tag:blogger.com,1999:blog-28312356.post115493605844573744..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: தில்லியும் நானும் தமிழும்மங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-28312356.post-1336417799276384832010-11-09T14:12:42.401+05:302010-11-09T14:12:42.401+05:30இன்னும் இருக்கு.கொஞ்சம் நேரங்கழிச்சு வாரேன்.இன்னும் இருக்கு.கொஞ்சம் நேரங்கழிச்சு வாரேன்.ALHABSHIESThttps://www.blogger.com/profile/11810233312247012911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-73450125097731765212010-11-09T14:09:29.044+05:302010-11-09T14:09:29.044+05:30"ஹிந்தி தேசிய மொழி இல்லையா? என பாடம் எடுத்து ..."ஹிந்தி தேசிய மொழி இல்லையா? என பாடம் எடுத்து உள்ளார்!"
இந்தியாவிற்கு தேசிய மொழியே கிடையாது.இந்தி இந்தியாவின் அலுவல் மொழிகளில்[official language] ஒன்று.அதாவது ஒன்று ஆங்கிலம்.மற்றொன்று இந்தி.அது தவிர அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழி.இவை மூன்றும் அலவலக[official]மொழிகள்."1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது".[ஆதாரம் விக்கிபீடியா].
தேசிய மொழிக்கும் ஆட்சி மொழிக்கும் வித்தியாசம் உள்ளது.தேவையென்றால் கற்றுக் கொள்ளலாம்.தவறொன்றுமில்லை.ஆனால் தேசிய மொழியே இந்தியாவிற்கு கிடையாது என்பதை இதனை வாசித்த பின்னாவது தெரிந்து கொண்டு அதற்கான காரணத்தையும் தெரிந்து கொண்டு தெரியாதவர்களுக்கு விளக்குங்கள்.
பிரபலமடையும் வரை தமிழனென்று புறக்கணிக்க படுவோம்.பிரபலமானவுடன் இந்தியனாக அங்கீகரிக்க பட்டு விடுவோம்.நாமும் புறக்கணிப்புகளை படிக்கற்களாக எடுத்துக் கொண்டு சந்ததியினரை பற்றிய கவலை இல்லாமல் இந்தியனாக பெருமை கொள்வோம்.ALHABSHIESThttps://www.blogger.com/profile/11810233312247012911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-18341308928633214822010-11-09T11:28:41.453+05:302010-11-09T11:28:41.453+05:30சிறிது நாட்களுக்கு முன் எங்கள் ஊருக்கு ஒரு தமிழர் ...சிறிது நாட்களுக்கு முன் எங்கள் ஊருக்கு ஒரு தமிழர் வந்தார். அவர் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும்.
பாரத ஸ்டேட் வங்கி என்று தமிழ் நாட்டில் தமிழ் படுத்தி எழுதி இருக்கும் வங்கியில் தான் இங்கு புனேவில் கணக்கு தொடங்கினார்.
அனால் அங்கு இருந்த நமது நெருங்கிய மாநிலத்தை( நம் இனம் அழிவதை பேரன்புடன் நோக்கும்) சேர்ந்த பெண் நாங்கள் எல்லாம் ஹிந்தியில் பேசும்போது உங்களுக்கு என்ன?
ஹிந்தி தேசிய மொழி இல்லையா? என பாடம் எடுத்து உள்ளார்!

நாம் போகும் பகுதியில் உள்ள மொழியை பழகிக் கொள்ளுதல் நமக்கு பயனே ! இருப்பினும் இங்குள்ளவர்களும் பள்ளியில் ஆங்கிலம் கற்றோர் தானே! அவர்கள் ஏன் நம்முடன் பேசும்போது ஆங்கிலம் பேசுவதில்லை?நாளும் நலமே விளையட்டும்https://www.blogger.com/profile/02066169587658430080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-77149929452843796152010-11-09T11:28:24.279+05:302010-11-09T11:28:24.279+05:30https://www.blogger.com/comment.g?blogID=28312356&...https://www.blogger.com/comment.g?blogID=28312356&postID=115493605844573744நாளும் நலமே விளையட்டும்https://www.blogger.com/profile/02066169587658430080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-72493381630066820002007-06-12T16:33:00.000+05:302007-06-12T16:33:00.000+05:30I am also writing HIV/AIDS issues in bloghttp://ai...I am also writing HIV/AIDS issues in blog
http://aidsindia.blogspot.com

please commentNagarathinamhttps://www.blogger.com/profile/01238380232059590230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1164124819256989822006-11-21T21:30:00.000+05:302006-11-21T21:30:00.000+05:30Not all tamils behave like that. I have been livin...Not all tamils behave like that. I have been living outside TN for last 5 years and I havent come across such experiences . Generalisation of anything is not a wise thing.திருமாவளவன்https://www.blogger.com/profile/14172605126741629560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158898001117398612006-09-22T09:36:00.000+05:302006-09-22T09:36:00.000+05:30புரிந்து கொண்டதுக்கு நன்றி பிரபா அவர்களே.. மஞ்சூர்...புரிந்து கொண்டதுக்கு நன்றி பிரபா அவர்களே..

மஞ்சூர் ராசா..

//ஆனால் இரண்டு தமிழர்கள் சந்தித்தால் பொதுவாக ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள் என்பது நிதர்சனமான வேதனையான உண்மை//

ஆனா இதை நியாயப் படுத்த சிலர் இருக்காங்க இங்க

நன்றி மஞ்சூர் ராஜா அவர்களே

மங்கைமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158841339337449502006-09-21T17:52:00.000+05:302006-09-21T17:52:00.000+05:30இரண்டு ஆங்கிலேயர்கள் சந்தித்தால் ஆங்கிலத்தில் பேசு...இரண்டு ஆங்கிலேயர்கள் சந்தித்தால் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.
இரண்டு மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில் பேசுகிறார்கள்.
அது போல பொதுவாக எல்லா மொழியினரும் தங்கள் தாய் மொழியில்தான் பேசுகிறார்கள்.
ஆனால் இரண்டு தமிழர்கள் சந்தித்தால் பொதுவாக ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள் என்பது நிதர்சனமான வேதனையான உண்மை.

இந்த அனுபவம் எனக்கு பல இடங்களில் கிடைத்திருக்கிறது. பல நகரங்கள், மற்றும் நான் சென்ற பல அரபு நாடுகளில் இதைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் இதில் விதிவிலக்கும் இருக்கிறது. அது மிக மிக குறைந்த சதவிகிதம்.

சகோதரி மங்கையின் ஆதங்கத்தையும் அதில் பொதிந்திருக்கும் வருத்தத்தையும் முதலில் நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158836145812331762006-09-21T16:25:00.000+05:302006-09-21T16:25:00.000+05:30வணக்கம் மங்கை சொந்த ஊரை விட்டுப் பிரிந்து தவிக்கும...வணக்கம் மங்கை

சொந்த ஊரை விட்டுப் பிரிந்து தவிக்கும் ஒவ்வொருவிருடைய ஆதங்கமும் உங்கள் எழுத்தில் இருக்கின்றது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158674031254626372006-09-19T19:23:00.000+05:302006-09-19T19:23:00.000+05:30மங்கை,//தெகா.. ஒரு இடத்துல சந்திக்கிறோம் நமக்கு ஹி...மங்கை,

//தெகா.. ஒரு இடத்துல சந்திக்கிறோம் நமக்கு ஹிந்தி அப்ப கூடதெரியாதுன்னு தெரிஞ்சிறுந்தும் அவசியம் இல்லாம ஹிந்தி பேசினா வருத்தமா இருக்காதா.. மத்தபடி அலுவலக நேரத்திலயோ, ஒரு வட இந்தியர் இருக்கப்பவோ தமிழ் பேசனும்னு நான் சொல்லலை...//

டீச்சர்களில் இரு விதம், முதல் வகை எதிரில் இருக்கும் மாணவனுக்கு எது போன்று சொல்லிக் கொடுத்தால் அவனுக்கு எளிமையாக சொல்ல வந்த விசயம் சென்றடையும், போக வேண்டிய இலக்கிற்கு போய்ச் சேருவான் என்று அறிந்து தெரிந்து சொல்லிக்கொடுக்கும் வகை. அதற்கு நிறைய உழைப்புத் தேவை. படிக்கணும், மனுச மனச ஆராயணும், பிறகு பாடம் எடுக்க வேண்டி வரும்.

இரண்டாவது வகை, தான் பெற்ற இன்பம் பெருக இவ் வையாகமென்று தனக்கு கிடைச்ச செற்ப அனுபவத்தக் கொண்டு, தன்னைப் போலவே பிறரும் இருக்கிறார்கள் என்று தான் தோன்றித் தனமாக நினைத்துக் கொண்டு அதே அளவு எதிர்பார்ப்புடன் ஏனையோரை அணுகுவது.

அதாவது கடினமான முறையில் பாடம் எடுத்தல், தத்திபித்தியாவது கற்றுக் கொள்பவர் கற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும் என்ற கண்மூடித்தனமான அணுகுமுறை. இதற்கு அதிக உழைப்புத் தேவையில்லை,

ஏனெனில் தனக்கு என்ன தெரியுமோ அதனைத்தானே அடுத்தவர்களின் மேல் நாம் புகுத்துகிறோம். எனவே இது போன்ற வாத்தியார்களிடம் மாட்டாமல் வாழ்கையில் வாழ்ந்து வந்து விட்டாலே...We can consider ourselves, we have been gracefully aging :-)))

//தெகா..என் பதிவுல ஏதாவது தப்பா மாதிரி எழுதி இருக்கனா...//

மங்கை, விடுங்க நாம புரிஞ்சுகிட்டதா இங்க முன் வைக்கிறோம், நம்மை போலவே சில பேர் சிந்திக்கலாம், சில பேர் வேறமாதிரி அதே விசயத்தைப் பார்க்கலாம். நாம பாட்டுக்கு நம்ம வழியிலே போயிகிட்டே இருப்போம்.

Like minded people will always be around, so why worry... :-)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158673314906212222006-09-19T19:11:00.000+05:302006-09-19T19:11:00.000+05:30good post, keep it upgood post, keep it upAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158645635775010952006-09-19T11:30:00.000+05:302006-09-19T11:30:00.000+05:30////தில்லியும் நானும் தமிழும் Itempage> ///என்று வ...////தில்லியும் நானும் தமிழும் Itempage> ///

என்று வருகிறது பாருங்க தலைப்பு..உங்கள் டெம்ப்ளேட்டை ஓப்பன் செய்து அதில் இந்த குறிப்பிட்ட வார்த்தை எங்கே இருக்கு என்று பைண்ட் உபயோகப்படுத்தி தேடி, அதில் ஒரு < மிஸ் ஆகுது. அதை போட்டு டெம்ப்ளேட்டை மீண்டும் சேவ் பண்ணுங்க.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158643263131185092006-09-19T10:51:00.000+05:302006-09-19T10:51:00.000+05:30///மங்கை,உங்கள் ஆதங்கத்தை நானும் வழி மொழிகிறேன்///...///மங்கை,
உங்கள் ஆதங்கத்தை நானும் வழி மொழிகிறேன்///

நன்றி ஜோ..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158629546237835632006-09-19T07:02:00.000+05:302006-09-19T07:02:00.000+05:30மங்கை, உங்கள் ஆதங்கத்தை நானும் வழி மொழிகிறேன் .தம...மங்கை,
உங்கள் ஆதங்கத்தை நானும் வழி மொழிகிறேன் .தமிழர்கள் தம் மொழியை எப்போதும் பிறர் மீது திணிப்பதில்லை .அதே நேரம் தமிழர்களுக்கும் பேசும் போது முடிந்த வரை தமிழில் பேசுவது அவசியம்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158600442190771502006-09-18T22:57:00.000+05:302006-09-18T22:57:00.000+05:30/// ஒரு வேளை நாமெல்லாம், நம் தரப்பு நியாயங்களை மட்.../// ஒரு வேளை நாமெல்லாம், நம் தரப்பு நியாயங்களை மட்டுமே யோசிக்கிறோமோ? Raghs சொல்வதற்கு முன் வரை, நானும் தங்களைப் போலவேதான் நினைத்துக்கொண்டிருந்தேன்///

சார்.. நான் சொல்றது என்னன்னா.. நல்லா தமிழ் தெரிஞ்சிருந்தும்.. உதவின்னு போறப்போ ஹிந்தி தெரியாதவங்க கிட்டே ஹிந்தி பேசிவாங்க பாருங்க அதுதான் டென்சன் ஆகுது...

raghs.. மராத்தி காரங்க வந்து பேசரப்போ தமிழ்ல பேசி வெறுப்பேதியிருப்பார்னு தோனலை..

//நல்ல பதிவு. இங்கு அமெரிக்காவில் பரவாயில்லையோ என தோன்றுகிறது. தமிழர் என தெரிந்தபின், தொல்லை கொடுத்தாவது அவர்களை தமிழில் பேசவைத்து விடுவது என் வழக்கம்!!!//

நன்றி... எங்க அண்ணனும் சொல்வார்.. New york ல தமிழர்கள் சந்திச்சா அழகா தமிழ் பேசாரங்கன்னு .. அவர்கிட்டே நிறைய பேர் தமிழ் கத்துட்டும் இருக்காங்க..

மங்கைமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158597890525513072006-09-18T22:14:00.000+05:302006-09-18T22:14:00.000+05:30வாங்க தருமி சார்பெரும்பாலானோருக்கு என் கருத்துல உட...வாங்க தருமி சார்

பெரும்பாலானோருக்கு என் கருத்துல உடன்பாடு இருக்கிறத பார்த்தா மனசுக்கு நிறைவா இருக்கு

நன்றி தருமி அவர்களே

மங்கைமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158553419382085092006-09-18T09:53:00.000+05:302006-09-18T09:53:00.000+05:30என் போன்ற ஒரு கிணற்றுத் தவளைக்கு இந்தப் பதிவும் பி...என் போன்ற ஒரு கிணற்றுத் தவளைக்கு இந்தப் பதிவும் பின்னூட்டங்களும் நிறைய சேதிகளைச் சொல்லுகின்றன.

தில்லியில் மட்டும் என்ன, நம் தமிழ்நாட்டிலேயே பொது இடங்களில் ஆங்கிலம் பேசுபவருக்குக் கிடைக்கும் மரியாதையே தனிதானே.british legacy அப்டின்னு சொல்றாங்க...ஆனா தமிழனுக்கு மட்டுமே ஏன் இப்படி?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158334297389329382006-09-15T21:01:00.000+05:302006-09-15T21:01:00.000+05:30Akka,Romba Nanri.Thamiz valara paadupaduvom.Mangad...Akka,
Romba Nanri.
Thamiz valara paadupaduvom.
Mangadha tamizendru muzhanguvom.
Anbu Thambi
RaghsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158294956478376602006-09-15T10:05:00.000+05:302006-09-15T10:05:00.000+05:30தம்பி , Raghs.. நன்றிRaghs//tamil has influenced s...தம்பி , Raghs..

நன்றி

Raghs

//tamil has influenced somuch that even i think only in tamil.
if i meet some tamilian here in london i feel like my own neighbour, but i dont get the same feeling if i meet another maharashtrian.
if i meet some tamil known people, i absolutely speak only in tamil.
i canot live without it//

ரொம்ப மனநிறைவா இருக்கு.. இது தான் தமிழ்நாட்டோட பெருமைனு நினைக்கிறேன்..யாரையும் வேற்று ஆளா பார்க்காம அவங்கள்ள ஒருவரா நினச்சுதான் தமிழ்நாட்டு மக்கள் பழகீட்டு வராங்க..

நன்றி
மங்கைமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158262768835785462006-09-15T01:09:00.000+05:302006-09-15T01:09:00.000+05:30Hello,Nice to see this posting.am a born in a maha...Hello,
Nice to see this posting.
am a born in a maharashtrian family and mother tongue is marathi,
but born and brought up in chennai, so i cannot live without tamil news paper, tamil websites, tamil news, tamil cinema,
tamil has influenced somuch that even i think only in tamil.
if i meet some tamilian here in london i feel like my own neighbour, but i dont get the same feeling if i meet another maharashtrian.
if i meet some tamil known people, i absolutely speak only in tamil.
i canot live without it.
raghsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158256883291371322006-09-14T23:31:00.000+05:302006-09-14T23:31:00.000+05:30எனக்கென்னவோ இந்தி பேசுற ஆள பாத்தா நம்ம ஊரு நரிக்கொ...எனக்கென்னவோ இந்தி பேசுற ஆள பாத்தா நம்ம ஊரு நரிக்கொறவந்தான் ஞாபகத்துக்கு வர்றான்.

எனக்கு இந்தி தெரியாதுன்னு தெளிவா தெரிஞ்ச என் அறை நண்பர்கள் வேணுமின்னே என்னை கலாய்க்கிறதா நெனச்சிகிட்டு என்கிட்ட இந்தி பேசுவானுங்க. நானும் வேணுமின்னே தமிழ்ல பதில் சொல்லுவேன். அப்படியே முழிப்பானுங்க எல்லாரும்!!

என் தமிழ் நண்பர்கள் கூட சொல்வாங்க சீக்கிரம் இந்தி பேச கத்துக்கோங்கன்னு, ஏன் நாம கத்துக்கணும் வேணுமின்னா அவன கத்துக்க சொல்லு. நம்ம ஊருல இருந்து வந்து ஒரே வருஷத்தில தெளிவா இந்தி பேசறாங்க, ஆனா இந்த இந்திக்காரனுங்க மட்டும் ஏன் தமிழ்காரனுங்கள மதிக்காம இருக்காங்கன்னு தெரியலை.

அவ்வளவு எளக்காரம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158254785293726142006-09-14T22:56:00.000+05:302006-09-14T22:56:00.000+05:30மா.கலை அரசன் said... //மிக மிக நல்ல பதிவு மேடம். உ...மா.கலை அரசன் said...

//மிக மிக நல்ல பதிவு மேடம். உஙகளைப்போன்று தாய்மொழியுணர்வு எல்லோருக்கும் இருந்தால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் பணி சிறக்க//

நன்றி கலை அரசன்

(இந்த 'மேடம்' மட்டும் விட்டுடுங்க.. எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை)

அன்புடன்
மங்கைமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158251045329890652006-09-14T21:54:00.000+05:302006-09-14T21:54:00.000+05:30SK, GK, குறும்பன், delphine, அனைவருக்கும் நன்றி......SK, GK, குறும்பன், delphine, அனைவருக்கும் நன்றி...

Delphine..

//But... don't you feel that it could be just that they don't want to show it to other people that they are Tamilians. For instance, in Bangalore, most people(Tamilians) prefer to talk in English.. the problem is Karnatakas are so much violent against Tamils//

but here nobody is against Tamilians.. infact they prefer tamilians, wether to have as tenents or as employees...in my own instituion they prefer south indians and we have Tamil Synergy also..i dont see anyreason to hide the fact that they are Tamilians,, What big threat is there for Tamilians that others dont have... when we have an informal meeting why should they not talk in tamil..that too to person like me who is new to this place and not very good in Hindi.. this is what i am asking..
defnitly many of them are not very supportive..

mangaiமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158250495379263322006-09-14T21:44:00.000+05:302006-09-14T21:44:00.000+05:30I have Vayatherichal...Do you have Tablet for that...I have Vayatherichal...

Do you have Tablet for that ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1158200053813838982006-09-14T07:44:00.000+05:302006-09-14T07:44:00.000+05:30Mangai, your way of expressing your thoughts are v...Mangai, your way of expressing your thoughts are very good. In fact you have rightly depicted your feelings. We come across such problems everywhere. But... don't you feel that it could be just that they don't want to show it to other people that they are Tamilians. For instance, in Bangalore, most people(Tamilians) prefer to talk in English.. the problem is Karnatakas are so much violent against Tamils..
There should be some reason! we can't just take things at the face value.. please give a thought.Anonymoushttps://www.blogger.com/profile/13047069213603523974noreply@blogger.com