tag:blogger.com,1999:blog-28312356.post116496167113668678..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: Stop AIDS, Keep the promiseமங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-28312356.post-1165297794463777732006-12-05T11:19:00.000+05:302006-12-05T11:19:00.000+05:30நன்றி பூங்குன்றன்...உங்கள் பதிவும் அருமை..நன்றிநன்றி பூங்குன்றன்...

உங்கள் பதிவும் அருமை..நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165262348227150282006-12-05T01:29:00.000+05:302006-12-05T01:29:00.000+05:30நல்லா எழுதி இருக்கீங்க..நல்லா எழுதி இருக்கீங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165258700286667182006-12-05T00:28:00.000+05:302006-12-05T00:28:00.000+05:30நன்றி திவ்யாநன்றி திவ்யாமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165257240533922392006-12-05T00:04:00.000+05:302006-12-05T00:04:00.000+05:30///வெளிகண்ட நாதர் said... அட நீங்க நம்ம படிச்ச ஊரா...///வெளிகண்ட நாதர் said...
அட நீங்க நம்ம படிச்ச ஊரா?? பீளமேடு நம்ம ஜாகை அப்ப!//

PSG studentaa நீங்க...நான் படிச்சது வேலைப் பார்த்தது எல்லாம் PSG groupla தான்..

நன்றி வெளிகண்ட நாதர்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165256649999623982006-12-04T23:54:00.000+05:302006-12-04T23:54:00.000+05:30அது அப்படி அல்ல சிவா...இப்ப விழிப்புணர்ச்சி இருக்க...அது அப்படி அல்ல சிவா...இப்ப விழிப்புணர்ச்சி இருக்கிறதுநாள தான் மக்கள் உணர்ந்து, சோதனைக்கு முன்வராங்க...
ஆனா இந்த வேகம் பத்தாது...எச்ஐவி நம்மள விட வேகமா பரவீட்டு இருக்கு..

வருகைக்கு நன்றி சிவாமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165255617509117882006-12-04T23:36:00.000+05:302006-12-04T23:36:00.000+05:30உங்கள் பதிவு விழிப்புணர்ச்சியை உண்டாக்கட்டும். நல்...உங்கள் பதிவு விழிப்புணர்ச்சியை உண்டாக்கட்டும். நல்லா எழுதியிருக்கிறீங்க மங்கை.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165255084459086842006-12-04T23:28:00.000+05:302006-12-04T23:28:00.000+05:30அட நீங்க நம்ம படிச்ச ஊரா?? பீளமேடு நம்ம ஜாகை அப்ப!...அட நீங்க நம்ம படிச்ச ஊரா?? பீளமேடு நம்ம ஜாகை அப்ப!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165254966129381582006-12-04T23:26:00.000+05:302006-12-04T23:26:00.000+05:30மங்கை,//இந்தியாவில் 5.7 மில்லியன் மக்கள் எய்ட்ஸ்சி...மங்கை,

//இந்தியாவில் 5.7 மில்லியன் மக்கள் எய்ட்ஸ்சினால் பாதிக்கப்படுள்ளனர் என்று UNAIDS நிருவனம் கூறுகிறது.//

மிகவும் வருத்தமளிக்கும் செய்தி.

இது எய்ட்ஸ்க்கு எதிரான நமது பிரச்சாரங்கள் தோல்வி அடைய துவங்கிவிட்டதா?

ம்ம்ம்ம்... என்னமோ போங்க..

பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிSivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165234388799500952006-12-04T17:43:00.000+05:302006-12-04T17:43:00.000+05:30நன்றி வெளிகண்ட நாதர்நன்றி செல்லா...நீங்களும் கோவை ...நன்றி வெளிகண்ட நாதர்

நன்றி செல்லா...நீங்களும் கோவை தானா...சந்தோஷம்..நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165225135246898772006-12-04T15:08:00.000+05:302006-12-04T15:08:00.000+05:30ada, neengalum nammuuruthaanaa. I am from RS Puram...ada, neengalum nammuuruthaanaa. I am from RS Puram!!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165091607806896902006-12-03T02:03:00.000+05:302006-12-03T02:03:00.000+05:30நல்ல பதிவு! இன்று விழிப்புணர்வு தேவை!இதற்கும் சென்...நல்ல பதிவு! இன்று விழிப்புணர்வு தேவை!
இதற்கும் சென்று வருக!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165089592117763352006-12-03T01:29:00.000+05:302006-12-03T01:29:00.000+05:30// பங்காளிஉங்கள் பதிவுகளை ஆப்ரிக்காவில் யாரும் படி...// பங்காளி
உங்கள் பதிவுகளை ஆப்ரிக்காவில் யாரும் படிப்பதாக தெரியவில்லை...எனவே ஆப்ரிக்க வாழ் மக்களையும் கவரும் விதமாக பதிவெழுத வேண்டுகிறேன்...ஹி.//

ம்ம்ம் என் படத்ததான் போடனும் ஆப்பிரிக்காவில படிக்கனும்னா :-))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165089474469824722006-12-03T01:27:00.000+05:302006-12-03T01:27:00.000+05:30வாங்க தெகாபுள்ளி விபரம் பற்றிய சர்ச்சை நடந்துட்டு ...வாங்க தெகா

புள்ளி விபரம் பற்றிய சர்ச்சை நடந்துட்டு தான் இருக்கு... இதுல UNAIDS நிறுவனம் சொல்றது தான் பொதுவா தொண்டு நிருவணங்கள் கணக்கில எடுத்துக்குது.. இத மையமா வச்சே திடங்கள் தீட்டப்படுது..

ஆமா தெகா இந்த திட்டத்திற்கு தான் அதிக பண உதவி உலக நாடுகள் கொடுக்குது..

கண்டிப்பா விழிப்புணர்ச்சி அதிகமாயிருக்கு.. அதில எந்த வித சந்தேகமும் இல்லை...

ஆனா இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த முயற்சிகளும், திட்டங்களும் தொடர்ந்து புதிய அணுகுமுறைகளுடன்
செயல்படுத்தவேண்டும்... பாதிக்கப்பட்டவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு...

நன்றி தெகா அவர்களேமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165087879793465612006-12-03T01:01:00.000+05:302006-12-03T01:01:00.000+05:30மங்கை...உங்கள் பதிவுகளை ஆப்ரிக்காவில் யாரும் படிப்...மங்கை...

உங்கள் பதிவுகளை ஆப்ரிக்காவில் யாரும் படிப்பதாக தெரியவில்லை...எனவே ஆப்ரிக்க வாழ் மக்களையும் கவரும் விதமாக பதிவெழுத வேண்டுகிறேன்...ஹி..ஹி..பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165087752406957722006-12-03T00:59:00.000+05:302006-12-03T00:59:00.000+05:30நன்றி குப்புசாமி அவர்களே...வேற ஒரு பதிவு படங்கள்/ ...நன்றி குப்புசாமி அவர்களே...

வேற ஒரு பதிவு படங்கள்/ டேட்டா எல்லாம் ரெடி பண்ணி வச்சு, வளையேத்த முடியலை...நெட் பிரச்சனையால.. உலக எய்ட்ஸ் தினத்தன்னிக்கு ஏதாவது ஒரு விஷ்யத்த சொல்லனும்னு எழுதின பதிவு இது... ஹ்ம்ம்ம்...நன்றி

///இத்தனை முக்கியமான பதிவிற்கு யாருமே பின்னூட்டவில்லை...

பரவாயில்லை...நானிருக்கிறேன்///

ஹ்ம்ம்ம்... நன்றி.. ..

50 பேருக்கு மேல படிச்சு இருக்காங்க.. பின்னூட்டம் போடற அளவுக்கு impressive ஆ இல்லை போல இருக்கு..

சொல்ல வந்த விஷயம் புரிஞ்சா சரி..

ஹ்ம்ம்ம்..

//விழிப்புணர்வினை ஏற்படுத்த பத்தாம்பசலித்தனமான உத்திகளை கட்டிக்கொண்டு மாரடிக்கிறீர்களோ என்கிற சந்தேகம் எனக்குண்டு..//

எந்த உத்திய சொல்றீங்க?,,,மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165087549178405182006-12-03T00:55:00.000+05:302006-12-03T00:55:00.000+05:30மங்கை,//இந்தியாவில் 5.7 மில்லியன் மக்கள் எய்ட்ஸ்சி...மங்கை,

//இந்தியாவில் 5.7 மில்லியன் மக்கள் எய்ட்ஸ்சினால் பாதிக்கப்படுள்ளனர் என்று UNAIDS நிருவனம் கூறுகிறது.//

சி.என்.என் துணுக்குச் செய்திகளின் பகுதியில் இந்தியாவில் 4.5 மில்லியன் மக்கள் எய்ட்ஸ்சினால் பாதிக்கப் பட்டுள்ளதாக இருந்ததே... இந்த இரு எண்களிலும் யார் சொல்லுவது உண்மை.

இன்னும் வெளிச்சத்திற்கு வராத கேஸ்கள் எவ்வளவு இருக்கும். இந்தியாவில் அதிகமான பண உதவீடு பெரும் விழிப்புணவிற்கென உள்ள விசயங்களில் எய்ஸ்ட்கே முதலீடம் என்ற போதிலும் இன்னும் செய்தி சென்றைடந்தாக தெரியவில்லையே, அப்படியா...?

//சில கடமைகள்...//

பின் பற்றினால் நன்றாகத்தான் இருக்கும்... நன்றி, மங்கை.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165086223623727282006-12-03T00:33:00.000+05:302006-12-03T00:33:00.000+05:30இத்தனை முக்கியமான பதிவிற்கு யாருமே பின்னூட்டவில்லை...இத்தனை முக்கியமான பதிவிற்கு யாருமே பின்னூட்டவில்லை...

பரவாயில்லை...நானிருக்கிறேன் ...

விழிப்புணர்வினை ஏற்படுத்த பத்தாம்பசலித்தனமான உத்திகளை கட்டிக்கொண்டு மாரடிக்கிறீர்களோ என்கிற சந்தேகம் எனக்குண்டு...

என் மாதிரியான ஆசாமிகளை ஆலோசகர்களாய் நியமிக்கும் பட்சத்தில் அருமையான அரைவேக்காட்டுத்தனமான உத்திகளை கையாண்டு எய்ட்ஸ்ஸை இந்தியாவை விட்டே கதற கதற ஓடவைத்துவிடுவேன்...ஹி...ஹி..

நான் ரெடி...நீங்க ரெடியா....ஹி..ஹி..பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1165085676428820672006-12-03T00:24:00.000+05:302006-12-03T00:24:00.000+05:30நல்ல விஷயம். நன்றி.ஆனா..இன்னும் கொஞ்சம் அழுத்தமா ச...நல்ல விஷயம். நன்றி.

ஆனா..இன்னும் கொஞ்சம் அழுத்தமா சொல்லியிருக்கலாம்னு தோனுது..Chellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.com