tag:blogger.com,1999:blog-28312356.post1052022803444199609..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: உலக எய்ட்ஸ் தினம் 2010மங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-28312356.post-72473048842308950912020-05-29T22:56:13.077+05:302020-05-29T22:56:13.077+05:30திண்டுக்கல் அருகே ஒருவர் இவர்களுக்காக கட்டிய காப்ப...திண்டுக்கல் அருகே ஒருவர் இவர்களுக்காக கட்டிய காப்பகத்தை நேரில் பார்த்தேன். மறக்க முடியாத அனுபவம். ஒரு வீடு தான். மறக்க முடியாத ஓர் அனுபவம். கைக்குழந்தைகளையும் பார்த்தேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-21295707405439154542012-11-03T13:32:57.333+05:302012-11-03T13:32:57.333+05:30the site is also smudged...i think it has to be fo...the site is also smudged...i think it has to be formatted. please reply for my earlier commentSavithri Raghupathyhttps://www.blogger.com/profile/07836352186220464230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-66129840753618512892010-12-09T14:54:34.123+05:302010-12-09T14:54:34.123+05:30இந்த குழந்தை இப்போது இல்லை என்பதை நினைக்கும் போது ...இந்த குழந்தை இப்போது இல்லை என்பதை நினைக்கும் போது மனதுக்கு கஷ்டமாய் உள்ளது.

நல்ல பதிவு.

உங்கள் பணி நல்ல படியாக தொடர வாழ்த்துக்கள்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-56553220783327768162010-12-09T12:30:48.377+05:302010-12-09T12:30:48.377+05:30இந்த குழந்தை இப்போது இல்லை என்பது... :(இந்த குழந்தை இப்போது இல்லை என்பது... :(கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-59159394737662143572010-12-09T12:30:16.086+05:302010-12-09T12:30:16.086+05:30தொடரட்டும் உங்கள் பயணம்.
உங்களின் எண்ணங்களை மனதி...தொடரட்டும் உங்கள் பயணம்.

உங்களின் எண்ணங்களை மனதில் வாங்கி உறுதிக்கொள்கிறேன்.. !கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-75071293430390169562010-12-06T14:58:40.575+05:302010-12-06T14:58:40.575+05:30உண்மையில் உங்களை காயப்படுத்திடவேண்டும் என்ற எண்ணத்...உண்மையில் உங்களை காயப்படுத்திடவேண்டும் என்ற எண்ணத்தோடு வரும் நபர்களை புறக்கணிப்பதே சரியான தண்டனை மங்கைரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-88480292001591844822010-12-05T23:34:24.334+05:302010-12-05T23:34:24.334+05:30ரமேஷு,
உங்களுக்கு என்ன பிரச்சினைன்னு சொன்னா வாய்க...ரமேஷு,

உங்களுக்கு என்ன பிரச்சினைன்னு சொன்னா வாய்க்கா வரப்பு தகராறை பஞ்சாயத்து கூட்டி தீர்த்து வைக்கலாம். நீரும் நிம்மதியா தூங்கி எழலாம்.

வெளிய வையப்பா பிராதை.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-33526679935509639532010-12-05T19:44:09.355+05:302010-12-05T19:44:09.355+05:30பர்வால்ல....உங்களுக்கு கூட சப்போர்ட் பண்ண ரெண்டு ப...பர்வால்ல....உங்களுக்கு கூட சப்போர்ட் பண்ண ரெண்டு பேர் வந்துட்டாங்க. அப்புறமென்ன அவங்கிட்ட இருந்து கத்துக்கலாமே... முதல் முறையா எனக்கு பதில் வந்திருக்கு...வழமை போல வருவேன்அUnknownhttps://www.blogger.com/profile/13522506624579776921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-37551852785496553452010-12-05T12:30:36.554+05:302010-12-05T12:30:36.554+05:30நண்பர்களுக்கு.நன்றி
ரமேஷ் உங்களுக்கு ஸ்பெஷல் நன்ற...நண்பர்களுக்கு.நன்றி

ரமேஷ் உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி..:)

தொடர்ந்து வாங்கமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-61141439507924934602010-12-03T20:27:26.853+05:302010-12-03T20:27:26.853+05:30உங்களின் பணி தொடரட்டும். நல்ல விழிப்புணர்வு பதிவு ...உங்களின் பணி தொடரட்டும். நல்ல விழிப்புணர்வு பதிவு தந்தமைக்கு, நன்றி.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-38549876448707775412010-12-03T15:56:02.890+05:302010-12-03T15:56:02.890+05:30அய்யா வாங்கய்யா.. ரமேஷய்யா.. இந்த மாதிரி நல்ல பதிவ...அய்யா வாங்கய்யா.. ரமேஷய்யா.. இந்த மாதிரி நல்ல பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கும் உங்க்ளை பாராட்டாம இருக்கமுடியல..வந்து போனதுக்கு கமெண்ட்டும் போட்டு தமிழ்மணத்துல இப்பதிவை நாலு பேரு படிக்க வைக்கும் உங்கள் விளம்பரத்துக்கு (நெகட்டிவாஇருந்தாலும்) நன்றிங்க..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-53263523797952779922010-12-03T13:48:42.354+05:302010-12-03T13:48:42.354+05:30vilambaram... vilambara mogam//
இருக்கட்டுமே .
...vilambaram... vilambara mogam//

இருக்கட்டுமே .

புகழுக்காகவாவது நல்ல விஷயங்கள் நடக்கட்டுமே...

அவர்கள் புகழுக்காக போடவில்லை என்று எமக்கு புரியுது ஒரு மூன்றாவது நபராக..

அப்படியே இருந்தாலும் தவறில்லை..She deserves the praise....& she motivated the readers...

முடிஞ்சா வலையுலகில் இலவச காம சேவை செய்கிறவர்களிடம் சொல்லிப்பாருங்களேன்... :)எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-25824040901762842302010-12-03T13:11:09.231+05:302010-12-03T13:11:09.231+05:30//இந்த துறையில் பத்தொன்பது ஆண்டுகால பயணம்,பல ஆயிரம...//இந்த துறையில் பத்தொன்பது ஆண்டுகால பயணம்,பல ஆயிரம் முகங்கள்,அவர்களின் கதைகள், வேதனைகள், அதிர்ச்சிகள், வெறுமை, தனிமை,இயலாமை என எல்லா உணர்வுகளையும் சந்தித்த பயணம்.பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் கூறி அவர்களூக்கு நம்பிக்கையை கொடுத்துவிட்டு பல நாட்கள் இறுக்கமாய் வீடு போயிருக்கிறேன்.///

ithukku per thaan vilambaram... vilambara mogam..nadakkattum... ithukku iththanai jalraUnknownhttps://www.blogger.com/profile/17416924555406405835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-42577657207240447972010-12-03T12:35:46.947+05:302010-12-03T12:35:46.947+05:30பெருமையாக இருக்கு உங்கள் சேவை..
உறுதி எடுப்போம்.பெருமையாக இருக்கு உங்கள் சேவை..

உறுதி எடுப்போம்.எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-26056991976122372302010-12-02T11:49:52.780+05:302010-12-02T11:49:52.780+05:30"இவளின் மரணத்தை கண்ணெதிரில் பார்த்தவள் நான்.இ..."இவளின் மரணத்தை கண்ணெதிரில் பார்த்தவள் நான்.இனியொரு குழந்தைக்கு இத்தகைய நிலை வரவிடக் கூடாது என்கிற உறுதியை பார்வையால் உணர்த்தியதவள்."

மனதை பாதித்த வரிகள். தொடரட்டும் உங்கள் சமூக அக்கறையுடன் கூடிய பயணம்.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-42837935934332569792010-12-02T08:57:25.738+05:302010-12-02T08:57:25.738+05:30//இன்று இந்த குழந்தை உயிரோடு இல்லை.எய்ட்ஸ் பலிவாங்...//இன்று இந்த குழந்தை உயிரோடு இல்லை.எய்ட்ஸ் பலிவாங்கிய பல்லாயிரம் பச்சிளம் குழந்தைகளில் இவளும் ஒருத்தி//

இதனால் பாதிக்கப்படும் பெண்களும் குழந்தைகளும் படும் இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல .... சிந்தனையைத் தூண்டும் பதிவுபூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-71733557362155780352010-12-02T07:32:44.593+05:302010-12-02T07:32:44.593+05:30நல்லதோர் பகிர்வு.நல்லதோர் பகிர்வு.ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-39656794046965643462010-12-02T06:14:06.131+05:302010-12-02T06:14:06.131+05:30சமூக அக்கறையுடன் எழுதியிருக்கும் உங்களுக்கு என் வண...சமூக அக்கறையுடன் எழுதியிருக்கும் உங்களுக்கு என் வணக்கம்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-11237024802887407192010-12-02T01:05:21.926+05:302010-12-02T01:05:21.926+05:30முதல் வருகைக்கு நன்றி சுந்தரா.. நல்ல பெயர்...:)
ம...முதல் வருகைக்கு நன்றி சுந்தரா.. நல்ல பெயர்...:)

முதல் வருகைக்கு நன்றி சீதா..:)மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-67839577841751525822010-12-01T23:40:28.357+05:302010-12-01T23:40:28.357+05:30//இன்று இந்த குழந்தை உயிரோடு இல்லை.எய்ட்ஸ் பலிவாங்...//இன்று இந்த குழந்தை உயிரோடு இல்லை.எய்ட்ஸ் பலிவாங்கிய பல்லாயிரம் பச்சிளம் குழந்தைகளில் இவளும் ஒருத்தி//

:( :( மிகக் கொடுமை மங்கை!!

எல்லாரும் யோசிக்கணும்!!குட்டிப்பையா|Kutipaiyahttps://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-79295385964259003142010-12-01T22:54:42.313+05:302010-12-01T22:54:42.313+05:30விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.
அந்தக் குழந்தைய...விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.

அந்தக் குழந்தையைப்பற்றிய செய்தி மனதைக் கனமாக்கிவிட்டது.

உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-86729088297061235372010-12-01T21:47:57.504+05:302010-12-01T21:47:57.504+05:30சித்ரா..சென்ஷி..கோபி நன்றி..
முதல் வருகைக்கு ந்ன்...சித்ரா..சென்ஷி..கோபி நன்றி..

முதல் வருகைக்கு ந்ன்றி இளங்கோ

நன்றி கோவை2தில்லி

நன்றி அமுதன்

ஆஹா தெகா...பெரிய வார்த்தை எல்லாம் எதுக்கு...:).. அவ்வளவெல்லாம் நான் ஒன்னும் பண்ணலை..நன்றி..:)மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-40270871941717748972010-12-01T21:41:23.410+05:302010-12-01T21:41:23.410+05:30டூ பா...வெங்கட்..லட்சுமி
ஆம் அந்த குழந்தையின் பார...டூ பா...வெங்கட்..லட்சுமி

ஆம் அந்த குழந்தையின் பார்வை நம்மை பார்த்து கேள்வி கேட்பது போல தான் இருக்கும்

நன்றி..:)மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-33288494977362045302010-12-01T19:32:58.334+05:302010-12-01T19:32:58.334+05:30இந்த துறையில் பத்தொன்பது ஆண்டுகால பயணம்,பல ஆயிரம் ...இந்த துறையில் பத்தொன்பது ஆண்டுகால பயணம்,பல ஆயிரம் முகங்கள்,அவர்களின் கதைகள், வேதனைகள், அதிர்ச்சிகள், வெறுமை, தனிமை,இயலாமை என எல்லா உணர்வுகளையும் சந்தித்த பயணம்//

கிட்டத்தட்ட இருபது வருடங்கள், கேட்கவே மலைப்பாக இருக்கிறது. எத்தனை நேசமும், ஏற்றுக்கொள்ளும் மனத் துணிவும் இருந்தால் இந்த துறையில் பங்காற்றிக் கொண்டிருப்பீர்கள். Salute your noble path...

அந்த ப்ரோஃபைல் படம் நிறைய பேருக்கு இப்போதான் யாருன்னு தெரிஞ்சிருக்கும். இந்த தருணத்தில் அறிவித்தமை நன்று!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-41636769042056361172010-12-01T18:51:50.996+05:302010-12-01T18:51:50.996+05:30அந்த குழந்தை பற்றிய செய்தி ஒரு சிறிய அதிர்வை உண...அந்த குழந்தை பற்றிய செய்தி ஒரு சிறிய அதிர்வை உண்டாக்கிவிட்டது..!

உங்கள் சேவை தொடரட்டும்..!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com