19:25:00.000+05:30மங்கைகலக்கல் பதிலகள் .. நல்ல கேள்விகள்...சுவையாக எ...மங்கை

கலக்கல் பதிலகள் .. நல்ல கேள்விகள்...

சுவையாக எழுதியிருக்கீங்க..

பொதுவா உங்க பதிவு சாட்டை அடியாக இருக்கும்.. ஆனால் இது சுவாரசியம் + சாட்டை அடி..

சூப்பர்..சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-57703286059515457842007-03-09T18:01:00.000+05:302007-03-09T18:01:00.000+05:30முத்துலட்சுமி கொடுத்த சுடரை நல்லாவே ஏத்திவிட்டீங்...முத்துலட்சுமி கொடுத்த சுடரை நல்லாவே ஏத்திவிட்டீங்க மங்கை.
உங்களைப் பத்தி மேலும் புரியவைத்தது இந்தச்சுடர்.
வாழ்த்துக்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-423817357873520632007-03-09T12:41:00.000+05:302007-03-09T12:41:00.000+05:30மங்கை, உங்க வீட்டுல இன்னைக்கு மங்கையர் தினம் கொண்ட...மங்கை, உங்க வீட்டுல இன்னைக்கு மங்கையர் தினம் கொண்டாடினா உங்க பிறந்த நாள் கொண்டாட்டத்தை என்னன்னு சொல்லுவாங்க? !!! :)))

சரி, என்ன இப்படி வார்ப்புருவை மாத்திட்டீங்க? அலைன்மெண்ட் எல்லாம் ஜஸ்டிபைடா இருக்கு. நெருப்பு நரியில் ஒண்ணுமே தெரியலை. கொஞ்சம் அதை மாத்தி அருள் புரியுங்கம்மா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-19220660200979128122007-03-09T11:05:00.000+05:302007-03-09T11:05:00.000+05:30ஒரு நாள் ப்ரைம் மினிஸ்டர் அப்படின்னா முதல்வன் ஸ்டை...ஒரு நாள் ப்ரைம் மினிஸ்டர் அப்படின்னா முதல்வன் ஸ்டைல் இல்லங்க பொன்ஸ்...என்னைக்காவது ஒருவேளை நீங்க அப்படி ஒரு போஸ்ட்க்கு போனா அப்படின்னு அர்த்தம். 5 வருஷத்துக்கு தான்.
என்னோட தோழி பதவில இருக்காங்க ன்னு பெருமையா சொல்லிக்குவேன்.
அவங்க போன பதிவுல இருக்கறமாதிரி கிராமத்துபெண் முதல்வரானா பட்டணத்துபெண் மங்கை ப்ரைம் மினிஸ்டர் ஆகலாமேன்னு ....முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-70204765011568768702007-03-09T10:49:00.000+05:302007-03-09T10:49:00.000+05:30அங்க சுத்தி இங்க சுத்தி என் கையில் போட்டுட்டீங்களா...அங்க சுத்தி இங்க சுத்தி என் கையில் போட்டுட்டீங்களா?!!

சரி.. வரேன்...ம்ம்ம்.. என்னத்தச் சொல்ல..

உங்க சமையல் அனுபவம் சூப்பர் :) டில்லி வந்தா மறக்காம முத்துலட்சுமி வீட்ல சாப்பிட்ட பின்னாடி தான் உங்க வீட்டுக்கு வரணும் :-D

ஒரு நாள் பிரதம மந்திரி குறித்த உங்களுடைய யோசனைகள் நல்லா இருக்கு.. ஆனால், ஒரே நாளில் இத்தனையும் செய்ய முடியும்னு நினைக்கிறீங்களா? நீங்க தொடங்கிவைத்தாலும் அடுத்த நாள் வர்றவங்க இதைத் தொடருவாங்களா?பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-91185787924756816292007-03-09T10:24:00.000+05:302007-03-09T10:24:00.000+05:30[பங்காளி தொடர்ந்த வாசிப்பை ஏன் நிறுத்திவிட்டீர்கள்...[பங்காளி தொடர்ந்த வாசிப்பை ஏன் நிறுத்திவிட்டீர்கள்? அவ்வளவு மோசமாகவே எழுதிவிட்டேன்.]

மங்கை கேள்விகேட்கத்தான் தெரியும் என்பார்களே கேட்பது தான் எனக்கு சிரமமாகத் தெரிந்தது. கடைசி கேள்வி கேட்ட போது மனநிறைவாய் உணர்ந்தேன்...பதிலைபடித்தும் அதே அதே.
சமையல் கதை கேட்டதற்கு காரணம் உங்கள் நகைச்சுவை உணர்வை எல்லாருக்கும் தெரிவிக்க.
ப்ரைம் மினிஸ்டர் ஆக்கினது திட்டங்கள்
சில கிடைக்குமே புதுசா அதுக்காக..
நிறைவாக இருக்கு... பொன்ஸ்க்கு சுடர் கொடுத்த மங்கையே! அருமையான சுடருக்கு நன்றி நன்றி .முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-22925860959514559352007-03-09T10:17:00.000+05:302007-03-09T10:17:00.000+05:30// பங்காளி... said... இருந்தாலும் உங்க வ்வீட்டுக்க...// பங்காளி... said...
இருந்தாலும் உங்க வ்வீட்டுக்காரர்...ர்ர்ர்ர்ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரா இருக்கனும்....ம்ம்ம்ம்ம் //

//துளசி கோபால் said...
எல்லா பதிலும் முழுவேக்காட்டுத்தனமாத்தான் இருக்கு:-))))

அட......நல்லா வ(வெ)ந்திருக்குன்னு சொல்றேங்க:-))))//

இதுக்கு மேல நான் என்ன சொல்றது?

//2.ஒரு நாள் ப்ரைம் மினிஸ்டர் ஆனா என்ன எல்லாம் திட்டம் கொண்டுவருவீங்க..
அட சாமி....ஹ்ம்ம்ம்..THINK GLOBALLY AND APPLY/ACT LOCALLY
நாட்டின் முதுகெலும்பாய் இருக்கும் விவசாயம் செழிக்க சிறந்த வல்லுனர்கள் கொண்டு புதிய உத்திகளை/தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்கச்செய்வேன்.
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்வேன். அது இனி நடக்காமல் இருக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அதை அனைத்தும் செய்ய தயங்கமாட்டேன்.
சில அமைச்சரவைகள் பிரத்தியேகமா பெண்கள் தலைமையில இயங்கச் செய்வேன்.
அரசியல்னா என்ன, ஒரு சிறந்த அரசியல்வாதி தன் செயல்பாட்டினாலும், நோக்கத்தினாலும் எப்படி எல்லாம் சமுதாயத்தில ஒரு மாற்றத்தை உண்டு பண்ண முடியும், அதற்கான தகுதிகள் என்ன- இது எல்லாம் பாடதிட்டத்திலயே சேர்த்து ஆரோக்கியமான விதத்தில இளைஞர்களுக்கு அரசியல் சொல்லிக் கொடுக்க வழிவகுப்பேன். ஒரு சிறந்த அரசால் சமுதாயத்தில வேகமான மாற்றங்களை உண்டு பண்ண முடியும் என்ற நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி தகுதி வாய்ந்த இளைஞர்கள் அரசியலில் நுழைய ஊக்கப்படுத்துவேன். (கொஞ்சம் ஓவரா இருக்கோ...)//

கட்சியில எனக்கு ஏதும் பொறுப்பு கிடைக்குமா?

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-67248003260917008512007-03-09T10:16:00.000+05:302007-03-09T10:16:00.000+05:30ஒலிம்பிக் சுடர் ரேஞ்சுக்கு இருந்தது, அருமைஒலிம்பிக் சுடர் ரேஞ்சுக்கு இருந்தது, அருமைகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-72515592740553316392007-03-09T10:10:00.000+05:302007-03-09T10:10:00.000+05:30எல்லா பதிலும் முழுவேக்காட்டுத்தனமாத்தான் இருக்கு:-...எல்லா பதிலும் முழுவேக்காட்டுத்தனமாத்தான் இருக்கு:-))))

அட......நல்லா வ(வெ)ந்திருக்குன்னு சொல்றேங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-25875887622386642352007-03-09T10:05:00.000+05:302007-03-09T10:05:00.000+05:30இதான் சுடரா....நான் படிக்கிற முதல் சுடர் தொடர் இதா...இதான் சுடரா....

நான் படிக்கிற முதல் சுடர் தொடர் இதான்....நல்ல முயற்சி.

இருந்தாலும் உங்க வ்வீட்டுக்காரர்...ர்ர்ர்ர்ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரா இருக்கனும்....ம்ம்ம்ம்ம்பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.com